புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
81 Posts - 60%
heezulia
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
273 Posts - 44%
heezulia
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_m10சின்ன சின்ன ஐடியா (4) - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சின்ன ஐடியா (4)

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Dec 24, 2012 1:10 am

First topic message reminder :

இதுவர நாம பயன்படுத்துன பொருட்கள் ,அதோட வேல முடிஞ்சதும் ஒதுக்கிடறோம் ,இல்லனா குப்பைல போட்டுறோம் ,இந்த பதிவுல அந்த வேணாம் னு ஒதுக்குறத வேற எப்படி பயன்படுத்திக்கலாம் ,சின்ன சின்ன ஐடியா மூலம் ஒரு விஷயத்த எவ்ளோ எளிமையா பண்ணமுடியும் னு பாக்கலாம்

இன்னிக்கு ஆரஞ்சு விளக்கு பத்தி பாக்கலாம் (கோவில் ல எலுமிச்சம் பழத்துல விளக்கு வைக்கிறது பார்திருபீங்களே அதுமாதிரிதான்)

[You must be registered and logged in to see this image.]

தேவையானது

ஆரஞ்சு பழ தோல்
எதாவது ஒரு எண்ணெய் ,வெஜிடபிள் ஆயில் ,olive ஆயில் ,கூட பயன்படுத்தலாம் (மண்ணெண்ன பயன்படுத்தலாமா னு கேட்க கூடாது )

செய்முறை பார்போம்

கீழ இருக்கிற படத்துல இருக்கிற மாதிரி ஆரஞ்சு தோல் வெட்டிகோங்க ,நடுபகுதில இருக்கிறது விளக்கோட திரி போல வர்றமாதிரி வெட்டிகோங்க

[You must be registered and logged in to see this image.]

இதுல எண்ணெய் ஊத்தி கொளுத்தும் போது விளக்கு மாதிரி நின்னு எரியும்

வெட்டுன இன்னொரு பக்க தோலோட மேல்பகுதில உங்களுக்கு பிடிச்சமாதிரி வெட்டி மூடி வச்சிகோங்க

சில படங்கள்

[You must be registered and logged in to see this image.]

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Dec 27, 2012 12:55 am

பால் காய்ச்சும் போதோ இல்லன்னா சாதம் சமைக்கும் போதோ ,இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் னு வேற வேல பார்த்துட்டு இருப்பீங்க ,அடுப்புல இருக்கிறது மறந்து போச்சுனா அது பொங்கி வழிஞ்சு stove ஒரு வழி ஆகிருக்கும்

அந்த மாதிரி ஆகாம இருக்க சமைக்கிற or பால் காய்ச்சுற பாத்திரம் மேல ஒரு மரகரண்டிய (wood spoon ) வச்சிடுங்க

சூடு அதிகமாகி பால் கொதிக்கும் போது வர்ற காத்து குமிழ் மரகரண்டில பட்டு உடையும் ,கொதிக்கிற தன்மை அதிகமாகுமே தவிர பொங்கி வழியாது ,நீங்க மெதுவாவே வந்து தீய குறைச்சிட்டு எடுத்துக்கலாம்

[You must be registered and logged in to see this image.]

மரகரண்டி க்கு பதிலா stainless steel கரண்டி கூட பயன்படுத்தலாம் ,ஆனா சூடு அதிகமா பரவிருக்கும்

ravikrishnan
ravikrishnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 17/06/2012

Postravikrishnan Thu Dec 27, 2012 5:29 am

ராஜ்அருண் wrote:பால் காய்ச்சும் போதோ இல்லன்னா சாதம் சமைக்கும் போதோ ,இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் னு வேற வேல பார்த்துட்டு இருப்பீங்க ,அடுப்புல இருக்கிறது மறந்து போச்சுனா அது பொங்கி வழிஞ்சு stove ஒரு வழி ஆகிருக்கும்

அந்த மாதிரி ஆகாம இருக்க சமைக்கிற or பால் காய்ச்சுற பாத்திரம் மேல ஒரு மரகரண்டிய (wood spoon ) வச்சிடுங்க

சூடு அதிகமாகி பால் கொதிக்கும் போது வர்ற காத்து குமிழ் மரகரண்டில பட்டு உடையும் ,கொதிக்கிற தன்மை அதிகமாகுமே தவிர பொங்கி வழியாது ,நீங்க மெதுவாவே வந்து தீய குறைச்சிட்டு எடுத்துக்கலாம்

[You must be registered and logged in to see this image.]

மரகரண்டி க்கு பதிலா stainless steel கரண்டி கூட பயன்படுத்தலாம் ,ஆனா சூடு அதிகமா பரவிருக்கும்
நல்ல ஒரு ஐடியா, சிரியல் பார்த்து சமையலை வீணடிக்கும் மனைவிடம் இதை முதலில் சொல்லவேண்டும் ...

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Thu Dec 27, 2012 7:35 am

நல்ல சிந்தனை...

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 27, 2012 10:50 am

நல்ல கண்டுபிடிப்பு ... தொடருங்கள் ராஜ் சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Jan 10, 2013 1:10 am

"பிளாஸ்டிக்கை ஒழிப்போம் , புவி மாசுபடுதலை தவிர்ப்போம்"

எத்தன தடவ படிச்சாலும் ,சாம்பார் கட்டுறதுக்கு கவரத்தான் தேடுவோம் ,கண்டிப்பா நம்ம வீட்ல இரண்டு, மூணு பிளாஸ்டிக் கவர் இருக்கும்

பிளாஸ்டிக் கவர் ல எது போட்டாலும் அதோட வாய முடிச்சு போட்டு வைக்கிறது நம்ம பழக்கம், இந்த பதிவுல பிளாஸ்டிக் bottel வச்சு ,ஒரு காத்து போகாத மூடி செய்யுறது எப்படின்னு பார்ப்போம்

தேவையானது

பிளாஸ்டிக் bottel
பிளாஸ்டிக் கவர்

படத்துல இருக்கிற மாதிரி பிளாஸ்டிக் பாட்டல் மேல்பகுதிய மட்டும் வெட்டிகோங்க

[You must be registered and logged in to see this image.]

மூடிய ஓபன் பண்ணிட்டு ,கவரோட மேல்பகுதிய bottel வாய் பகுதி வழியா விட்டு bottel மூடி போட்டு மூடிக்கலாம் ,

[You must be registered and logged in to see this image.]

காத்து போகாத மாதிரி எதையாவது கவருக்குள்ள வைக்கும் போது இத முயற்சி செஞ்சு பாருங்க

அப்படியே ,

கொசு கடிச்சு அந்த இடம் அரிப்பாகி தடிக்கும் போது அந்த இடத்துல nailpolish தடவி பாருங்க கொஞ்ச நேரத்துல சரியாகிடும்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 10, 2013 1:21 am

சூப்பருங்க

நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 1:59 am

அடடா நம்ம ஐடியா மணி சூப்பரா ஐடியா குடுக்கறாரே - சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 10, 2013 11:23 am

அருமை ! அருமை !! அருமை !!!

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 10, 2013 10:46 pm

சூப்பருங்க

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 31, 2015 6:36 pm

ராஜ்அருண் wrote:"பிளாஸ்டிக்கை ஒழிப்போம் , புவி மாசுபடுதலை தவிர்ப்போம்"

எத்தன தடவ படிச்சாலும் ,சாம்பார் கட்டுறதுக்கு கவரத்தான் தேடுவோம் ,கண்டிப்பா நம்ம வீட்ல இரண்டு, மூணு பிளாஸ்டிக் கவர் இருக்கும்

பிளாஸ்டிக் கவர் ல எது போட்டாலும் அதோட வாய முடிச்சு போட்டு வைக்கிறது நம்ம பழக்கம், இந்த பதிவுல பிளாஸ்டிக் bottel வச்சு ,ஒரு காத்து போகாத மூடி செய்யுறது எப்படின்னு பார்ப்போம்

தேவையானது

பிளாஸ்டிக் bottel
பிளாஸ்டிக் கவர்

படத்துல இருக்கிற மாதிரி பிளாஸ்டிக் பாட்டல் மேல்பகுதிய மட்டும் வெட்டிகோங்க

[You must be registered and logged in to see this image.]

மூடிய ஓபன் பண்ணிட்டு ,கவரோட மேல்பகுதிய bottel வாய் பகுதி வழியா விட்டு bottel மூடி போட்டு மூடிக்கலாம் ,

[You must be registered and logged in to see this image.]

காத்து போகாத மாதிரி எதையாவது கவருக்குள்ள வைக்கும் போது இத முயற்சி செஞ்சு பாருங்க

அப்படியே ,

கொசு கடிச்சு அந்த இடம் அரிப்பாகி தடிக்கும் போது அந்த இடத்துல nailpolish தடவி பாருங்க கொஞ்ச நேரத்துல சரியாகிடும்
[You must be registered and logged in to see this link.]

அடடே இது நல்ல ஐடியாவாவுல இருக்கு

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக