புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Page 40 of 100 •
Page 40 of 100 • 1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சந்தோசமான நாட்களில்
நூறு நண்பர்கள்......
கடினமான பயணத்தின் போது
சில நண்பர்கள் மட்டுமே...
சில நேரங்களில்
தனித்தும் பயணம் செய்ய நேரிடும்....
அனைத்தையும் அனுபவித்தால் தான்
வாழ்க்கையின் அர்த்தமே புரியும்.....

அதிசயங்களும் இனிமைகளும்
நிறைந்த இந்த அற்புதமான பூமியில்
வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், அன்றாடம்
பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறோம்.
நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு
அடிப்படைக் காரணமாக அமைவது எது...???
என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்....
அன்றாட வாழ்க்கையில்
நாம் பேசும் அவசியமில்லாத பேச்சுக்களே,
நம்முடைய பல பிரச்சனைகளுக்கு
காரணமாக அமைந்துவிடுகிறது...

நாளைய மழை அறியும்
எறும்பாய் இருங்கள்....!!!
நேற்றைய மழைக்கு
இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதீர்கள்....!!!

இன்று துன்பம் எனில்,
நாளையும் துன்பம் என்று எண்ணாதீர்...!
அது உங்கள் வாழ்வை அர்த்தமற்றதாக்கிவிடும்..
துன்பத்தை பற்றியே நினைத்துகொண்டிருப்பின்,
அவர்களது வாழ்க்கையும்,
துன்ப பொருளாகவே மாறிவிடும்....!

வாழ்வில்,
சிலவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
இன்னும் சிலவற்றை
பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்...
இந்த மூன்றையும் சரியாகச் செய்வது தான்,
உண்மையான சேமிப்பாகும்......

உங்களிடம் உள்ள
ஆற்றலைக் கண்டுபிடித்து,
அதை வெளிக்கொண்டுவரும் வகையில்,
உங்களுக்கு உதவி செய்யக்கூடிய
உங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய,
உங்களை ஊக்குவிக்கக்கூடிய,
மனிதர்களை உங்களுக்கு நெருக்கமாக
வைத்துக் கொள்ளுங்கள்.
இதுதான்
உங்களுடைய வெற்றிகரமான வாழ்க்கைக்கும்,
சராசரியான இருப்பு நிலைக்கும்,
இடையில் உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

உங்களுக்கு
நல்லது நடக்கும் ஒவ்வொரு முறையும்..
வேறு ஒருவருக்கு நன்மை ஏற்பட,
நீங்கள் காரணமாய் இருங்கள்....
வாழ்வில் வசந்தம் வீசும்......

குழந்தைகளை
வறுமை தெரியாமல் வளர்ப்பது
நல்லது தான்...
ஆனால்... அவர்களை
உழைக்கத்தெரியாமலும்,
கஷ்டம் தெரியாமலும்,
அதிலுள்ள உண்மை தெரியாமலும்
வளர்த்து விடாதீர்கள்....
அது போல, உங்களின்
உழைப்பும், கஷ்டமும் தெரியாமலும்
அவர்களை வளர்த்து விடாதீர்கள்....

வார்த்தைகளைக் கொட்டும் முன் யோசியுங்கள்.
உங்கள் வார்த்தைகள் தான் நீங்கள் எப்படிப்பட்டவர்
என்பதைக் காட்டக்கூடிய அளவுகோல்....
மூடி வைத்திருக்கும் உங்கள் மன விவகாரம்
ஒரு வார்த்தையில் வெளிப்பட்டுவிடக்கூடிய
அபாயம் உண்டு.....
உங்கள் உணர்வுகளை அழகாய் வெளிப்படுத்துங்கள்.
கடிந்து கொள்வதைக் கூட
கச்சிதமான வார்த்தைகளால் அறிவுறுத்துங்கள்...

உங்களைவிடப் பலம் குறைந்தவர்களிடமோ...
உங்களை எதிர்க்க முடியாதவர்களிடமோ...
உங்கள் பலத்தைப் பிரயோகிப்பதை விட,
அருவருப்பான செயல் வேறு எதுவும் இல்லை...!!!!
-சத்குரு...
உங்களை எதிர்க்க முடியாதவர்களிடமோ...
உங்கள் பலத்தைப் பிரயோகிப்பதை விட,
அருவருப்பான செயல் வேறு எதுவும் இல்லை...!!!!
-சத்குரு...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 40 of 100 • 1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 40 of 100
|
|