புதிய பதிவுகள்
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
100 Posts - 49%
heezulia
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
7 Posts - 3%
prajai
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
2 Posts - 1%
cordiac
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
227 Posts - 52%
heezulia
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_m10சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 3:07 am

சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"

"கமலா, கரண்ட் போனதும் கண்டிப்பா வந்துடு. இன்னைக்கு எப்படியும் அத செஞ்சிப் பாத்துடனும்" என்று கைப்பேசியில் நான் அழைத்ததும் மறுமுனையில் கமலா "கண்டிப்பா வந்துடறேன்" என்று சொல்லி வைத்தாள்.
எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. உடம்பெல்லாம் ஒரே படபடப்பாக இருந்தது. அத நினைக்கும்போதே ஒரு பக்கம் ஆசையாகவும் மறு பக்கம் நடுக்கமாகவும் இருந்தது. இப்போ காலை எட்டு மணி. இன்னும் 13 மணிநேரம் இருக்கு. இன்னைக்கு ராத்திரி 9 மணிக்குத் தான் கரண்ட் போகும். கமலாவும் வருவாள். நினைக்கும்போதே மகிழ்ச்சி.

நான் +2 படிக்கிறேன். ஆனா இதுவரை இந்த அனுபவம் எனக்கு கிடைச்சதே இல்லை. ஏதோ கமலா புண்ணியத்திலே இது நிறைவேறப்போகிறது.
இப்போ காலை 11 மணி. ஸ்கூல்ல 3வது பீரியட். பிசிக்ஸ் பாடம் நடக்குது. எனக்கு கவனம் பாடத்துல இல்ல. கவனம் எல்லாம் கமலா மேலதான்.

மதிய உணவுகூட தொண்டையில இறங்கல. கூடப் படிக்கறவங்க ஏதோ பாடத்த பத்தி டிஸ்கஸ் செய்றாங்க. அதுவும் விளங்கல. ஒரு வழியா 3 மணி ஆயிடுச்சி. இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் விட்டுடுவாங்க. எல்லா புக்சையும் எடுத்து பேகுல வச்சி கிளம்பத் தயாராயிட்டேன். ஸ்கூல் மணியும் அடிச்சாச்சு. நானும் மகிழ்ச்சியோட வீட்டுக்கு கிளம்பிட்டேன்.

மாலை 5.15 மணி. அம்மா கொடுத்த காப்பிய அரை மனசோட குடிச்சேன். மனம் முழுதும் கமலா நிறைந்திருந்தாள். இன்னும் மூனரை மணி நேரம் கழிஞ்சா கமலா வருவாள் என் ஆசையை தீர்க்க.

முன்னெச்சரிக்கையாக கமலாவிடம் மீண்டும் கைப்பேசி மூலமாக உறுதி செய்து கொண்டேன். அவளும் "நான் கண்டிப்பா வரேன். நீ கவலையே படாதே" என்று கூறி பேச்சை முடித்தாள். மனம் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் தனக்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருப்பதாகவும், நன்றாக இருக்கும் என்றும் கூறியிருந்தாள். ஆனால் எனக்கு இதுதான் முதல் அனுபவம்.

மணி சரியாக இரவு 8.59. அப்பாடா, கரண்ட் போகப்போகுது. கமலா வரப்போகிறாள். இருவரும் அந்த அனுபவத்தை அனுபவிக்கப் போகிறோம். நினைத்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் போனது. நானும் நாங்கள் திட்டமிட்ட மறைவான இடத்துக்கு வந்து காத்திருந்தேன். கமலாவும் வந்தாள். வந்ததும் என்னிடம் மெதுவாக "இந்தாடி, நீ கேட்ட சிகரெட்டு. பெட்டியும் கொண்டு வந்திருக்கேன். பத்தவெச்சி குடி" என்று சொல்லிக் கொண்டே அவளும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தாள்.

நாங்கள் சிகரெட் பிடிக்கக் காரணம் கமலாவின் அப்பா ஒருநாள் "சிகரெட் பிடிச்சாலே மனசுல ரிலாக்ஸ் ஆகுது" என்று சொன்ன வார்த்தைகள்தான்.

சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 23, 2012 3:44 am

பெரியவர்களின் தவறை உணர்த்த சிறுவர்கள் கதைக்காக பலியானது கூட ரொம்பவே உறுத்துகிறது. அதோடு சஸ்பென்சுக்காக வேறு டிரேக்கில் கதை போனதும் கஷ்டமா தான் இருக்கு.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 23, 2012 1:40 pm

சிகரெட் தானா? நான் வேற என்னமோன்னு நினைச்சுக்கிட்டேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 1:52 pm

நானும் வேற என்னமோ நடக்க போகுதுன்னு நெனச்சேன் பயங்கர த்ரில்லா இருந்தது சைவன் அண்ணா

சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Mசிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Uசிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Tசிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Hசிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Uசிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Mசிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Oசிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Hசிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Aசிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Mசிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Eசிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 23, 2012 2:03 pm

நன்றாக உள்ளது அண்ணா. நான் கூட வேறு எதோ நடக்கும்னு நினைத்தேன்.

சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 3:03 pm

அட போங்கப்பா........ நான் என்னமோ எதேனு நினைச்சுட்டேன்.......... ஓரக்கண் பார்வை

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 3:20 pm

யினியவன் wrote:பெரியவர்களின் தவறை உணர்த்த சிறுவர்கள் கதைக்காக பலியானது கூட ரொம்பவே உறுத்துகிறது. அதோடு சஸ்பென்சுக்காக வேறு டிரேக்கில் கதை போனதும் கஷ்டமா தான் இருக்கு.
இனியவரே, நான் இந்த கதையை முயற்சி செய்த காரணம் என்னவென்றால்,
துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன வார்த்தைகள்தான். அதாவது, படத்தை பார்ப்பவர்கள் வேறு ஒரு ட்ராக்கில் யோசிக்க நாம் கதையை நல்ல முறையில் கொண்டு சென்று ஒரு மேசெஜோடு முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த பாணியில் இது முதல் முயற்சி. மற்றவர்களின் விமர்சனத்தை பொறுத்து அடுத்த கதை தொடரும்
சரிதானே.

சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 3:24 pm

றினா wrote:சிகரெட் தானா? நான் வேற என்னமோன்னு நினைச்சுக்கிட்டேன்.
கதையில் வரும் இரு கதாபாத்திரங்களும் பெண்களாக இருப்பினும், உங்களை வேறுவிதமாக நினைக்க வைக்க முடியுமா? என்ற முயற்சிக்கு அநேகமாக வெற்றிதான் என நினைக்கிறேன். என்ன சொல்றீங்க றினா?

சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 23, 2012 3:26 pm

ச. சந்திரசேகரன் wrote:இனியவரே, நான் இந்த கதையை முயற்சி செய்த காரணம் என்னவென்றால்,
துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன வார்த்தைகள்தான். அதாவது, படத்தை பார்ப்பவர்கள் வேறு ஒரு ட்ராக்கில் யோசிக்க நாம் கதையை நல்ல முறையில் கொண்டு சென்று ஒரு மேசெஜோடு முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த பாணியில் இது முதல் முயற்சி. மற்றவர்களின் விமர்சனத்தை பொறுத்து அடுத்த கதை தொடரும்
சரிதானே.
சந்திரா உங்க பதிலை பார்த்துட்டு இத சொல்ல காத்திருந்தேன்:

சஸ்பென்ஸ், கதை நடை எல்லாமே அருமை - ஆனா கதை களம் - சிறுவர்களை வைத்து செய்தது எனக்கு உறுத்துச்சு - அதிலும் இரட்டை அர்த்தம் ரொம்பவே உறுத்துச்சு.

இதே நடையில் மற்ற திரில்லர்கள் எழுதுங்கள் - நல்லாருக்கும்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 7:18 pm

யினியவன் wrote:இதே நடையில் மற்ற திரில்லர்கள் எழுதுங்கள் - நல்லாருக்கும்.

உங்கள் அறிவுரை சரியானதுதான். நாளைய சமுதாயம் நல்ல முறையில் அமைய நீங்கள் ஏற்றுள்ள பொறுப்புணர்ச்சி மிக நன்று.

எனது விண்ணப்பம் ஒன்று. இந்த திரியை எடுத்துவிட முடியுமானால் தயவு செய்து நீக்கிவிடுங்கள்.

சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா" 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக