புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?
மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?

இன்றைய தலைப்பு
இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?
மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பொருள் தேடும் அவசரத்தில் வாழ்வின் பொருள் இழந்து நிற்கிறோம்.
யினியவன் அண்ணே...பாக்யராஜ் படம் மாதிரி சும்மா 'நச்'ன்னு சொன்னீங்க...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
ரா.ரா3275 wrote:
பொருள் தேடும் அவசரத்தில் வாழ்வின் பொருள் இழந்து நிற்கிறோம்.
யினியவன் அண்ணே...பாக்யராஜ் படம் மாதிரி சும்மா 'நச்'ன்னு சொன்னீங்க...
ரா ரா அண்ணா smaileesa பார்த்துதான் போட்டீங்களா?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
விவாதம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது,கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே
இன்றைய நவ நாகரிக உலகில் திருமண பந்தத்தில் தம்பதியினர் அவர்களுக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காக வாழ்வதே மேலோங்கி இருக்கிறது,இதனால் பல்வேறு கசப்பான நிகழ்வுகளும் ,சண்டைகளும்,கருத்தொற்றுமை இல்லாத சூழலும் தான் இருக்கிறது.மன நிறைவானது வாழ்த்தேரிந்தவர்களுக்கும் மன உளைச்சல் வாழ்க்கை இன்னதென்று அறியாதவர்களுக்கும் தான் அமைகிறது
இன்றைய நவ நாகரிக உலகில் திருமண பந்தத்தில் தம்பதியினர் அவர்களுக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காக வாழ்வதே மேலோங்கி இருக்கிறது,இதனால் பல்வேறு கசப்பான நிகழ்வுகளும் ,சண்டைகளும்,கருத்தொற்றுமை இல்லாத சூழலும் தான் இருக்கிறது.மன நிறைவானது வாழ்த்தேரிந்தவர்களுக்கும் மன உளைச்சல் வாழ்க்கை இன்னதென்று அறியாதவர்களுக்கும் தான் அமைகிறது
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Ahanya wrote:ரா.ரா3275 wrote:
பொருள் தேடும் அவசரத்தில் வாழ்வின் பொருள் இழந்து நிற்கிறோம்.
யினியவன் அண்ணே...பாக்யராஜ் படம் மாதிரி சும்மா 'நச்'ன்னு சொன்னீங்க...
ரா ரா அண்ணா smaileesa பார்த்துதான் போட்டீங்களா?
ஏன்?...பார்த்துதான் போட்டேன்...
புத்தி போகுது பாரு...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பெரியவர் எல்லாம் எதோ பேசறாங்க நமக்கு வாதம் பண்ணிதான் பழக்கம் , விவாதம் வேண்டாம்
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
கவியன்பரே வணக்கம் .
நான் கூட இப்படி ஒரு திரியை துவங்கலாம் என்று நினைத்திருந்தேன் . என் நினைப்பை செயலாக்கியதற்கு நன்றி .
தலைப்பு நன்றாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது? மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?
என்னை பொறுத்தவரை மனநிறைவாக தான் உள்ளது.
இதிலே குண நிறைவும் பண நிறைவும் இடம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை .
எல்லா மனிதர்களும் எல்லா தகுதிகளும் பெற்ற பின்பு தான் திருமண வாழ்க்கை இனிக்கும் என்றால் பிள்ளையார்க்கு கல்யாணம் நடந்த கதை தான் .
இந்த காலத்தில் பிறக்க போகும் குழந்தைக்கே ஊனம் என்றால் கருவிலேயே அழிக்க கூட நாம் தயாராகி விட்டோம் . அதனால் தான் நமக்கு கிடைத்த துணைக்கு ஏதாவது குறை இருப்பின் அதனை பெரிதாக எடுத்துகொண்டு வாழ்க்கையை கசப்பு என்கிறோம் .
நமக்கு கிடைத்த கணவனிடமோ , மனைவியிடமோ குறை கண்டுபிடிக்கும் நாம் எத்தனை பெரிய" குறை கண்டுபிடிக்கும் "குற்றம் செய்கிறோம் . இந்த குற்றத்தை நிறுத்தினால் திருமண வாழ்க்கை மன நிறைவாக அமையும் என்பது என் கருத்து .
எதிலுமே திருப்தி அடையாதவன் மனிதன் . கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் . ஒரு பொருளை கடைக்கு சென்று வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் . அந்த பொருள் நாளடைவில் மன நிறைவை கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வோம் .நம்மோடு வைத்து கொள்ளமாட்டோம் . ஆனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் , எல்லாரும் போய் நீதி மன்றத்தின் வாசலில் போய் நிற்பதில்லை . மறந்து , மறைத்து , மன்னித்து , அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இது மன நிறைவை தருகிறது . இதற்கு மேல் திருமண வாழ்க்கை மன உளைச்சலை தான் தருகிறது என்றால் அவர்கள் தங்களை தான் திருத்தி கொள்ளவேண்டுமே தவிரே திருமண வாழ்க்கையை , துணை யை குறை கூற கூடாது .
நன்றி .

மிக்க மகிழ்ச்சி ஜெனிசிவா அவர்களே, ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன இங்கு. தங்களின் கருத்துகளும் நன்று.
துணையாக வந்தவர் துன்பங்களையே வாழ்வின் பரிசாக பல தருணங்களில் ,வாழ்வின் இலக்கணம் அறியாது இருக்கையில்,குறை கூறாது எப்படி ?. அங்கு ஒருத்தர் மட்டும் தன்னிலையை எப்படி உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும் ? ஜெனி
அவர்கள் தங்களை தான் திருத்தி கொள்ளவேண்டுமே தவிரே திருமண வாழ்க்கையை , துணை யை குறை கூற கூடாது .
துணையாக வந்தவர் துன்பங்களையே வாழ்வின் பரிசாக பல தருணங்களில் ,வாழ்வின் இலக்கணம் அறியாது இருக்கையில்,குறை கூறாது எப்படி ?. அங்கு ஒருத்தர் மட்டும் தன்னிலையை எப்படி உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும் ? ஜெனி
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தம்பதியினரிடையே மேலோங்கி இருக்கும் சுய சார்பு எண்ணமானது,அதாவது எதையும் தன்னால் தனியாளாய் முடியும் என்ற எண்ணமும், பிறரை நம்பி வாழத்தேவை யில்லை என்பது போன்ற எண்ணங்களால் சச்சரவுகள்,சண்டைகள் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன.
புரிந்துணர்தலின்றி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது " திருமணம் "

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இன்றைய காலத்திற்கேற்ற தலைப்பில் விவாதம் நடப்பது வரவேற்க்கதக்கது
எனது கருத்து மனநிறைவாக 30% மட்டுமே உள்ளது
மீதி 70% மனஉளைச்சலாகவே உள்ளது
இதன் காரணம் என்னவென்றால் இரண்டுபேரும் மனம்விட்டு பேசுவது கிடையாது மனம் விட்டு பேசினாலே 100% மனநிறைவாக திருமண வாழ்கையை கொண்டு செல்ல முடியும்.
எனது கருத்து மனநிறைவாக 30% மட்டுமே உள்ளது
மீதி 70% மனஉளைச்சலாகவே உள்ளது
இதன் காரணம் என்னவென்றால் இரண்டுபேரும் மனம்விட்டு பேசுவது கிடையாது மனம் விட்டு பேசினாலே 100% மனநிறைவாக திருமண வாழ்கையை கொண்டு செல்ல முடியும்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
கரூர் கவியன்பன் wrote:மிக்க மகிழ்ச்சி ஜெனிசிவா அவர்களே, ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன இங்கு. தங்களின் கருத்துகளும் நன்று.
அவர்கள் தங்களை தான் திருத்தி கொள்ளவேண்டுமே தவிரே திருமண வாழ்க்கையை , துணை யை குறை கூற கூடாது .
துணையாக வந்தவர் துன்பங்களையே வாழ்வின் பரிசாக பல தருணங்களில் ,வாழ்வின் இலக்கணம் அறியாது இருக்கையில்,குறை கூறாது எப்படி ?. அங்கு ஒருத்தர் மட்டும் தன்னிலையை எப்படி உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும் ? ஜெனி
நாம் பிறந்தவுடன் நம்முடைய முதல் உறவு நம் தாய் . அவரை நாம் அப்படியே ஏற்று கொள்வதில்லையா ?
தாய் பெற்ற குழந்தையை அப்படியே ஏற்றுகொல்வதில்லையா ?அந்த குழந்தையினால் நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை சகித்து ஏற்றுக்கொண்டு ரசிக்கிறோம் . அப்படி இருக்க நமக்காக கடைசி வாழ வேண்டும் என்று சபதம் எடுத்து கொண்டு வாழ வரும் ஒரு துணையை எப்படி துன்பங்களை பரிசாக தருபவராய் நினைத்துப்பார்க்க முடிகிறது அன்பரே ..
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்
» விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6