புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_lcapபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_voting_barபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_lcapபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_voting_barபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_lcapபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_voting_barபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_lcapபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_voting_barபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_lcapபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_voting_barபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_lcapபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_voting_barபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_lcapபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_voting_barபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_lcapபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_voting_barபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 2:42 pm

பள்ளிக் கூடம் போகலாமே
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாமே
சின்ன பாப்பா!


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சின்ன பாப்பா -கல்வித்
தோட்டம் அந்த பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!


பள்ளிக் கூடம் திறந்தாச்சி
சின்ன பாப்பா -உனக்கு
நல்ல நேரம் பிறந்தாச்சி
சின்ன பாப்பா!


வீட்டுச் செய்தி கதைகள் பேசி
பொழுது போக்கலாம் -அட
ஏட்டுக் கல்வி பாடம் கூட
எழுதிப் பார்க்கலாம்!


உடலும் மனமும் வளர்வதற்கு
சின்ன பாப்பா -ஏற்
இடமே இந்தப் பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!


பள்ளிக் கூடம் போகலாம் வா
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாம் வா
சின்ன பாப்பா!

நன்றி: முத்தமிழ் மன்றம்.காம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 9:06 pm

அன்பு மலர்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 26, 2012 9:16 pm

இது யாரோட பாடல்னு போட்டா இன்னும் சிறப்பா இருக்கும் தம்பி...
நல்லா இருக்கு...பகிர்வுக்கு நன்றி...



பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  224747944

பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  Rபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  Aபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  Emptyபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  Rபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 9:21 pm

நான் பதிவிடும் முன்பே தேடிப்பார்த்தேன் அண்ணா. அங்கெ தகவல் இவ்வளவு தான் கொடுக்கப்பட்டிருந்தது.அதனால் தான் .................

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 26, 2012 9:25 pm

சரி விடுங்க...ஆனா நல்லா இருக்கு...



பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  224747944

பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  Rபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  Aபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  Emptyபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  Rபள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Dec 27, 2012 2:27 am

பள்ளிக் கூடம் திறந்தாச்சி
சின்ன பாப்பா -உனக்கு
நல்ல நேரம் பிறந்தாச்சி
சின்ன பாப்பா!

- உண்மை வரிகள்.



பள்ளிக்கூடம் போகலாமே - சிறுவர்பாடல்  425716_444270338969161_1637635055_n
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 27, 2012 8:11 am

சிறப்பான பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி கவி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:17 pm

நன்றி சுந்தரம் அய்யா,மற்றும் சந்திரசேகரன் அவர்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக