புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 5%
prajai
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
26 Posts - 3%
prajai
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_m10ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள்

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 9:29 pm

ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் 522855_275334242589899_1553899305_n

ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள்

1. அதிகாலையில் நம்மைச் சுற்றி கவனத்தைச் சிதறடிக்கும் நிகழ்ச்சிகள்இருக்காது. ஆகவே படிப்பில் கவன ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஞாபகசக்தியும் அதிகமாக இருக்கும்.

2. வெண்டைக்காய், வல்லாரைக் கீரை ஆகியவை ஞாபக சக்தியைஅதிகரிக்கும்.

3. எந்த ஒரு விஷயமுமே நாம் எவ்வளவு நேரம் அதனோடு தொடர்பில் இருக்கிறோமோ அந்த அளவிற்கு அவை நம் ஞாபகத்தில் இருக்கும்,உதாரணமாக நம் பெயர், ஊர் முதலியவை. அப்படித் தொடர்பு நேரத்தைக் கூட்டத்தான் படிக்கும்போதே குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். மனதில் திருப்பி ஒருமுறை கொண்டு வந்து சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். எழுதிப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறோம்.

4. படங்கள் வரைவது ஞாபக சக்தியைக் கூட்டும். நம் மூளையின் அதிகம் உபயோகப் படுத்தாத ஒரு பகுதி படங்களைச் சேமித்து வைக்கிறது.

5. படிப்பவற்றை ஒரு chart, table, tree diagrams, mnemonics போன்று தயாரித்துப் படிப்பதும் ஞாபக சக்தியைக் கூட்டும். VIBGYOR - mnemonics

6. நடந்த சம்பவங்களோடு அல்லது புத்தகத்திலுள்ள படத்துடன் பாடத்தை தொடர்பு வைத்திருப்பதும் நினைவுத் திறனை மேம்படுத்தும். இந்திய V உருவம், ஸ்ரீலங்கா தேங்காய் உருவம்.

7. வாய்விட்டுப் படித்தால் சுற்றி நடப்பவை எவையும் காதில் விழாது.ஆகவே கவனச் சிதறல் இருக்காது

8. படித்தவற்றை யாருக்கோ விளக்கிச் சொல்வது போல வாய் விட்டுச் சொல்லிப் பார்க்கும்போது, கோர்வையாக வராவிட்டால், மறந்து போனது என்ன என்று கண்டு பிடிக்கலாம். (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப் படாதீர்கள். மார்க் உங்களது!)

9. மேற்கண்டபடி நன்றாகச் சொல்ல வந்தாலும், எழுதிப் பார்ப்பதுநல்லது. ஏனென்றால் எழுதும்போதுதான் நீங்கள் எதில் குழம்பிப்போயிருக்கிறீர்கள் என்று தெரியும்.

10. ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் கிரகிக்கும் சக்தி குறைவதால்சிறிது ஓய்வெடுக்க வேண்டும். மேலும் குறைந்தது 6 மணிநேரமாவது தூங்கினால்தான் மூளையும் உடம்பும் புத்துணர்ச்சிபெறும்.

11. குறுக்கெழுத்துபோட்டியும், சுடோக்கும், புதிர்களும் கற்கும் திறனையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் (அறிவுத்திறனை விட!).

நன்றி: இந்த மண்ணாலும் மொழியாலும் தான் எனக்கு பெருமை

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Dec 26, 2012 9:35 pm

நல்ல பதிவு
சூப்பருங்க

நேர்மையே பலம்
ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் 5no
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Dec 27, 2012 3:10 am

யோகாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நன்றி

ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் 425716_444270338969161_1637635055_n
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 27, 2012 9:52 am

பகிர்வுக்கு நன்றி கவியன்பன்.

ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 27, 2012 10:32 am

நல்ல பதிவு ...... நன்றி

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Thu Dec 27, 2012 10:35 am

நல்ல பகிர்வு...புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 27, 2012 1:17 pm

நல்ல பதிவு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Postmahadevan Sun Dec 30, 2012 9:37 pm

நல்ல யோசனை நண்பரே

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 30, 2012 11:39 pm

பகிர்வுக்கு நன்றி கவியன்பன். சூப்பருங்க

ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Paard105xzஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Paard105xzஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Paard105xzஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 31, 2012 12:31 am

நல்ல பதிவு கவி நன்றி

ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Mஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Uஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Tஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Hஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Uஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Mஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Oஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Hஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Aஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Mஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Eஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக