புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_m10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_m10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_m10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_m10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_m10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_m10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_m10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_m10தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்........... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்...........


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 26, 2012 1:25 pm

தமிழரின் வாழ்விலும், பண்பாட்டிலும் பொங்கலிற்கு ஈடான பண்டிகையுமில்லை, தைக்கு ஈடான மாதமும் இல்லை.

தங்களது வாழ்வில் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், எத்தனைச் சிக்கல்கள் தோன்றினாலும், அதற்கெல்லாம் தீர்வையும், விடையையும் தரும் என்ற அனுபவப்பூர்மான நம்பிக்கையுடன் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பழமொழி தமிழர் வாழ்வில் என்றோ தோன்றி இன்றளவும் நிலைத்து நிற்கிறது.

அந்த அளவிற்கு தை மாதப் பிறப்பு தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனால்தான் அம்மாதப் பிறப்பையே ஆண்டின் துவக்கமாகவும், முதன்மைப் பண்டிகையாகவும் தமிழ் மண்ணெங்கும் கொண்டாடப்படுகிறது.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவரும் ஒரு நெடிய நாகரீக இனமான தமிழரின் வாழ்வில் கோள்களின் நிலையும் சுழற்சியும் அவர்தம் வாழ்க்கைப் போக்கையும், பண்பாட்டையும் நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது.

நாம் வாழும் இப்புவி, சூரிய மண்டலத்தின் ஒரு அங்கமாக உள்ளதாலும், அதன் இருப்பும், வளமும் சூரியனைச் சார்ந்தே திகழ்வதாலும், தமிழரின் வாழ்வில் சூரியனுக்கே முதன்மையும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. புவியின் நீள்வட்ட சுழற்சிப் பாதையில் சூரியனில் இருந்து அதிக தூரத்திற்குச் சென்று, மீ்ண்டும் அதனை நோக்கிய குறுகிய தூரப் பாதைக்கு வரத்தொடங்கும் நாள் - அதாவது புவியில் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாட்டில் வாழும் நம்மைப் பொறுத்தவரை பூமத்திய ரேகையின் தெற்கிலுள்ள மகர ரேகையிலிருந்து வடக்கிலுள்ள கடக ரேகையை நோக்கி (தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்திற்கு) சூரியன் வரத்தொடங்கும் நாள் - தை முதல் தேதியாகும்.

தமிழரின் வாழ்வில் இறையின் அடையாளமாக (அது நமது புவி வாழ்வின் ஆதாரமாகத் திகழ்வதால்) ஞாயிற்றைப் போற்றுகின்றனர். எனவே இறை வழிபாடும், இயற்கை வழிபாடும் ஒரு நாளில் தைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கலுடன் துவங்கும் புது வாழ்வு

ஆடிப் பட்டம் தேடி விதைத்து, தென் பெண்ணை ஆற்றிலிருந்து தெற்கே தாமிரபரணி வரை உள்ள தமிழ்நாட்டின் நதிகளில் தென் மேற்கு, வட கிழக்கு பருவ மழைகளால் ஏற்படும் புதுப் புனலை எதிர்பார்த்து நாற்று விட்டு, களையெடுத்து மார்கழி முடிவிற்குள் கதிரறுத்து, களத்து மேட்டில் போரடித்து, சிதறிக் குவிந்த நெல்லை வீட்டுப் பத்தாயத்தில் கொண்டு வந்து நிரப்பி, இயற்கையின் பலனை உழைத்துப் பெற்ற உவகையுடன் தை முதல் நாளில் அந்த புது நெல்லைக் குத்தி அரசியாக்கி,
புதுப் பானைகளிலிட்டு, வீட்டிற்கு வெளியே அடுப்புக் கட்டி சூரியனை வணங்கி, அதில் வெண் பொங்கலாகவும், சக்கரைப் பொங்கலாகவும் சமைத்து, பக்கத்திற்கு ஒன்றாக கரும்பு சாத்திவைத்து பானையிலிட்ட அரிசி வெந்து பொங்கிவரும் வேளையில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்கி தன் மாநிலம் நோக்கி வரும் பகலவனை வணங்கி புத்தாண்டை கொண்டாடும் மரபு தமிழர் வாழ்வின் அடையாளமானது.

ஆக பகலவனின் வட பயணத் துவக்கமே ஆண்டின் துவக்கமாகவும், தற்காரியங்களை நடத்துவதற்கான நேர சமிக்ஞையாகவும் தமிழர் வாழ்வில் உள்ளது.

அதுமட்டுமல்ல, நல்ல நேரம் என்று இன்று நிர்ணயிக்கப்படும் முறையில் இருந்து மிக ஆழமாக வேறுபட்டதாக தமிழரின் பார்வை இருந்துள்ளது. அவர்கள் ‘நல்லோரையில்’ என்றே குறித்து நற்காரியங்களைச் செய்தனர். இந்த ஓரை என்பது என்னவெனில், ஒவ்வொரு கிழமைக்கும் உரிய கிரகத்தின் பாதையில் சூரியன் பயணிக்கும் நேரமாகும். அதில் புதன், சுக்கிரன், குரு ஆகிய ஓரைகளில் விதை விதைத்தல், திருமணம் செய்தல் உள்ளிட்ட நற்காரியங்களைச் செய்தனர். அதேபோல பெளணர்மி ஓரையும் நல்ல நேரமாக கொள்ளப்பட்டுள்ளது.

இன்றும் தை பிறந்தபின்னரே பெண் பார்த்தல், திருமண நிச்சயம் செய்தல் போன்றவையெல்லாம் செய்யப்படுவது வழமையாக உள்ளது. தொழில் தொடங்குதல், விற்றல் - வாங்கல், புது மனை புகுதல் ஆகியன தையிலேயே - குறிப்பாக கிராமங்களில் - நடத்தப்படுவதைக் காணலாம்.

தமிழர்களின் வாழ்வில் பொது விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கும் சூரியனே அடிப்படையாக உள்ளார். கடகத்தை நோக்கி தையில் நகரத் துவங்கி, சித்திரையில் உச்சிக்கு வர, உழவுத் தொடர்பான வேலை ஏதுமற்ற அந்த மாதத்தில்தான் இந்திரன் விழா, காமன் பண்டிகை, வைகாசி விசாகம், குல தெய்வங்களுக்கு படைத்தல் ஆகியன நடைபெற்று வந்துள்ளன. பிற்காலத்தில் இந்த மாதத்திலேயே தமிழ்நாட்டின் கோயில்கள் அனைத்திலும் திருவிழாக்கள் நடத்துவதும் வழமையாகியுள்ளது.

தமிழர்களின் தெய்வமான முருகனுக்கும் தை மாதத்திலேயே (பூச நட்சத்திரத்தில்) காவடி எடுத்து வழிபாடும் செய்யும் முறையும் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

ஆக தமிழரின் வாழ்வும் வளமும் தை மாதத்தையே அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது.

தை பிறக்கட்டும் தமிழர் வாழ்வு செழிக்கட்டும் ....................

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Dec 26, 2012 4:40 pm

தைப் பிறப்பு மாதப்பிறப்பு மட்டுமல்ல
"புது வருடப் பிறப்பும்" கூட ...

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Dec 26, 2012 5:24 pm

ஆரூரன் wrote:தைப் பிறப்பு மாதப்பிறப்பு மட்டுமல்ல
"புது வருடப் பிறப்பும்" கூட ...
சித்திரை புது வருடம் இல்லையா ???




அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 7:43 pm

chinnavan wrote:
ஆரூரன் wrote:தைப் பிறப்பு மாதப்பிறப்பு மட்டுமல்ல
"புது வருடப் பிறப்பும்" கூட ...
சித்திரை புது வருடம் இல்லையா ???
இருக்கு பலருக்கு இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக