உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
+15
Muthumohamed
அகல்
jenisiva
காயத்ரி வைத்தியநாதன்
தர்மா
அசுரன்
அகிலன்
யினியவன்
சதாசிவம்
றினா
balakarthik
பூவன்
சக்திவேல்பாண்டியன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அபிரூபன்
19 posters
Page 3 of 4 •
1, 2, 3, 4 

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
First topic message reminder :
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]
நன்றி.........
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]
நன்றி.........
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
தர்மா wrote:ஒரு பெண்ணின் உடையை பார்த்து ஊரில் உள்ள அனைத்து மக்களும் தவறு செய்ய ஆரம்பிர்தார்கள் என்றால் நீங்க சொல்வது. பெரும்பான்மையான மக்கள் அதன் தாக்கத்தால் பாதிக்கபடாமல் தனது அன்றைய கடமைகளை செய்துகொண்டும் ஒரு சில புரம்போக்கிகள் அதன் பால் புணர்ச்சியாகி மானம் இழந்து மதி கேட்டு போன திசை தெரியாமல் இருந்தால் அதற்க்கு பெயர் என்ன.
மப்பு வேறென்ன
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
...எமது கருத்தும் இதுவே...புனிதா போட்டிருந்த உடை முழுமையாக அணிந்த சீருடை...இதற்கு என்ன சொல்வது. ஆபாச உடையும் காரணம் எனக்கூறலாமே தவிர அதுவே காரணம் எனக்கூறமுடியாது.அசுரன் wrote:மனோரீதியாக இது உண்மை இல்லை! அப்படி ஆபாச ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முதல் படி என்றால் தங்கை ஆபாச ஆடை அணிந்தால் கூட காமம் வருமா? இதுவரை கற்பழிக்க பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபாச ஆடைகள் அணியாதவர்கள் எனவும் ஒரு சர்வே கூறுகிறது.
நாகரீக ஆடைகளுக்கும் பாலியலுக்கும் தொடர்பு படுத்துபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
எது எப்படி இருந்தாலும் எது காரணமாக இருந்தாலும் வீட்டில் ஆசாபாசங்கள் குறைந்ததினால்தான் வெளியே இதுபோன்ற ஆபாசங்களும் பாலியல் பலாத்காரங்களும் வன்முறைகளும் தலை தூக்குகின்றன என்று நினைக்கிறேன்
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
balakarthik wrote:எது எப்படி இருந்தாலும் எது காரணமாக இருந்தாலும் வீட்டில் ஆசாபாசங்கள் குறைந்ததினால்தான் வெளியே இதுபோன்ற ஆபாசங்களும் பாலியல் பலாத்காரங்களும் வன்முறைகளும் தலை தூக்குகின்றன என்று நினைக்கிறேன்
எனக்கென்னவோ இந்த கருத்தில் உடன் பாடில்லை ... ஏனெனில் தாய் தந்தை பாசத்தோடு வளர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஒரு உறவினரை நானே பார்த்திருக்கிறேன் .
பெற்றோர்களின் குறைந்த கவனமும் அதிக கண்டிப்பும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன் . "கண்டிப்புடன் நடந்து கொண்டால் தண்டிக்க வேண்டிய அவசியமில்லை "
என்னும் காலண்டர் வாசகமும் நினைவுக்கு வருகிறது
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
மதிப்பீடுகள் : 88
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
எதுவுமே அளவு கூடினாலும் ஆபத்து குறைந்தாலும் ஆபத்து அது அன்பா இருந்தாலும் சரி கண்டிப்பாக இருந்தாலும் சரி சமநிலையே சரிநிலை
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஒரு காரணமாக இருக்கலாம்.. ஆனால் முதற்படியல்ல... ஆபாச உடைதான் முதற்படி என்றால், ப்ளே ஸ்கூல், நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைகளிடம் எங்கிருந்து வந்தது ஆபாசம் ..? அவர்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படவில்லையா ..?
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஆடையில் இல்லை மனிதன் மனதில் இருக்கிறது அந்த வக்கிரபுத்தி
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
balakarthik wrote:தர்மா wrote:ஒரு பெண்ணின் உடையை பார்த்து ஊரில் உள்ள அனைத்து மக்களும் தவறு செய்ய ஆரம்பிர்தார்கள் என்றால் நீங்க சொல்வது. பெரும்பான்மையான மக்கள் அதன் தாக்கத்தால் பாதிக்கபடாமல் தனது அன்றைய கடமைகளை செய்துகொண்டும் ஒரு சில புரம்போக்கிகள் அதன் பால் புணர்ச்சியாகி மானம் இழந்து மதி கேட்டு போன திசை தெரியாமல் இருந்தால் அதற்க்கு பெயர் என்ன.
மப்பு வேறென்ன
மப்பு இல்லை , மன்மதன் அம்பு
இயற்கை ஆண்களுக்கு செய்த முன்னேற்பாடு இது. பெண்களை விட வேட்டைக்குச் செல்லும் / போருக்குச் செல்லும் ஆண்களுக்கு உயிரிழப்பு அதிகம். அவர்களின் ஆயுள் பெண்களின் சராசரி ஆயுளை விடக் குறைவு. ஆணின் ஆசை கற்பூரம் மாதிரி, உடனே பற்றும், ஒரு சில வினாடியில் அணைந்து விடும். பெண்ணின் ஆசை கரிக்கட்டை மாதிரி. ஆகையால் தான் எந்த நேரமும் உறவில் ஈடுபட, லேசான உந்துதலில் தயாராக ஆணுக்கு உடலும் மனமும் ஒத்துழைக்கும் வண்ணம் இயற்கை செய்த உக்தி இது. இது இல்லையேல் மனித இனம் அழிந்து போய் இருக்கும். பெண்களுக்கு இந்த ஏற்பாடு இயற்கையில் இல்லை, ஆகையால் தான் அவர்களின் பாலியல் தேடுதல்கள் குறைவு.
why men want sex , women want love என்ற உளவியல் நூல் மேலும் இதை விவரிக்கிறது.
ஓர் உணவைப் பார்த்து உங்கள் நாக்கில் எச்சில் ஊறவில்லையென்றால் உங்களின் ஜீரண உறுப்பில் கோளாறு என்று அர்த்தம்.
அதுபோல் பெண்ணை பார்த்தவுடன் மனது குதாகளித்தால் நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்கள். பசி வந்தவுடன் வீட்டில் சாப்பிடுவதா, 5 ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுவதா, கையேந்தி பவனா, குப்பைத் தொட்டியா, திருடி சாப்பிடுவதா, அடுத்தவர் உணவை பரித்து சாப்பிடுவதா என்பதே ஒரு வளர்ச்சி அடைந்த மனிதனின் நாகரீகம், வசதி, சூழ்நிலை, மனக் கட்டுபாடு ஆகையவைகளை பொறுத்து அமைகிறது.
இது போல் தான் காமமும்,,,உடைகள் செய்யும் தூண்டுதலை விட தவறு செய்யும் ஆணின் உளவியல் பிழவுக்கு பல காரணங்கள் உண்டு....
சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
பல காரணங்களில் ஆபாச ஆடைகளும் பாலியல் வன்முறைக்கு ஒரு காரணம் தான்.
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
சதாசிவம் wrote:balakarthik wrote:தர்மா wrote:ஒரு பெண்ணின் உடையை பார்த்து ஊரில் உள்ள அனைத்து மக்களும் தவறு செய்ய ஆரம்பிர்தார்கள் என்றால் நீங்க சொல்வது. பெரும்பான்மையான மக்கள் அதன் தாக்கத்தால் பாதிக்கபடாமல் தனது அன்றைய கடமைகளை செய்துகொண்டும் ஒரு சில புரம்போக்கிகள் அதன் பால் புணர்ச்சியாகி மானம் இழந்து மதி கேட்டு போன திசை தெரியாமல் இருந்தால் அதற்க்கு பெயர் என்ன.
மப்பு வேறென்ன
மப்பு இல்லை , மன்மதன் அம்பு
இயற்கை ஆண்களுக்கு செய்த முன்னேற்பாடு இது. பெண்களை விட வேட்டைக்குச் செல்லும் / போருக்குச் செல்லும் ஆண்களுக்கு உயிரிழப்பு அதிகம். அவர்களின் ஆயுள் பெண்களின் சராசரி ஆயுளை விடக் குறைவு. ஆணின் ஆசை கற்பூரம் மாதிரி, உடனே பற்றும், ஒரு சில வினாடியில் அணைந்து விடும். பெண்ணின் ஆசை கரிக்கட்டை மாதிரி. ஆகையால் தான் எந்த நேரமும் உறவில் ஈடுபட, லேசான உந்துதலில் தயாராக ஆணுக்கு உடலும் மனமும் ஒத்துழைக்கும் வண்ணம் இயற்கை செய்த உக்தி இது. இது இல்லையேல் மனித இனம் அழிந்து போய் இருக்கும். பெண்களுக்கு இந்த ஏற்பாடு இயற்கையில் இல்லை, ஆகையால் தான் அவர்களின் பாலியல் தேடுதல்கள் குறைவு.
why men want sex , women want love என்ற உளவியல் நூல் மேலும் இதை விவரிக்கிறது.
ஓர் உணவைப் பார்த்து உங்கள் நாக்கில் எச்சில் ஊறவில்லையென்றால் உங்களின் ஜீரண உறுப்பில் கோளாறு என்று அர்த்தம்.
அதுபோல் பெண்ணை பார்த்தவுடன் மனது குதாகளித்தால் நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்கள். பசி வந்தவுடன் வீட்டில் சாப்பிடுவதா, 5 ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுவதா, கையேந்தி பவனா, குப்பைத் தொட்டியா, திருடி சாப்பிடுவதா, அடுத்தவர் உணவை பரித்து சாப்பிடுவதா என்பதே ஒரு வளர்ச்சி அடைந்த மனிதனின் நாகரீகம், வசதி, சூழ்நிலை, மனக் கட்டுபாடு ஆகையவைகளை பொறுத்து அமைகிறது.
இது போல் தான் காமமும்,,,உடைகள் செய்யும் தூண்டுதலை விட தவறு செய்யும் ஆணின் உளவியல் பிழவுக்கு பல காரணங்கள் உண்டு....
ஐந்து வயது பத்து வயது குழந்தையை பார்த்து நாக்கு ஊறினால் அவன் மனிதனல்ல வெறி நாய்
தர்மா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மதிப்பீடுகள் : 557
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
balakarthik wrote:றினா wrote:ஆடை ஒரு மனிதனின் அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கிறது என்பது எனது எண்ணம்.
அரைகுறை ஆடைகள் நிச்சயம் பிரச்சினைகளையே உண்டுபண்ணும்.
யாருக்கு றினா போட்டவருக்கா பார்த்தவருக்கா
என்னைப்பொறுத்தவரையில் இருவருக்கும்தான் பாலா.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஆடையில்லா மனிதன் அரை மனிதன்
அரைகுறை ஆடை அணியும் மனிதன் குறை மனிதன்.
அரைகுறை ஆடை அணியும் மனிதன் குறை மனிதன்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மதிப்பீடுகள் : 277
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஆபாசமான ஆடைகள் ஆண்களின் மனதில் ஆசையை தூண்டுகிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதேபோல் ஆபாசமான ஆடைகளை விரும்பி அணியும் பெண்களின் மனத்திலும் ஆபாசம் உள்ளது, தங்களின் உடம்பை ஆண்கள் ரசிக்கவேண்டும் என்று விரும்பும் பெண்களே ஆபாசமான ஆடைகளை அணிகிறார்கள்.
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
அகிலன் wrote:ஆபாசமான ஆடைகள் ஆண்களின் மனதில் ஆசையை தூண்டுகிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதேபோல் ஆபாசமான ஆடைகளை விரும்பி அணியும் பெண்களின் மனத்திலும் ஆபாசம் உள்ளது, தங்களின் உடம்பை ஆண்கள் ரசிக்கவேண்டும் என்று விரும்பும் பெண்களே ஆபாசமான ஆடைகளை அணிகிறார்கள்.
அருமை கருத்து நண்பரே
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354
Page 3 of 4 •
1, 2, 3, 4 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|