புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பீஜிங்: ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளிக்கு வந்த மாணவன் கன்னத்தில், 50 முறை பளார் என அறைய சொன்னார் ஆசிரியை. இதனால் சீனாவில் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள அன்காங் நகர தொடக்க பள்ளி ஆசிரியை லூ யாலி(22). சில நாட்களுக்கு முன்பு மாணவன் ஒருவன் ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளிக்கு வந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த யாலி, வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் எல்லோரையும் அழைத்தார். ஹோம் ஒர்க் செய்யாமல் வந்த மாணவன் கன்னத்தில் ஒரு அறை கொடுங்கள் என்று கூறினார். பயந்து போன மாணவர்கள், ஆசிரியை சொன்னபடி வரிசையாக வந்து மாணவன் கன்னத்தில் அறைந்தனர். இதனால் காயம் அடைந்த மாணவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவனுடைய காது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனநிலை பாதிக்கப்பட் டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை யாலி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என் பேரன் ஹோம் ஒர்க் செய்யவில்லை என்ற குற்றத்துக்காக ஆசிரியை அடித்திருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், வகுப்பில் இருந்த 50 மாணவர்களையும் அடிக்க சொன்னதை ஏற்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த என் பேரன் தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாக டைரியில் எழுதி வைத்திருக்கிறான். அவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று மாணவனின் பாட்டி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
தினகரன்
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அவர்களுக்கு ஈவு இரக்கமே கிடையாதா..!
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்?
அகன்யா
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஆசிய நாடுகளில் ஆசிரியர் அல்லது குரு என்பவர் மிகவும் மரியாதைக்குரியவர். பள்ளிக்கூடம் இல்லையேல் சகலமும் இல்லை என்ற நினைப்பு உள்ளது . ஆகையால் பெற்றோர், மாணவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் இங்குள்ள ஆசியர்களுக்கு உண்டு. மேலும் தன் வேலையை செய்யாமல் இருக்க சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இவர்களுக்கு தேவை. அடியாத மாடு படியாது என்ற அடிமாட்டுச் சிந்தனை பெரும்பாலான ஆசிரியர் மனதில் உள்ளது. பெற்றோரும் பள்ளியை, ஆசிரியரை எதிர்த்தால் பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயத்தில் அமைதியாகச் சென்று விடுகின்றனர். இது இவர்களுக்கு கொண்டாட்டமாகப் போய்விடுகிறது.
மருத்துவர்கள் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் இறைவனைப் போன்ற மதிப்பில் இருந்தவர்கள், ஆனால் இன்று நுகர்வோர் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் வியாபாரத் தலமாக மாறும் இக்காலத்தில், மாணவனும் , பெற்றோரும் நுகர்வர்களாக கருத்தப்படவேண்டும். பெரும் பணம் கொடுத்து (கொட்டி) பள்ளியில் படிக்கும் மாணவன் நாளை IQ , பொதுஅறிவு, கணிதம், அறிவியல், ஆங்கிலம், சமுதாய ஒழுக்கம் என்று பள்ளியில் சொல்லிக்கொடுக்கப்பட்டதில் எதில் தவறு செய்தால் அந்த பள்ளிக்கும், ஆசிரியருக்கும் நோட்டீஸ் அனுப்பி பெற்றவர்கள் நஷ்டஈடு வாங்கும் வகை செய்ய வேண்டும்.
மருத்துவர்கள் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் இறைவனைப் போன்ற மதிப்பில் இருந்தவர்கள், ஆனால் இன்று நுகர்வோர் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் வியாபாரத் தலமாக மாறும் இக்காலத்தில், மாணவனும் , பெற்றோரும் நுகர்வர்களாக கருத்தப்படவேண்டும். பெரும் பணம் கொடுத்து (கொட்டி) பள்ளியில் படிக்கும் மாணவன் நாளை IQ , பொதுஅறிவு, கணிதம், அறிவியல், ஆங்கிலம், சமுதாய ஒழுக்கம் என்று பள்ளியில் சொல்லிக்கொடுக்கப்பட்டதில் எதில் தவறு செய்தால் அந்த பள்ளிக்கும், ஆசிரியருக்கும் நோட்டீஸ் அனுப்பி பெற்றவர்கள் நஷ்டஈடு வாங்கும் வகை செய்ய வேண்டும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சக்திவேல்பாண்டியன்புதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012
இது ஆசிரியரின் தகுதியின்மையை காட்டுகிறது.ஒரு ஆசிரியர் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு,ஒரு தாயை போன்றவர் .அன்பு கொண்டு மாணவர்களிடம் நடந்து கொண்டால் மட்டுமே ,அவர்களுக்கு கல்வியை முழுமையாக புகட்டமுடியும் .ஆசிரியர் தன்னை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கோவப்படுவதால் யாருக்குமே நன்மை இல்லை.
கோவப்படுவதால் யாருக்குமே நன்மை இல்லை.
காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு
» ஆசிரியை திட்டியதால் 5ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை
» திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்
» ஒர்க் ப்ரம் ஹோம்…தூக்கத்துலே இருக்காங்க!!
» சரியாக படிக்காததால் தாய் திட்டினார்: 3 முறை வீட்டைவிட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன்
» ஆசிரியை திட்டியதால் 5ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை
» திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்
» ஒர்க் ப்ரம் ஹோம்…தூக்கத்துலே இருக்காங்க!!
» சரியாக படிக்காததால் தாய் திட்டினார்: 3 முறை வீட்டைவிட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2