புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 5:00 pm

First topic message reminder :

ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!

ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.

இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 02, 2013 12:33 am

நைஜீரியாவில் பயங்கரம் : 15 கிறிஸ்தவர்கள் கழுத்தறுத்து கொலை

அபுஜா: நைஜீரியாவில் 15 கிறிஸ்தவர்களின் கழுத்தை அறுத்து தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் மதச்சார்பற்ற அரசு பொறுப்பில் உள்ளது. இங்கு முஸ்லிம்கள் வடக்கு பகுதியில் அதிகமாகவும் வடகிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையிலும் வசிக்கின்றனர். இந்நிலையில், நைஜீரியாவை முஸ்லிம் நாடாக அறிவிக்க கோரி தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், கிறிஸ்தவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மைடுகுரி நகர் அருகில் உள்ள கிராமத்துக்குள் நேற்று புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

வீடுகளுக்குள் புகுந்து 15 கிறிஸ்தவர்களை இழுத்து சென்று அவர்களுடைய கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பினர். தகவல் அறிந்து ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து லெப்டினன்ட் சாகிர் முசா கூறுகையில், இந்த படுகொலைக்கு பின்னணியில் போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தாக்குதல் நடந்த கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.

தினகரன்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 02, 2013 12:39 am

வெடிகுண்டுகளுடன் வாகனத்தை மோதி பாக்.கில் தீவிரவாதிகள் தாக்குதல் 19 யாத்ரீகர்கள் பரிதாப பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில், 19 யாத்ரீகர்கள் பரிதாபமாக இறந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் வழியாக, ஷியா பிரிவு முஸ்லிம்கள் 3 பஸ்களில் யாத்திரை சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் முல்தான் நகரை சேர்ந்தவர்கள். குவெட்டா வழியாக ஈரானில் உள்ள புனித தலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். மஸ்துங் மாவட்டம் வழியாக 3 பஸ்களும் நேற்று சென்ற போது, சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனம் ஒன்று எதிரில் வேகமாக வந்து மோதியது. இதில் 19 யாத்ரீகர்கள் பரிதாபமாக உடல்சிதறி பலியாயினர். மேலும், 25 பேர் படுகாயம் அடைந்தனர் என்று மஸ்துங் மாவட்ட இணை கமிஷனர் துபைல் பலோச் கூறியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பஸ் டிரைவர் ஒருவர் கூறுகையில், Ôவெடிகுண்டு நிரப்பிய வாகனம் மோதியதில் ஒரு பஸ் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இன்னொரு பஸ் பாதி சேதம் அடைந்தது. ஒரு பஸ் மட்டும் தாக்குதலில் இருந்து தப்பியது. 3 பஸ்களும் தாக்குதலில் சிக்கி இருந்தால் யாத்ரீகர்களின் உயிரிழப்பு அதிகரித்திருக்கும்Õ என்று கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஷியா சன்னி பிரிவினருக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன. எனினும் நேற்று நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினகரன்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 02, 2013 12:43 am

மத்திய அரசு நலத்திட்டங்களின் கீழ்
ஏழைகளுக்கு மானியம் வங்கியில் நேரடி டெபாசிட் முதல் கட்டமாக இன்று 20 மாவட்டத்தில் அமலானது

புதுடெல்லி: மத்திய அரசு நலத்திட்டங்களின் கீழ் ஏழைகளுக்கு அளிக்கப்படும் மானிய தொகையை, வங்கியில் நேரடி டெபாசிட் செய்யும் திட்டம் இன்று அமலானது. முதல் கட்டமாக நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் வழங்கப்படும் மானிய தொகையை, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை அரசு அறிவித்தது. ஆதார் அட்டையுடன் இணைந்த வங்கி கணக்கில் மானிய தொகை நேரடியாக செலுத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக நாடு முழுவதும் 51 மாவட்டங்களில் 26 நலத் திட்டங்களுக்கான மானியம் வழங்கப்படுகிறது.

இமாச்சல், குஜராத்தில் தேர்தல் நடைபெற்றதால் அந்த மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மாவட்டங்களில் திட்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து எஞ்சிய 43 மாவட்டங்களில் திட்டம் தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், புதுச்சேரி, சண்டிகர், டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 மாவட்டங்களில் திட்டம் இன்று அமலுக்கு வந்தது.

கேரளா, அரியானா, சிக்கிம், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள 11 மாவட்டத்தில் பிப்ரவரி 1ம் தேதியும், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 12 மாவட்டங்களில் மார்ச் 1ம் தேதியும் இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது. அதன் வெற்றியை தொடர்ந்து நாடு முழுவதும் இந்தாண்டு இறுதிக்குள் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது.
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, வேலை வாய்ப்பு உதவி தொகை, இந்திரா யோஜனா மற்றும் தனலெட்சுமி திட்டங்களின் மானிய தொகை முதல் கட்டமாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. மீதமுள்ள திட்டங்களின் மானிய தொகையை படிப்படியாக பெற்றுக் கொள்ளலாம். உணவு, உரம், மண்ணெண்ணெய், சமையல் கேஸ், டீசல் போன்றவற்றுக்கான மானியம் முதல் கட்டத்தில் இடம் பெறவில்லை. அதில் சிக்கல்கள் இருப்பதால் எப்போது கொண்டு வரப்படும் என்பது குறித்து கூற முடியாது என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், நேரடி பண பரிமாற்ற திட்டத்தை பாஜ விமர்சித்துள்ளது. ‘ஆதார் அட்டை வழங்கும் பணிகள் முழுமையடையாத நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவது ஆச்சரியத்தை அளிக்கிறது. அரசு முதலில் செயல்பட்டுவிட்டு பின்னர் யோசிக்கும் நிலையில் இருப்பதையே இது காட்டுகிறதுÕ என பாஜ மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

உதாரணமாக, எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை முன்பு பல்கலைக்கழகங்கள் வாயிலாக காசோலைகளாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது நேரடியாக சம்பந்தப்பட்ட மாணவரின் வங்கி கணக்கிலேயே சேர்க்கப்படும். இதுபோன்ற நேரடி பணப்பரிமாற்ற திட்டங்கள் மெக்சிகோ, பிரேசில் நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இத்திட்டத்தில் ஊழல் தடுக்கப்படும். அரசு கொண்டு வரும் திட்டங்கள் முழுமையாக பயனாளிகளை சென்று சேரும் என மத்திய அரசு கூறுகிறது. எனினும் நேரடி பண பரிமாற்ற திட்டத்துக்கு காங்கிரசுக்குள்ளும் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்தில் ஏற்படும் சிக்கல்கள், 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை பாதித்துவிடும் என அவர்கள் கருதுகின்றனர். அப்படியே திட்டம் வெற்றி பெற்றாலும் அது மாநில அரசுக்குதான் சாதகமாக அமையும், காங்கிரசுக்கு சாதகமாக இருக்காது என கூறி அவர்கள் எதிர்ப்பதாக தெரிகிறது.

தினகரன்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 02, 2013 12:46 am

பாலியல் வன்கொடுமை எதிர்த்து
3-ஆம் தேதி கறுப்புத் தினமாக அனுசரித்து நாடு தழுவிய அளவில் பந்த் நடத்த அழைப்பு

பாலியல் வன்கொடுமைக்குஆளாகி பலியான டெல்லி மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.டெல்லியில் ஜந்தர்மந்தர் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.

மேலும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரும் மனுவில் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டனர். மேலும் வரும் 3-ஆம் தேதியை கறுப்புத் தினமாக அனுசரித்து நாடு தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.இதேபோன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெழுகுவர்த்தி மற்றும் பதாகைகளை ஏந்தியபடி அஞ்சலி செலுத்திய மக்கள், குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வலியுறுத்தினர்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா, அசாம் தலைநகர் கவுகாத்தி, ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இதேபோன்று சென்னை மெரினாவில் ஏராளமான பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தினகரன்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 02, 2013 11:10 am

தொடருங்கள் முத்து .. மகிழ்ச்சி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 04, 2013 12:37 am

கிரானைட் முறைகேட்டினால் அரசுக்கு ரூ.12,000 கோடி இழப்பு : ஆட்சியர்

மதுரையில், கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுத்ததன் மூலமாக தமிழக அரசுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, மதுரையில் இதுவரை இயங்கி வந்த 55 குவாரிகள், சட்டத்துக்கு விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்துக் கடத்தியதால், மாநில அரசுக்கு 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமாக இழப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து 55 குவாரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆர்பி கிரானைட் நிறுவனத்திடம் நாளை இது குறித்து விளக்கம் கேட்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 04, 2013 12:38 am

உலகப் பணக்காரர்கள் பட்டியல்: ரிலையன்ஸ் முகேஷுக்கு 18-ஆவது இடம்

உலகின் 18-ஆவது பணக்காரர் என்ற பெருமையை இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்.

2012-ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை வர்த்தக பத்திரிகையான "ஃபுளூம்பெர்க்' வெளியிட்டுள்ளது.

இதில், 2011-ஆம் ஆண்டைப் போலவே இப்போதும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை மெக்ஸிகோவின் தொலைத்தொடர்புத்துறை நிறுவனத் தலைவர் கார்லோஸ் ஸ்லிம் வகிக்கிறார். அவரது சொத்து மதிப்பு 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், ஆடை அலங்கார நிறுவனமான ஜாராவின் தலைவர் அமான்சியோ ஓர்டேகா, பிரபல முதலீட்டாளர் வாரன் ஃபபெட் ஆகியோர் பிடித்துள்ளனர். ஐ.கே.இ.ஏ. நிறுவனத்தின் நிறுவனர் இங்வார் கம்ப்ராட் 5-ஆவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இப்பட்டியலில் 18-ஆவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 24.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2011-ஆம் ஆண்டு 21 பில்லியனுடன் 19-ஆவது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, இப்போது ஓரிடம் முன்னேறி 18-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து 6 ஆண்டுகளா உலகின் மிகப்பெரிய இந்தியப் பணக்காரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 2011-ஆம் ஆண்டைவிட 2012-ஆம் ஆண்டு 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக "ஃபுளூம்பெர்க்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 04, 2013 11:47 pm

குண்டுவெடிப்பு வழக்கில் சிறை சென்ற பர்வேஸ் ரசூல் "கிரிக்கெட்" டீமுக்கு தேர்வு!

மூன்றாண்டுகளுக்கு முன் பெங்களூரு "சின்னசாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு" வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த "பர்வேஸ் ரசூல்" அதே ஸ்டேடியத்தில் நட்சத்திர வீரராக வளம் வரவிருக்கிறார்.

குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருந்த "பர்வேஸ் ரசூல்" தற்போது, இந்தியா "A" கிரிக்கெட் டீமுக்கு தேர்வாகியுள்ளார்.

காஷ்மீரை சேர்ந்த வீரர் ஒருவர், இந்திய கிரிக்கெட் டீமில் இடம் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக "ரஞ்சி டிராபி" ஆட்டத்தில் காஷ்மீரின் சார்பாக கலந்துக் கொண்ட பர்வேஸ், அதிரடியாக விளையாடி அனைவரையும்விட அதிகமாக 594 ரன்கள் எடுத்ததுடன் 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்து, இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.

குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து நிரபராதி என நிரூபித்து வெளிவர, அவரும் அவரது குடும்பமும் எதிர்கொண்ட வேதனைகளும்-சோதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல.

- மறுப்பு மீடியா செய்தி

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 05, 2013 12:54 am

சாமியாருடன் கட்டாய உறவு… பெண் தீக்குளித்து தற்கொலை: நால்வர் கைது

ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக கட்டிய மனைவியை சாமியாருடன் கட்டாய உறவில் ஈடுபட வைத்துள்ளான் கணவன். இதனால் மனமுடைந்த அந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள். மேற்கு வங்க மாநிலம் ஜபல்பூரி மாவட்டம் காமக்யாகுரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரின் மனைவி ஸ்வப்னா(வயது 39). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக ஸ்வப்னாவை அவரது மாமனார், மாமியார், கணவன் மற்றும் அவரது உறவினர்கள் தினம் தினம் கொடுமைப்படுத்தியுள்ளனர். இது போதாது என்று உச்சக் கட்டமாக, கடந்த டிசம்பர் மாதம் ஒரு சாமியாரை வீட்டிற்கு வரவழைத்த சுகுமார் தன் மனைவியை கட்டாயப்படுத்தி சாமியாருடன் உறவு வைக்கச் செய்துள்ளார். தொடர்ந்து 3 நாட்கள் சாமியாரின் பிடியில் சீரழிந்த ஸ்வப்னா, மனமுடைந்து போய் கடந்த 17-ம் தேதி தீக்குளித்தார். பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்வப்னா சிகிச்சை பலனின்றி கடந்த 28-ம் தேதி உயிரிழந்தார். மரணத்திற்கு முன்னதாக தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தாயாரிடம் கூறி அழுதார் ஸ்வப்னா. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்வப்னாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்வப்னாவின் கணவர் சுகுமார், மாமனார் சுரேன், மாமியார் ஷோபா ராணி, மைத்துனி திரவுபதி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்வப்னாவின் சாவுக்கு மூல காரணமாக இருந்த சாமியார் தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து அவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆண் வாரிசுக்காக கட்டிய மனைவியை சாமியாருடன் கட்டாய உறவில் ஈடுபடுத்திய சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்துல் வஹாப்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 08, 2013 2:00 pm

தன்னைக் கற்பளித்த காமுகனைக் காட்டிக்கொடுத்த சிறுமியை உயிருடன் எரித்த காடையர் குடும்பம்.

இந்தியா அலகாபாத் அருகே கற்பழித்தவனை காட்டி கொடுத்த 16 வயது மாணவியை, கற்பழித்த அந்த கொடூரன் மற்றும் அவனது உறவினர்கள் சேர்த்து உயிருடன் எரித்த பயங்கரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்திலுள்ள சங்ககார்க் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த பெண்ணின் பெற்ற‌ோர்கள் இருவரும் வியாபாரிகள் என்பதால் வீட்டில் இல்லை. அப்போது, பக்கத்தில் வீட்டிலிருந்த காமக்கொடூரன் ஒருவன் அந்த மாணவியை கற்பழித்துள்ளான். பெற்ற‌ோர்கள் வீடு திரும்பியதும் மாணவி தமக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்ற‌ோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்ற‌ோர்கள் நியாயம் கேட்க சென்றுள்ளனர். அப்போது அந்த ‌காமக்கொடூரனின் உறவினர்களுக்கும் ‌கற்பழி்க்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த காமக்கொடூரனின் உறவினர்கள் அந்த பெண்ணை உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்‌றோர் கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுது்து பெண் உரிமை சங்கத்தினர் இந்த சம்பவத்தை ஊடகங்களுக்கு கொண்டு சென்றதை அடுத்து பிரச்னை வெளியில் தெரிந்துள்ளது.

டில்லியில் ஓடும் பஸ்சில் ‌பெண் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கி வரும் நிலையில் இது போன்ற விரும்பதகாத சம்பவங்கள் தொடர்வது கவலை அளிப்பதாகவும், பெண்களின் பாதுகாப்பின்மையில் உள்ள குறைபாட்டை வெட்ட வெளிச்சமாக்குவதாகவும் பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நான் பார்க்கும் உலகம்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக