புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Page 44 of 100 •
Page 44 of 100 • 1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அணை போட்டு தடுத்து நிறுத்தி சேமித்த வெள்ளம்
அணையை கடந்து விட்டால்,
அதன் பின் அதே அணைக்கு திரும்ப முடியாது..
சரியாக பயன்படுத்தப்படாமல் வீணாகும் வெள்ளம்
பிறகு தேவைப்படும் நேரத்தில் கிடைக்காது....
வாய்ப்பு என்பது வரும் போது
அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாய்ப்பு, "அணை கடந்த வெள்ளம் போல"
சென்று விட்டால் மறுபடி
அந்த வாய்ப்பு வரும் என்று கூறமுடியாது.
எனவே, நேரத்தையும், வாய்ப்பையும்
பிறகு கவலைப்படாமல் இருக்க....
இப்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்....

இன்று...
மற்றவனை பற்றி உன்னிடம் புறம் பேசுபவன்..
நாளை - உன்னை பற்றி
மற்றவனிடம் புறம் பேச தயங்கமாட்டான்....

வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

ஒருவரை விரும்பினால்...
அவரின் நல்ல விஷயங்கள் மட்டும்
நம் கண்ணுக்கு தெரியும்......
அவரையே வெறுத்தால்.......
அவரின் கெட்ட விஷயங்கள் மட்டுமே
நம் கண்ணுக்கு தெரியும்........

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்...
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு...
ஒரு கவளம் சோற்றை கூட
அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!
ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது...
உலக அதிசயம்..!
எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விட பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு யாரால் தர முடியும்..???
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..???
இது பெண்மையின் மறுபிறவி…!
பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது,
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!
வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்–ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்......!!!!
குழந்தையாய்…
சிறுமியாய்…
குமரியாய்…
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..!
கொஞ்சும் போது
தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...!
நள்ளிரவில்,
குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல்,
தாய்மைக்குத் தான் பதட்டம்.....!!!
தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம்.
எல்லாவற்றையும் விட,
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்.
"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…

மகனுக்கு வயது வந்தது.....
பள்ளியில் சேர்த்தாள் தாய்...!
அவளுக்கு வயது போனது....
முதியோர் இல்லத்தில் சேர்த்தான் மகன்..!

அரசியல் அதிகாரம் என்பது
ஒருவரிடமோ,அல்லது சிலரிடமோ
இல்லையெனில் பலரிடமோ இருக்கலாம்.
ஆனால்.....
அதிகாரத்தில் இருப்பவர்கள்
பொது நன்மைக்காகப் பாடுபடவேண்டும்.
அப்போதுதான் சரியான அரசியல் நடப்பதாகப் பொருள்.
அதை விடுத்து....
அதிகாரத்தில் இருப்பவர்களின்
நலன் மட்டுமே பேணப்படுமாயின்,
அது மோசமான நிலமைக்குக் கொண்டு செல்லும்....
-அரிஸ்டாட்டில்.........

உதவி...........செய்யக் கூடியது.
விவாதம்.........விலக்க வேண்டியது.
அதிகப் பேச்சு....ஆபத்தை விளைவிப்பது.
நட்பு.................பிரியக்கூடாதது.
நன்றி.................மறக்கக்கூடாதது.
வதந்தி..................நம்பக்கூடாதது.
வாய்ப்பு................நழுவ விடக்கூடாதது.
வெறுப்பு...............மிகவும் வேண்டாதது.
நம்பிக்கை துரோகம்....செய்யக்கூடாதது.
பேராசை............மிகவும் கொடிய நோய்.
பொறாமை...........கீழ்த்தரமான விஷயம்.
உழைப்பு..............உயர்வுக்கு வழி.
சமயோசித புத்தி..மிகப் பெரிய தேவை.
மத நல்லிணக்கம்....அவசியம் தேவை....

வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,
மன்னிப்புக்கு வழி தேடும்....
உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்........!!!!
மன்னிப்புக்கு வழி தேடும்....
உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்........!!!!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கீழே கொடுக்கப்பட்ட பதில்கள் இரண்டுமே
சிலருக்குச் சரியாகத் தோன்றலாம்..!
சிலருக்குத் தவறாகத் தோன்றலாம்..!
இந்த உலகில் எல்லாம் இப்படித்தான்...!
இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோமா..?
மூன்றாவதாக ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோமா...?
என்பதில் தான்
நம் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது...
கொடுத்தால் குறையாதது...?
அ. அன்பு. ஆ. கல்வி.
பெற்றால் நிறையாதது...?
அ. ஆசை. ஆ. புகழ்.
பணத்தைவிட மதிப்புமிக்கது...?
அ. போதுமென்ற மனம். ஆ. ஈகை குணம்.
உலகில் விலைமதிக்க முடியாதது.?
அ. தாயின் அன்பு. ஆ. குழந்தையின் சிரிப்பு.
மதிப்பற்றது...?
அ.ஈயாதவன் செல்வம்.
ஆ.உழைக்காதவனின் கடவுள் வணக்கம்.
தவிர்க்கவேண்டியது....?
அ. அன்பின்றிப் பெறும் உணவு.
ஆ.வரவுக்கு மேல் செய்யும் செலவு.
அழகு எங்கு உள்ளது....?
அ.காண்பிக்கும் கண்ணில்.
ஆ.விரும்பும் மனதில்.
சுவையான உணவு....?
அ.பசித்த பின் உண்பது.
ஆ.பகிர்ந்து உண்பது.
அறிவு எனப்படுவது....?
அ.அறிதல்.
ஆ.அறியாமையை உணர்தல்.
மறக்க முடியாதது....?
அ.வெற்றி.
ஆ.தோல்வி.
மறக்கக் கூடாதது....?
அ.நமக்கு செய்த உதவி.
ஆ.நமக்காக அழுத கண்ணீர்.
முட்டாள் என்பவன்...?
அ.ஒரே தவறைத் தொடர்ந்து செய்பவன்.
ஆ.தான் ஒரு முட்டாள் என்பதை அறியாதவன்.
எல்லோராலும் முடியாதது....?
அ.சிந்திப்பது.
ஆ.சிந்தனையை மற்றவருக்கு புரியுமாறு வெளிப்படுத்துவது.
சிரிப்பை வரவழைப்பது...?
அ.அரசியல்வாதிகளின் பேச்சு.
ஆ.ஆன்மீகவாதிகளின் சொற்பொழிவு...

- Sponsored content
Page 44 of 100 • 1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 44 of 100