புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்...
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தஞ்சை: மேட்டூர் அணை மூடப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பருவ மழையும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கர்நாடகம் தமிழகத்திற்குரிய காவிரி நீரை தர மறுத்ததால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியது. 32 அடியாக குறைந்ததைத் தொடர்ந்து குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும், அணையில் மீன்வளத்தை காக்கவும் நீர் திறப்பு நேற்று முன் தினம் இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு வழக்கத்தை விட 35 நாட்களுக்கு முன்னதாகவே நீர் திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது அறுவடைக்கு நெற் பயிர் தயாராகி வரும் நிலையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் கருகும் பயிரை காப்பாற்ற வழியின்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மின்சார தட்டுப்பாடு நிலவுவதால், மின்மோட்டார் மூலம் நீர்பாய்ச்சி பயிரை காப்பாற்ற முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் கக்கரை சுகுமாறன் கூறுகையில், டெல்டா பகுதியில் 10 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 40 நாட்களுக்கு தண்ணீர் தேவை என்ற நிலையில் அணை மூடப்பட்டுள்ளது. எனவே பம்ப் செட் வசதி உள்ளவர்கள் மட்டும் தான் இனி தண்ணீர் பாய்ச்ச முடியும். அதுவும் தினமும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தந்தால் 3 லட்சம் முதல் 4 லட்சம் ஏக்கர் வரை பயிர்களை காப்பாற்றி விடலாம். இல்லாவிட்டால் அந்த பயிர்களை யும் காப்பாற்ற முடியாது. எப்படி பார்த்தாலும் 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகி விடும் நிலையில் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு ஸீ25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.குடிநீருக்கு திறப்பு: மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை 6 மணி முதல் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மீன் வளம் குறை யும் என கவலை அடைந்த மீனவர்கள், நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 32.41 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 975 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 8.51 டிஎம்சி. மேட்டூர் அணை வரலாற்றில் 1946ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி அணையின் நீர்மட்டம் 6.4 அடியாக இருந்தது, இதுவே அணை யின் நீர்மட்ட குறைந்த அளவாகும்.
தினகரன்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
விவசாயத்தையே இப்படி அறுவடை செய்து விட்டால் ,நாமெல்லாம் உணவுக்கு என்ன பண்ணுவது
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கருகுவது வயல்களில் மட்டுமல்ல.விவசாயின் வயிறும் தான்
Similar topics
» கர்நாடகாவிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு: மேட்டூர் அணை மாசடையும் அபாயம்
» மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ஒரு வாரத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
» பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம்
» சவுதி அரசின் புதிய கட்டுப்பாட்டால் 28 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்..!
» சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1