புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லி போராட்டத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி
Page 1 of 1 •
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
டெல்லி இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டத்தின்போது கல்வீச்சில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் ஒருவர் சிகிச்சை பயன் இன்றி பலியானார். அவரை தாக்கியதாக 8 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மருத்துவ மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் நீதி கேட்டு, தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போலீஸ்காரர் பலி
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. டெல்லி கேட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அன்று டெல்லி கேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சுபாஷ்சந்த் தோமர் என்பவர், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார்.
சாலையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த அவர், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் இன்று காலை சுபாஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், இந்த தகவலை இன்று துயரத்துடன் நிருபர்களிடம் வெளியிட்டார்.
8 பேர் மீது கொலை வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சுபாஷ், பி.ஏ. பட்டம் பெற்றவர். கடந்த 1987–ம் ஆண்டில் போலீஸ் படையில் சேர்ந்த சுபாஷ், டெல்லி கால்வல் நகர் பகுதியில் பணியில் இருந்தார். பாதுகாப்பு பணிக்காக இந்தியா கேட் பகுதிக்கு சென்றபோது தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சை பயனின்றி பலியாகி விட்டார்.
போலீஸ்காரர் சுபாஷ் தாக்கப்பட்டது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ‘ஆம் ஆத்மி’ கட்சி பிரமுகர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. சுபாஷ் இறந்ததைத் தொடர்ந்து 8 பேர் மீதும் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
போலீசாரின் ஒரு நாள் சம்பளம்
பலியான போலீஸ்காரர் சுபாஷுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லி போலீசார் அனைவருடைய ஒரு நாள் சம்பளத்தை சுபாஷின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று, போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் தெரிவித்தார். சுபாஷின் மகன் தீபக் மற்றும் குடும்பத்தினர் போலீஸ்காரர் சுபாஷை பொது மக்கள் அடித்துக்கொன்றுவிட்டதாக புகார் கூறினார்கள்
கடமை தவறாமல் பணிபுரிந்த சுபாஷை கடந்த 3 நாட்களாக ஒரு முக்கிய பிரமுகர் கூட ஆஸ்பத்திரிக்கு வந்து பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், சுபாஷின் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினராக அவர் ஒருவர் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சுபாஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு, அப்பாவிகள் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக, ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஜனாதிபதி அனுதாபம்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று டெல்லியில் நடைபெற்ற மோதிலால் நேரு தொழில் நுட்ப கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், டெல்லி போராட்டத்தில் உயிர் இழந்த போலீஸ்காரர் சுபாஷின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்தார்.
கொடூர குற்றங்களுக்கு வன்முறையில் ஈடுபடுவதால் தீர்வு காண முடியாது என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதி அளித்தார்.
கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘துணிச்சலான மாணவி’ பூரண குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் பிராணப் முகர்ஜி தெரிவித்தார்.
----------------------------------
தின தந்தியிலிருந்து

அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Similar topics
» பயிற்சியில் காயம் அடைந்த சிந்து
» குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்
» டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்பு
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1