புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
37 Posts - 77%
heezulia
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
10 Posts - 21%
mohamed nizamudeen
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
373 Posts - 79%
heezulia
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_lcap  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_voting_bar  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி ஊரில் இல்லாத இரவில்....


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 26, 2012 12:05 pm

First topic message reminder :

நண்பர்களே...

என் மனைவி இப்போது அவரது சொந்த ஊருக்கு விடுமுறைக்காகப் போயிருக்கிறார்...
கொண்டவள் ஊரில் இல்லை என்றால் நம் கொண்டாட்டத்திற்கு அளவும் உண்டோ?...
சும்மா...ஒரே கூத்தும் கும்மாலமும்னு ஏகப்பட்ட திட்டம் கைவசம்...
அத்துணைத் திட்டங்களோடும் நேற்று இரவு முன்னோட்டம் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு
காரியத்தில் இறங்கினேன்...

யாருக்கும் அக்கம்பக்கத்தில் தெரிந்துவிடக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் அனைத்து
ஜன்னல்களையும் அடைத்து விட்டேன்...
குறிப்பாக என் திட்டம் எங்கள் ஹவுஸ் ஓனருக்குத் தெரிந்தால் என் மனைவியிடம் போட்டுக் கொடுத்துவிடுவார் என்பதால்
மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக இருந்தேன்...

சாமி ரூம் ஸ்கிரீனையும் கதவையும் நன்றாக இழுத்துச் சாத்தினேன்...
நடு ஹாலில் படுக்கைப் போட்டேன்...மெத் மெத் என இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா போர்வை-பெட்சீட் என யாவற்றையும் விரித்துப் போட்டுவிட்டு...
அதன் மீது ஆறேழு தலையணையை வரிசையாக வைத்து முடிக்கும்போது...
சரியாக காலிங் பெல் அடிக்கும் சத்தம்...
மெதுவாகக் கதவைத் திறக்காமலே குரல் கொடுத்தால் ஹவுஸ் ஓனர் பையன்...
"அண்ணா...ஊர்ல இருந்து வந்துட்டீங்களா...லைட் எரிஞ்சு ஆப் ஆனதும் டவுட்...அதான் கேட்டேன்..."
என்றான்...
ஆமாம் என்று கூறிவிட்டு...
மின்விசிறியைப் போட்டுவிட்டுப் படுத்தேன் பாருங்கள்...அப்படி ஒரு தூக்கம்...

ஹிஹிஹி...இதாங்க என் ரொம்ப நாள் ஆசை...எங்க வீட்டுக்காரம்மா இருந்தா நம்ம பைத்தியக்காரத்தனத்த பார்த்து செமையா திட்டுவாங்க...அதான் அவங்க ஊருக்குப் போன ராத்திரியில இப்டி ஒரு திட்டம் போட்டது...

(யாரும் எதையாவது நெனைச்சிகிட்டு என்னையத் திட்டினா நான் பொறுப்பில்ல...)



  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 26, 2012 1:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 26, 2012 1:27 pm

இந்த திரும்பவும் ஆரம்பிட்சுடாருல எங்க அண்ணே ...தலைப்பை பார்த்த உடனே நினைத்தேன் நீங்கள்தான் என்று ....

ஜாலி சோகம் அதிர்ச்சி நன்றி

kuttygayathri
kuttygayathri
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Postkuttygayathri Wed Dec 26, 2012 1:32 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 26, 2012 1:47 pm

balakarthik wrote:
பூவன் wrote:
தம்பி...சேம் சைடு கோல் அடிக்காதடா...
அப்பவும் கோல் எட்ட முடியவில்லை

நம்பிக்கையை ஊன்றுகோலாக உபயோகித்தால் எந்த கோலையும் அடிக்கலாமாம் கோலப்ப காப்பியத்துல சொல்லிருக்கு

இதை எழுதியவர் வேலப்பர் ஆஅ

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 1:48 pm

இல்லே பாலப்பர்



ஈகரை தமிழ் களஞ்சியம்   மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 1:56 pm

ரா.ரா3275 wrote:
V.BABU wrote:சிக்னல் இல்லாம இருந்த பரவால்லை , சிக்கல் இல்லாம பாத்துக்குங்க ..............

ஆமா...அப்டின்னா?...

விக்கல் வரும்போது வருவது தான் சிக்கல்




  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 M  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 U  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 T  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 H  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 U  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 M  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 O  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 H  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 M  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 E  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 2:00 pm

Muthumohamed wrote:
ரா.ரா3275 wrote:
V.BABU wrote:சிக்னல் இல்லாம இருந்த பரவால்லை , சிக்கல் இல்லாம பாத்துக்குங்க ..............

ஆமா...அப்டின்னா?...

விக்கல் வரும்போது வருவது தான் சிக்கல்

விக்கலோ சிக்கலோ செவுத்துல கிறுக்கல் நிலை வராம இருந்தா சரி



ஈகரை தமிழ் களஞ்சியம்   மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 26, 2012 2:01 pm

balakarthik wrote:இல்லே பாலப்பர்

அவரு அவரோட அண்ணாவா ,,,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 2:56 pm

balakarthik wrote:
Muthumohamed wrote:
ரா.ரா3275 wrote:
V.BABU wrote:சிக்னல் இல்லாம இருந்த பரவால்லை , சிக்கல் இல்லாம பாத்துக்குங்க ..............

ஆமா...அப்டின்னா?...

விக்கல் வரும்போது வருவது தான் சிக்கல்

விக்கலோ சிக்கலோ செவுத்துல கிறுக்கல் நிலை வராம இருந்தா சரி

யாருக்கு யாருக்கோ




  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 M  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 U  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 T  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 H  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 U  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 M  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 O  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 H  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 M  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 E  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 7:11 pm

கடைசில அமைதிப்படை அல்வா கொடுத்தீட்டின்களே... அழுகை

Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக