புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கும்கி !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இயக்கம் பிரபு சாலமன் .
நடிப்பு விக்ரம் பிரபு .
மைனா படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வந்துள்ள தரமான படம்
.குடும்பத்துடன் தைரியமாக சென்று பார்க்கக் கூடிய படம் .நடிகர் திலகம்
சிவாஜியின் பேரன் , இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு .பணக்கார
வீட்டுப் பையனாக இருந்தபோது்ம் யானைப் பாகனாக மிக நன்றாக நடித்துள்ளார்
.அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்து உள்ளார். பாராட்டுக்கள்
.கதாநாயகி லட்சுமி மேனன் அல்லி பாத்திரத்தில் நடித்து பார்பவர்களின்
உள்ளதை அள்ளி விடுகிறார் .நல்ல நடிப்பு .யானையுடன் பயமின்றி
நடித்துள்ளார் .
காடும் காடு சார்ந்த கதையுமாக மிக நன்றாக இயக்கி உள்ளார் .ஆபாசமின்றி
படம் எடுத்ததற்காக இயக்குனர் பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள் .பின்னணி
இசை, பாடல் மிக நன்று . இமான் சிறப்பாக இசை அமைத்து உள்ளார். ஒளிப்பதிவு
பிரமாண்டம். வனப்பகுதியும் ,பிரமாண்ட அருவியின் உச்சியில் படம் பிடித்த
விதமும் ,இறுதிக் காட்சியில் இரண்டு யானைகளின் மோதலும் பிரமிப்பு
ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றுமொரு பாலு மகிந்திரா .முத்திரை பதித்து
உள்ளார் .கதாநாயகி லட்சுமி மேனன் அல்லியின் அப்பாவாக நடித்தவர் மிக
நன்றாக நடித்துள்ளார் .
தம்பி ராமையா மனதிற்குள் பேசுவது போன்ற வசனங்கள் நகைச்சுவை சர வெடிகள்
.உண்டியல் என்ற பெயரில்தம்பி ராமையாவுடன் நடிகர் நன்றாக நடித்துள்ளார்
.படத்தில் வசனம் மிக நன்று .200 ஆண்டு கால வரலாறு உள்ள வன மக்கள் பண்பாடு
,கட்சிக் கொடிகள் இன்றி அரசாங்க இலவசங்கள் இன்றி வாழும் உயர்ந்த
வாழ்க்கை .
அறுவடை நேரத்தில் ஊருக்குள் புகுந்து அழிக்கும் காட்டு யானையை விரட்ட
கும்கி யானையை வரவழைக்கின்றனர் . கும்கி யானை செல்ல முடியாத சூழலில்
கோயில் யானையை கும்கி யானை என்ற பெயரில் அழைத்து செல்கின்றனர்
.வானவாசிகள் வரவேற்று மாலையிட்டு சந்தானம் குங்குமம் இட்டு பாத பூஜை
செய்து எங்களை காக்க வந்த சாமி என்கின்றனர் .கோயில் யானை பாகன் இரண்டு
நாட்களுக்கு மட்டும் என்ற சென்றவன் அல்லியின் அழகில் மயங்கி
காதிலிக்கிறான் .அங்கேயே தங்கி விடுகிறான். வனவாசிகளுக்கு கும்கி
யானைக்கும் கோயில் யானைக்கும் உள்ள வேறுபாடு தெரியாமலா இருக்கும் .இந்த
இடத்தில இயக்குனர் பிரபு சாலமனுக்கு சறுக்கல் .
இயற்கை வனக் காட்சிகள் கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சி .மாணிக்கம்
என்ற பெயரில் வரும் கோயில் யானைதான் முதல் கதாநாயகன் .விக்ரம் பிரபு
இரண்டாம் கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு மாணிக்கம் யானையின் நடிப்பு
மிக நன்று .உருவத்திலும் நடிப்பிலும் பிரமாண்டம் . யானையை ராம நாராயணன்
அளவிற்கு பயன்படுத்தாதற்கு நன்றி சொல்ல வேண்டும் .
இறுதிக் காட்சியில் யானைக்கு மதம் பிடிக்கவில்லை எனக்குதான் மதம்
பிடித்து விட்டது .என்னால்தான் மாணிக்கம் யானையும் மாமா தம்பி
ராமையாவும் .உண்டியல் நண்பனும் இறக்க காரணம் ஆகி விட்டேன் என்று அழும்
காட்சி நன்று .
கடைசியில் ஜோடிகளை இணைத்து வைக்கும் வழக்கமான எதிர்ப்பார்த்த முடிவை
தராதது இயக்குனர் பிரபு சாலமன் பதித்துள்ள தனி முத்திரை .

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:நன்றி ராராரா.ரா3275 wrote:அசுரன் wrote:எனது மாணவன் விக்ரம் பிரபு (11ஆம் 12 ஆம் வகுப்பு கணினி) நடித்த படம் இது... எனக்கு பெருமையாக உள்ளது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கரூர் கவியன்பன் wrote:நினைக்கையில் பெருமிதமாகவும் இருக்கிறது .அசுரன் wrote:ஆமாம் பாலா சார்... 98-99 ஆம் வருடம் படித்தான்.. நல்ல பையன்.கே. பாலா wrote:அப்படியா,,,,மிக்க சந்தோஷம்,, அபாரமான நடிப்பு,,, படம் மிக அருமை,,,அசுரன் wrote:எனது மாணவன் விக்ரம் பிரபு (11ஆம் 12 ஆம் வகுப்பு கணினி) நடித்த படம் இது... எனக்கு பெருமையாக உள்ளது.
மற்றொருவன் உயர்ந்த இடத்தில் இருக்கையில் அவனை பாராட்டுவது மிக கடினம் .பொறாமை குணம் பலரிடம் காணப்படும்.அவை இலாது மகிழ்ச்சியால் நெகிழ்வது ஆசிரியர் மட்டுமே
உண்மையாகவே ஆசிரியர் மிக உயர்வானவர்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:நன்றி ராராரா.ரா3275 wrote:அசுரன் wrote:எனது மாணவன் விக்ரம் பிரபு (11ஆம் 12 ஆம் வகுப்பு கணினி) நடித்த படம் இது... எனக்கு பெருமையாக உள்ளது.
அப்படின்னா...ஹீரோக்களின் வாத்தியாரு...சூப்பர்...
ஆனா...அதுக்காக ஹீரோயினும் உங்ககிட்ட வந்து டியூஷன் வரணும்னு அடம்புடிக்கப்புடாது...
பி.வாசு மகன் பெயர் சக்தி...(வாத்தியார் சார்பாக இத்திருத்தம்)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரிதான் ராரா... இராத்திரி ஆயிடுச்சில்ல அதான் ஹி ஹிரா.ரா3275 wrote:பி.வாசு மகன் பெயர் சக்தி...(வாத்தியார் சார்பாக இத்திருத்தம்)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:சரிதான் ராரா... இராத்திரி ஆயிடுச்சில்ல அதான் ஹி ஹிரா.ரா3275 wrote:பி.வாசு மகன் பெயர் சக்தி...(வாத்தியார் சார்பாக இத்திருத்தம்)
ஊத்திக்கொடு...ஐயோ...உளறுது...இங்கேயும் அதே கதைதான்...மன்னிக்க...போத்திப் படு(ங்க) வாத்தியாரே...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ரா.ரா3275 wrote:அசுரன் wrote:சரிதான் ராரா... இராத்திரி ஆயிடுச்சில்ல அதான் ஹி ஹிரா.ரா3275 wrote:பி.வாசு மகன் பெயர் சக்தி...(வாத்தியார் சார்பாக இத்திருத்தம்)
ஊத்திக்கொடு...ஐயோ...உளறுது...இங்கேயும் அதே கதைதான்...மன்னிக்க...போத்திப் படு(ங்க) வாத்தியாரே...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:ரா.ரா3275 wrote:அசுரன் wrote:சரிதான் ராரா... இராத்திரி ஆயிடுச்சில்ல அதான் ஹி ஹிரா.ரா3275 wrote:பி.வாசு மகன் பெயர் சக்தி...(வாத்தியார் சார்பாக இத்திருத்தம்)
ஊத்திக்கொடு...ஐயோ...உளறுது...இங்கேயும் அதே கதைதான்...மன்னிக்க...போத்திப் படு(ங்க) வாத்தியாரே...
ம்ம்கூம்...இப்டிலாம் அடிச்சா...அடிச்சது எறங்காது...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:சரிதான் ராரா... இராத்திரி ஆயிடுச்சில்ல அதான் ஹி ஹிரா.ரா3275 wrote:பி.வாசு மகன் பெயர் சக்தி...(வாத்தியார் சார்பாக இத்திருத்தம்)
ராத்திரி ஆனா இப்படி தவறு நடக்குமா அதுவும் சரி தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சரிதான் ராரா... இராத்திரி ஆயிடுச்சில்ல அதான் ஹி ஹி
இத சொன்னேன் அண்ணா
இத சொன்னேன் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிறப்பான படம் ,சிறப்பான விமர்சனம் ...
வாழ்த்துக்கள் இரா.இரவி
வாழ்த்துக்கள் இரா.இரவி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|