புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்... - Page 2 Poll_c10தத்துவம்... - Page 2 Poll_m10தத்துவம்... - Page 2 Poll_c10 
5 Posts - 56%
Barushree
தத்துவம்... - Page 2 Poll_c10தத்துவம்... - Page 2 Poll_m10தத்துவம்... - Page 2 Poll_c10 
1 Post - 11%
kavithasankar
தத்துவம்... - Page 2 Poll_c10தத்துவம்... - Page 2 Poll_m10தத்துவம்... - Page 2 Poll_c10 
1 Post - 11%
prajai
தத்துவம்... - Page 2 Poll_c10தத்துவம்... - Page 2 Poll_m10தத்துவம்... - Page 2 Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
தத்துவம்... - Page 2 Poll_c10தத்துவம்... - Page 2 Poll_m10தத்துவம்... - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்... - Page 2 Poll_c10தத்துவம்... - Page 2 Poll_m10தத்துவம்... - Page 2 Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
தத்துவம்... - Page 2 Poll_c10தத்துவம்... - Page 2 Poll_m10தத்துவம்... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
தத்துவம்... - Page 2 Poll_c10தத்துவம்... - Page 2 Poll_m10தத்துவம்... - Page 2 Poll_c10 
2 Posts - 3%

Shivanya
தத்துவம்... - Page 2 Poll_c10தத்துவம்... - Page 2 Poll_m10தத்துவம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel
தத்துவம்... - Page 2 Poll_c10தத்துவம்... - Page 2 Poll_m10தத்துவம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat 22 Dec 2012 - 11:00

First topic message reminder :

வருத்தமும், கோபமும் கூடிப்பேசி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது உண்ணாவிரதம் இருப்பதென...

இனிய காலை வணக்கம்..நான் போய் சாப்பிட்டு வரேன்.

குறிப்பு: எமக்கு எந்தத் தலைப்பின் கீழ் பதிவது..தலைப்புகள் எங்கு உள்ளன தெரியவில்லை..புதிய பதிவிட என்ற இடத்தில் தேர்ந்து பதிவிடுகிறேன்..ஏதேனும் பதிவிட விதி இருப்பின் அந்த இணைப்பைக் கொடுக்கவும். புரியும்வரை பொறுத்தருளவும்..புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat 22 Dec 2012 - 17:20

ஜாஹீதாபானு wrote:
Ahanya wrote:
ஜாஹீதாபானு wrote:காயத்ரி கண்டுபிடிச்சிங்களா இல்லையா என்ன கொடுமை சார் இது

இதுதான் தத்துவத்தின் விளைவா பானு அக்கா?

அதை காயத்ரி வந்து தான் சொல்லோணும்

அதுக்குள்ளத்தான் ஆளாளுக்கு மண்டைய போட்டு இடிச்சிகிட்டு இருக்கீங்களே?... சிரி

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 22 Dec 2012 - 19:51

தத்துவம் அருமை.. பாராட்டுக்கள் கா.திரி

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat 22 Dec 2012 - 21:34

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
Ahanya wrote:
ஜாஹீதாபானு wrote:காயத்ரி கண்டுபிடிச்சிங்களா இல்லையா என்ன கொடுமை சார் இது

இதுதான் தத்துவத்தின் விளைவா பானு அக்கா?

அதை காயத்ரி வந்து தான் சொல்லோணும்

அதுக்குள்ளத்தான் ஆளாளுக்கு மண்டைய போட்டு இடிச்சிகிட்டு இருக்கீங்களே?... சிரி
அட தத்துவம் சொன்னா அனுபவிக்கனும்..ஆராய்ந்து இப்படி முட்டிக்கக்கூடாது..இன்னிக்கு ராத்திரி யாரும் சாப்பிடாதீங்க...புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat 22 Dec 2012 - 21:37

யினியவன் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:
Ahanya wrote: ஒன்னும் புரியல தத்துவத்தையே காணோமே ! ! !
சோகம் சோகம் //வருத்தமும், கோபமும் கூடிப்பேசி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது உண்ணாவிரதம் இருப்பதென...//
இன்னிக்கு காயத்ரி உண்ணாவிரதம் தான் புன்னகை
ஹய்...நான் தான் பதிவு போட்டவுடனே சாப்பிடப்போறேன் சொல்லிட்டு போனனே...புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 23 Dec 2012 - 1:34

காயத்ரி வைத்தியநாதன் wrote:
யினியவன் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:
Ahanya wrote: ஒன்னும் புரியல தத்துவத்தையே காணோமே ! ! !
சோகம் சோகம் //வருத்தமும், கோபமும் கூடிப்பேசி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது உண்ணாவிரதம் இருப்பதென...//
இன்னிக்கு காயத்ரி உண்ணாவிரதம் தான் புன்னகை
ஹய்...நான் தான் பதிவு போட்டவுடனே சாப்பிடப்போறேன் சொல்லிட்டு போனனே...புன்னகை
இது சாப்பிடும் உண்ணா விரதம். ஹிஹி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun 23 Dec 2012 - 1:34

"தத்துவம் (philosophy) என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், கடவுள் என்று ஏதும் உண்டா, எது அழகு என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும். தத்துவம் என்றால் உண்மை; உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம் (தருக்கம்) முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும்."

இப்ப தத்துவத்துக்கு எல்லோருக்கும் விளக்கம் புரியும்னு நம்புறேன்.
அதனால காயத்ரி அவர்கள் சொன்னதப் போல "தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது".

[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 23 Dec 2012 - 1:36

நல்லாவே புரியுது... ஆமா தத்துவம் எங்கே? புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 23 Dec 2012 - 1:37

அசுரன் wrote:நல்லாவே புரியுது... ஆமா தத்துவம் எங்கே? புன்னகை

இது புது பித்துவம் .....

[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 23 Dec 2012 - 1:48

பூவன் wrote:
அசுரன் wrote:நல்லாவே புரியுது... ஆமா தத்துவம் எங்கே? புன்னகை

இது புது பித்துவம் .....
என்னாது பித்துவோமா? இப்ப தத்துவம் வரலைன்னா குத்துவோம் கன்னத்தில் அறை மொத்துவோம் மண்டையில் அடி கத்துவோம் :farao:

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 23 Dec 2012 - 1:50

என்னாது பித்துவோமா? இப்ப தத்துவம் வரலைன்னா குத்துவோம் மொத்துவோம் கத்துவோம்

கவித்துவம் வேணும்னா வரும்
இல்லேன்னா காதில் ரத்தம் வரும் ....

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக