புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
1 Post - 2%
prajai
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
383 Posts - 49%
heezulia
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
26 Posts - 3%
prajai
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
7 Posts - 1%
sugumaran
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_m10எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்

Page 1 of 3 1, 2, 3  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 6:21 pm

நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புணர்வை ஏற்ப்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு
மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்
கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...
அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில்
இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
அதுவும் உங்களால் தான் முடியும்...

படித்ததில் பிடித்தது...
நன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்டது.

எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   406888_469852429731758_1772952700_n

நன்றி: ரிலாக்ஸ் [பிளீஸ்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 12, 2012 6:27 pm

நியாயமானதுதான்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 12, 2012 6:30 pm

இந்தியாவில் என்ன பண்ணிலாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்பதால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது.

இங்கு கத்தார் நாட்டில் அனைத்து நகைகளுக்கும் செய்கூலி மட்டும் தான் வாங்குவார்கள். தங்கத்தின் தரமும் பல வருடம் ஆனாலும் புதுசு போல இருக்கும்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 6:35 pm

சில மாதங்களுக்கு முன்னால் நாங்களும் தங்கம் வாங்கினோம். ஆனால் அப்போது இந்த உண்மை எனக்கு தெரியாமல் போனது, தோணாமல் போனது. இனி பாத்துக்குறேன் . எனக்கு தெரிஞ்சவங்க போனாலும் சொல்லி அனுப்பிவைப்பேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 6:39 pm

அனைவரும் யோசிக்க வேண்டிய பதிவு, ஆனால் இதைப் பற்றி நகைக்கடையில் கேட்டால் வெளியே விரட்டிவிடுவார்களே! பணம் உள்ளோர் வாக்கே வேத வாக்கு! அவ்வகையில் அரசும் சட்டமும் அவர்களுக்குத்தான் உதவி செய்யும்!

எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 6:52 pm

சிவா wrote:அனைவரும் யோசிக்க வேண்டிய பதிவு, ஆனால் இதைப் பற்றி நகைக்கடையில் கேட்டால் வெளியே விரட்டிவிடுவார்களே! பணம் உள்ளோர் வாக்கே வேத வாக்கு! அவ்வகையில் அரசும் சட்டமும் அவர்களுக்குத்தான் உதவி செய்யும்!

உண்மைதான் அண்ணா அந்நிலையை மாற்ற வேண்டும் ஒன்றிணைந்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 12, 2012 7:14 pm

கொஞ்சம் கொஞ்சமாக நகை மீதுள்ள மோகத்தை மக்கள் கைவிட வேண்டும். அப்போ தான் அவனுங்களின் கோட்டம் அடங்கும்.
கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மிகச்சிறந்த வழியாக இப்போ நகைக்கடை உள்ளது இந்தியாவில் (குறிப்பாக தமிழ்நாட்டில் )

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 12, 2012 8:28 pm

இது அநியாயமா இருக்கே... சிவா சொல்வது போல நகைக்கடையில் கேட்டால் விரட்டி விடுவார்களே சோகம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 8:33 pm

அசுரன் wrote:இது அநியாயமா இருக்கே... சிவா சொல்வது போல நகைக்கடையில் கேட்டால் விரட்டி விடுவார்களே சோகம்

உங்களது சட்டைப்பையில் இருந்து உங்களுக்கு தெரியாமல் ஒருவன் பத்து ரூபாய் எடுத்தால் என்னசெய்வீங்க அண்ணா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 12, 2012 8:37 pm

கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:இது அநியாயமா இருக்கே... சிவா சொல்வது போல நகைக்கடையில் கேட்டால் விரட்டி விடுவார்களே சோகம்

உங்களது சட்டைப்பையில் இருந்து உங்களுக்கு தெரியாமல் ஒருவன் பத்து ரூபாய் எடுத்தால் என்னசெய்வீங்க அண்ணா
போயிட்டு போறான்னு விட்டுருவேன் (வடிவேலு ஒரு ஜோக்குல சொல்லுவாரு புன்னகை )

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக