புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? - Page 2 Poll_c10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? - Page 2 Poll_m10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..?

Page 2 of 2 Previous  1, 2

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 24, 2012 2:10 pm

First topic message reminder :

டெல்லி: இதயமெல்லாம் வலிக்கிறது நினைத்துப் பார்க்கவே.. நம்முடைய தங்கைக்கு இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.. அப்படி ஒரு கொடூரம்தான் டெல்லியில் மருத்துவ மாணவிக்கு நடந்த பாலியல் பலாத்காரம். இந்த கொடுமையைக் கண்டு கொதித்துப் போய் டெல்லியை உலுக்கி வருகிறார்கள் இளைஞர்கள். அந்தக் கொதிப்பை சந்திக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது டெல்லி நிர்வாகமும், மத்திய அரசும்.

இந்த நேரத்தில் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஏக்கம் கலந்த ஒரு சிந்தனை நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஏன் இப்படி ஒரு சிந்தனை இந்த நேரத்தில்...?

இந்தியாவின் குடியரசுத் தலைவராக மட்டும் அப்துல் கலாம் இருந்ததில்லை. ஒரு தந்தையாக, ஒரு தோழனாக, ஒரு சகோதரனாகத்தான் அத்தனை பேராலும் பார்க்கப்பட்டார் கலாம். காரணம் அவரது 'அப்ரோச்', அணுகுமுறை.

பள்ளிப் பிள்ளைகள் மத்தியில் ஒரு ஆசானாக, ஒரு நண்பனாக, ஒரு தந்தையாக மாறி நிற்பார். இளைஞர்களைக் கண்டு விட்டால் அவரே ஒரு இளைஞனாக மாறி விடுவார். தோளோடு தோள் கோர்த்து அவர்களிடம் அன்னியோன்யமாக பேசுவார். அவரது இதமான பேச்சும், அதில் தவறாமல் கலந்திருக்கும் அருமையான அறிவுரைகளும் இளைய தலைமுறைக்கு உற்சாக டானிக்காக அமைந்திருந்தது.

யாரிடம் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படிச் சொன்னால் கேட்பார்கள், எதைச் சொன்னால் ஏற்பார்கள் என்ற வித்தையைக் கற்றவர் கலாம். அவரது பேச்சைத் தட்டாதவர்கள் தான் இந்த நாட்டில் ஏராளம்.

இதனால்தான் இப்போது கலாம் ஜனாதிபதியாக இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது மாளிகையை விட்டு இதுவரை வெளிவரவில்லை. டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக ஒரு சின்ன வருத்தத்தையோ, அதிர்ச்சியையோ, கவலையையோ அவர் வெளிப்படுத்தவில்லை.

இது ஆச்சரியத்தையும், கவலையையும் நமக்கு ஏற்படுத்துகிறது. ஒரு குடியரசுத் தலைவராக இருப்பவர், அவரது நாட்டில் நடக்கும், நடந்த ஒரு மக்கள் தொடர்புடைய சம்பவம் குறித்து கவலை தெரிவிக்கக் கூடாதா, சட்டம் அப்படியா அவரைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது... இந்தக் கேள்விதான் சாதாரண ஜனங்களின் மனதில் எழுகிறது.

இதுவே கலாமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்றே யோசித்துப் பாருங்கள்...!

டெல்லி சம்பவம் நடந்த உடனேயே அவர் அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்து நிச்சயம் கருத்து தெரிவித்திருப்பார். பாதிக்கப்பட்ட பெண்ணை உடனே போய் மருத்துவமனையில் சென்று சந்தித்திருப்பார். டாக்டர்களிடம் கலந்து பேசியிருப்பார்.

அந்தப் பெண்ணை சந்திக்க எந்தவித பாதுகாப்பும் தேவையில்லை என்று உதறி விட்டு தனி மனிதராக கூட வந்து போயிருப்பார். காரணம், அவர் அப்துல் கலாம்.

இப்போது டெல்லி தெருக்களை உலுக்கி எடுத்து வரும் இளைஞர்களையும் அவர் நடந்தே வந்து கூட சந்தித்துப் பேசியிருப்பார். அவர்களுக்கு மத்தியில் சாதாரண மனிதராக அமர்ந்து பேசியிருப்பார். அவர்களுக்கு ஆறுதல் கூறியிருப்பார். போராட்டத்தைக் கைவிட அன்புடன் கோரிக்கை வைத்திருப்பார். இதுபோன்ற சம்பவங்களை எதிர்த்து அமைதி வழியில் போராட அறிவுரை சொல்லியிருப்பார். உங்களுக்கு ஆதரவாக நானும் இருக்கிறேன் என்றும் கூறியிருப்பார்.

ஆனால் இப்படி எந்த ஒரு நடவடிக்கையையும் நாம் இப்போதைய குடியரசுத் தலைவரிடமிருந்து எதிர்பார்க்க முடியவில்லை.

இதனால்தான் தேவையில்லாமல் கலாமின் நினைவு வந்து நம்மை வாட்டுகிறது. இக்கால இளைஞர்களை கலாம் மிஸ் செய்யவில்லை... மாறாக அவர்கள்தான் கலாமை மிஸ் செய்கின்றனர்!

ஒன்இந்தியா தமிழ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 12:48 pm

chinnavan wrote:இலங்கையில் இந்த கொடுமைகள் நடக்கும் போது கண்டிப்பாக அவர் குரல் எழுப்பியிறுப்பர், கண்டனங்கள் தெரிவித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பார், அதற்கு தான் இந்த கட்டுரையை இதில் இணைத்தேன் மேற்கோள் காட்ட

அதை ஒரு மேற்கோளாக சொல்லிருக்கலாமே

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Dec 26, 2012 12:51 pm

வேறு எதுவாக இதை நினைத்தீர்கள், மேற்கோள் காட்ட தான் இணைத்தேனே தவிர கட்டுரையை எழுதுவது என்றால் புதிய திரியை துவக்கி இருப்பேன்

அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 12:55 pm

chinnavan wrote:வேறு எதுவாக இதை நினைத்தீர்கள், மேற்கோள் காட்ட தான் இணைத்தேனே தவிர கட்டுரையை எழுதுவது என்றால் புதிய திரியை துவக்கி இருப்பேன்

அப்படி எந்த குறிப்பும் இதில் இல்லாததனால் தான் தவறாக அந்த பதிவை அதில் இட்டுவிட்டிர்களோ என்று நினைத்து அசுரன் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக