புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
69 Posts - 41%
heezulia
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
320 Posts - 50%
heezulia
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
22 Posts - 3%
prajai
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
3 Posts - 0%
Barushree
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_m10மோடி - வெற்றிகள் ஏன்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி - வெற்றிகள் ஏன்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 23, 2012 3:17 pm

இந்தியாவில் அதிகம் எதிர்க்கப்படுகிற, அதே நேரம் எதிர்பார்க்கப்படுகிற மனிதராக மோடி. மோடி தொடர் வெற்றி எதனால். அதிகம் எதிர்க்கப்படுவது எதனால். மதரீதியாக, அரசியல் ரீதியாக என்று இரண்டையும் பார்ப்போம். மோடி மீதான மத வன்முறை குற்றச்சாட்டுகளுக்கு வயது எட்டு. ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை, தண்டிக்கப்பட முடியவில்லை.
:-
தம் கட்சி மற்றும் கூட்டணிகட்சிக்காரர்களின் முறைகேடுகளையே சகிக்க மாட்டாது, சுரேஷ் கல்மாடி, ஆ.ராசா, கனிமொழி என்று அனைவரையும் தூக்கி உள்ளே போடும் நேர்மை பெற்ற காங்கிரஸ் கட்சி - தம் எதிரியை, ஒரு மத வெறியரை - சாட்டப்பட்டுள்ள குற்றம் உண்மையானால், தண்டிக்க ஏன்காலம் தாழ்த்த வேண்டும். ஆயிரக்கணக்கான சீக்கியர் படுகொலையிலேயே சில காங்கிரஸார் தண்டிக்கப்பட்டபோது, மோடி எம்மாத்திரம்.
:-
காங்கிரஸிடம் எப்போது ஒருநல்ல (கெட்ட) பழக்கம் உண்டு. இந்திராகாந்தி காலத்திலிருந்தே அந்த பழக்கம் உண்டு. நாட்டில், கட்சி பல நெருக்குதல்களை சந்திக்க நேர்ந்தால் - எல்லையில் பதட்டம், பாகிஸ்தான் ராணுவம் குவிப்பு என்று பிரச்சனையை திசை திருப்பும். 90களுக்கு அவர்கள் மீதான பார்வை பயங்கரவாதம் பக்கம் திரும்பியது. பிரச்சனைகளை திசை திருப்ப விரும்பினால்"தீவிரவாதத்தால் அச்சுறுத்தல்" என்று புலிகளை பிரதானமாக குற்றம் சொல்லும் போக்கு முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது.
:-
குஜராத் வன்செயலுக்கு பிறகு மோடியை வைத்து - இதே வழக்கத்தை பின்பற்ற துவங்கிவிட்டனர். 2004ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து - எல்லா தேர்தல் காலங்களிலும் குஜராத் வன்செயல் குறித்து பேசுவதை காங் வழக்கப்படுத்தி வந்தது. முதல் முறையாக இந்த தேர்தலில் தான் காங் - குஜராத் வன்செயலை பற்றி பேசவில்லை. ஏன். ஒரு குற்றச்சாட்டு பலவீனப்படுகிறது என்றால் - அதற்கு இரண்டு காரணங்கள்இருக்கலாம்.
:-
முதல் காரணம் - அது பொய்யாக இருக்கலாம் அல்லது உண்மையாக இருந்தும் கூட, சுட்டிகாட்டப்படும் விதத்தில் பலவீனம் இருக்கலாம். ஆனால் மோடி விஷயத்தில் - எல்லா பக்கம்இருந்தும் மிக சரியாகவே கல்லெறியப்பட்டது. அவர் அதிலிருந்து அதிகாரத்தை பயன்படுத்தி அல்ல - சட்ட ரீதியாக தான் வெளியே வருகிறார். சமீபத்திய தேர்தலில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் பல முஸ்லீம்கள் மோடியோடு ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். இது எப்படி நிகழ்ந்தது.
:-
மோடி மத வன்செயல்களுக்கு காரணகர்த்தா என்றால் காங்கிரஸ் தான் வழக்கை துரிதப்படுத்தி தண்டனையை பெற்று தர வேண்டும். மத வன்செயலை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அது மத வன்செயலை விட பயங்கர ஆபத்தானது. அதை தான் இன்று பலர் தங்கள் சுயநலத்துக்காக செய்து கொண்டிருக்கின்றனர். காங்கிரஸின் இத்தகைய போக்கே - மோடியின் வெற்றிக்கு வலு சேர்க்கிறது. அரசியல் ரீதியாக கிடைத்த வெற்றியை பார்ப்போம்.
:-
குஜராத் குறித்த நல்ல செய்திகளை வெளியிடுவதில் கூட - உண்மைக்கும், பொய்க்கும் இடையே மிக பெரிய போர். வென்றது உண்மையா... பொய்யா... ஊடகங்கள் செய்தது என்ன? குஜராத் வளர்ச்சி பற்றி பேசும்போதெல்லாம் அது பொய் என்கிற ரீதியில் தான்எதிர்தரப்புகள் பேசின."பணம் கொடுத்து தேர்தல் வெற்றிகளை பெற்ற தமிழகத்தை பற்றி பேசாதவர்களுக்கு - குஜராத்தில், ஊடகங்கள் தேர்தல் செய்திகளை வெளியிடுவதற்கு பணம் பெற்றது அசிங்கமாய் போயின". இது தான் ஜனநாயகத்தை காக்கிறவர்களின் இரட்டை பார்வை. இரட்டை குவளைக்கு நிகரான அசிங்கம்.
:-
"குஜராத்தை விட பீகார் பல மடங்கு வளர்ச்சி அடைந்து விட்டது" என்கிற உண்மையை பேராசிரியர் சுப.வீ தான் கண்டு பிடித்து சொன்னார். மேலும் பீகாரின் வளர்ச்சி குறித்து எழுதப்போவதாக சொன்னார். சொல்லி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் பீகார் வளர்ச்சி குறித்து எழுதவில்லை. தினசரி அசுர வேகத்தில் பீகார் வளர்ச்சி அடைந்தால் பாவம் அவரால் எப்படி எழுத முடியும். குஜராத் வளர்ச்சி அடைந்து விட்டதை ஊடகங்கள் தான் ஊதிபெருக்குகின்றன என்கின்றனஎதிர்தரப்பு ஊடகங்கள். விடுதலை இவ்வாறு எழுதுகிறது. "அதுல் சூட் என்பவர் இந்து நாளேட்டில் எழுதி உள்ளாராம். (இப்போது மட்டும் பார்ப்பன இந்து சொன்னால் சரியாக இருக்குமாம்) குஜராத் முன்னேற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என்று.
:-
ஒன்றல்ல பல விடயங்களில் அதி வேக முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற திட்டத்தில் அந்த மாநிலம் மக்களின் கல்வி சமூக சம நிலை, சுகாதாரம், நிரந்தர வாழ்வாதாரம், நீதி அமைதி போன்றவை புறந்தள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார். பளபளக்கும் மேல் பூச்சுக்கு அடியில் புற்று நோய் உள்ளனவோ என்றுதோன்றுகிறது. குஜராத்போன்றே நல்ல முன்னேற்றத்தை காண்பிக்கும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அரியானா. ஆனால் இந்த மாநிலங்களின் முன்னேற்றங்கள் ஊடகங்களுக்கு முன்னேற்றமாகத் தெரியவில்லை. ஊடகங்களின் ஒரே குறிக்கோள் மோடியை தூக்கிப் பிடிப்பதுதான்."
:-
மேலும் சொல்கிறார்கள் - பா.ஜ வருவதற்கு முன்பே காங்கிரஸ் உபயத்தில் குஜராத் மிக பெரிய வளர்ச்சி அடைந்துவிட்டது. அதனால் இதில் பா.ஜ பங்கு எதுவுமில்லை. மேலும் குஜராத்திகள் வணிகர்கள் - இயல்பாக மிக கடுமையான உழைப்பாளிகள்" என்று கதைக்கிறார்கள். ஒரு மனிதனை இல்லாதொழிக்க என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என்பதை நிருபிக்கிறார்கள்.இது வளர்ச்சி அடையும் எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும் இல்லையா?
:-
தமிழகம் திராவிட கட்சிகளால் வளரவில்லை, அதற்கு முன்பிருந்த காங்கிரஸால் என்று சொன்னால் அதை சரியென்று ஏற்கும் மனப்பக்குவம் இருக்கிறதா எதிர்தரப்புக்கு. மற்ற மாநிலத்தவர்கள் சோம்பேறிகளா, உழைக்க அஞ்சுபவர்களா? குஜராத்தில் தலித்களின் நிலை மோசமாக உள்ளதாக எழுதுகிறார்கள். தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த மாயாவதி முதல்வராக இருந்த உ.பியை விட தலித் மக்களின் நிலை மேம்பட்டே இருக்கிறது என்பதே குஜராத்தின் உண்மை நிலை.
மோடி மோசமானவராக இருக்கலாம். ஆனால் அவரை குற்றம் சாட்டுபவர்கள் - அதை விட மோசமானவர்களாகவே இருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு அகமகிழ்ந்து டெல்லி அரசியல் பக்கம் மோடி தம் பார்வையை திருப்பினால் - அது மோடிக்கு மட்டுமல்ல பா.ஜ.,வுக்கும் அழிவு தான்.
ஓசை தளம்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 23, 2012 3:44 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 23, 2012 4:05 pm

Powenraj wrote: இந்த வெற்றிக்கு அகமகிழ்ந்து டெல்லி அரசியல் பக்கம் மோடி தம் பார்வையை திருப்பினால் - அது மோடிக்கு மட்டுமல்ல பா.ஜ.,வுக்கும் அழிவு தான்.

மாநிலதலைமை வேறு தேசிய தலைமை வேறு குஜராத்தில் மோடி ஜெயிக்கலாம் ஆனால் பிரதமராக இன்னும் மோடி தயாராகவில்லை





ஈகரை தமிழ் களஞ்சியம் மோடி - வெற்றிகள் ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Dec 23, 2012 4:55 pm

குஜராத்தில் உள்ள அரசியல் வாதிகள், மற்ற மதத்தினரை விட வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் வாதிகள், மற்ற மதத்தினர் தான் மோடி சரி இல்லை என்று விமர்சனம் செய்கிறார்கள்.. குஜராத் தேர்தலுக்கு 1,2 வாரங்களுக்கு முன் facebook பார்த்தால் தெரிந்திருக்கும்.. இப்போது facebook யில் மோடியை காணவில்லை இப்போது கிடைத்த வெற்றி அனைவரின் வாயையும் மூட வைத்து விட்டது.. சிப்பு வருது




மோடி - வெற்றிகள் ஏன்? Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 23, 2012 4:57 pm

மோடி குஜராத்தோட பவர் ஸ்டாருன்னு சொல்லுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மோடி - வெற்றிகள் ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Dec 23, 2012 5:00 pm

balakarthik wrote:மோடி குஜராத்தோட பவர் ஸ்டாருன்னு சொல்லுங்க
ஏமன் பவர் ஸ்டார் சொன்னா சரியா இருக்கும் ஆமோதித்தல்




மோடி - வெற்றிகள் ஏன்? Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 23, 2012 5:21 pm

அது எமன் இல்ல நண்பா ஓமன் அனாவசியமா கன்ட்ரிய மாத்தாத அப்புறம் ரெண்டு நாட்டுக்குள்ளேயும் சண்டை வந்துடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மோடி - வெற்றிகள் ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக