புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரத்திலிருக்கும் கணினியை SSH(secure shell host)என்ற கருவிமூலம் எளிதாக இணைக்கலாம் Poll_c10தூரத்திலிருக்கும் கணினியை SSH(secure shell host)என்ற கருவிமூலம் எளிதாக இணைக்கலாம் Poll_m10தூரத்திலிருக்கும் கணினியை SSH(secure shell host)என்ற கருவிமூலம் எளிதாக இணைக்கலாம் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரத்திலிருக்கும் கணினியை SSH(secure shell host)என்ற கருவிமூலம் எளிதாக இணைக்கலாம் Poll_c10தூரத்திலிருக்கும் கணினியை SSH(secure shell host)என்ற கருவிமூலம் எளிதாக இணைக்கலாம் Poll_m10தூரத்திலிருக்கும் கணினியை SSH(secure shell host)என்ற கருவிமூலம் எளிதாக இணைக்கலாம் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரத்திலிருக்கும் கணினியை SSH(secure shell host)என்ற கருவிமூலம் எளிதாக இணைக்கலாம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Dec 22, 2012 8:47 am

நன்பரின் கணினியிலுள்ள பிரச்சினையை நேரடியாக செல்லாமலேயே சரிசெய்யவிரும்புவது

தூரத்திலிருக்கும் நண்பரின் கணினியிலுள்ள லிபர் ஆஃபிஸ் போன்ற திறமூல பயன்பாடுகளை நம்முடைய கணினிக்கு நகலெடுத்து ஒட்டிக்கொள்வது அல்லது

நம்முடைய கணினியிலுள்ள கோப்புகளை நண்பரின் கணினிக்கு நகலெடுத்து ஒட்டுவது

என்பன பேன்ற நிகழ்வுகளில் பாதுகாப்பாக தூரத்தில் இருக்கும் கணினியுடன் தொடர்புகொள்ளவும் கோப்பகளை பரிமாறிகொள்ளவும் இந்த SSH(secure shell host)என்ற கருவி பயன்படுகின்றது

தூரத்திலிருக்கும் கணினியை SSH(secure shell host)என்ற கருவிமூலம் எளிதாக இணைக்கலாம் 78-61

இவ்வாறான செயலிற்கு Telnet போன்றவைகள் இருந்தாலும் அவை பாதுகாப்பற்றவையாகும் அதாவது வலைபின்னல் அல்லது வளாகபிணையம் வழியே தரவுகளை Telnet போன்ற கருவிகள் மூலம் பரிமாறி கொள்ளும்போது மூன்றாவது நபர் sniffing எனப்படும் இடைமறித்திடும் செயலின்மூலம் அத்தகவலை அபகரித்திட வாய்ப்புள்ளது ஆனால் SSH(secure shell host)என்ற கருவிமூலம் தரவுகளை பரிமாறிகொள்ளும்போது இந்த sniffing எனப்படும் இடைமறித்திடும் செயலின்மூலம் அத்தகவலை அபகரித்திட முடியாது

இந்த SSH(secure shell host)என்ற கருவியை பயன்படுத்தி கொள்வதற்குக அடிப்படையாக

1 சேவையாளர் கணினி மற்றும் வாடிக்கையாளர் கணினி ஆகிய இரண்டிலும் இந்த SSH(secure shell host)என்ற கருவி நிறுவபட்டிருக்கவேண்டும்

2 இரு கணினிகளும் வலைபின்னல் அல்லது வளாக பிணையமாக இணைக்கபட்டிருக்கவேண்டும்

3 உள்நுழைவு செய்வதற்கான பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் பெற்றிருக்கவேண்டும்

வளாக பிணைய இணைப்பின்மூலம் சேவையாளர் கணினியானது192.168.1.100 என்ற ஐபி முகவரியிலும் வாடிக்கையாளர் கணினியானது 192.168.1.101என்ற ஐபிமுகவரியிலும் உள்நுழைவு செய்வதற்கான பயனாளர் பெயர் skஎன்றும் இருப்பதாக கொள்வோம் ;சேவையாளர் கணினியை sshsk@192.168.1.100என்ற கட்டளைமூலம் வாடிக்கையாளர் கணினிவாயிலாக உள்நுழைவுசெய்யும்போது கோரும் கடவுச்சொற்களை உள்ளீடுசெய்தவுடன் வாடிக்கையாளரின் sk என்ற முகப்பு கோப்பகத்திற்குள் செல்லமுடியும் அதன்பின் அதிலிருந்து தேவையான கோப்புகளை நகலெடுத்து வாடிக்கையாளர் கணினியில் ஒட்டிகொள்ளமுடியும் அவ்வாறு கோப்புகளை நகலெடுத்து ஒட்டிகொள்வதற்கு scp.192.168.1.100:/home/sk/vr.odt /home/local/ என்ற கட்டளைவரிமூலம் vr.odt என்ற கோப்பினை சேவையாளர் கணினியிலிருந்து நம்முடைய வாடிக்கையாளர் கணினிக்கு நகலெடுத்து ஒட்டிகொள்ளலாம்

அவ்வாறே sshroot@192.168.1.100 “tail_f/var/log/message/” என்ற கட்டளை மூலம் சேவையாளர் கணினியினுடைய செய்தி கோப்பை செயல்படுத்திடலாம்

உரையமைப்பு கோப்புகள்மட்டுமல்லாது வரைகலை கட்டமைப்பு கோப்புகளைகூட X11என்ற தொழில்நுட்ப்த்தின்மூலம் கையாளமுடியும் ssh_X_fsk@192.168.1.100Xclockஎன்ற கட்டளையை இயக்கியபின் கோரும் கடவுச்சொற்களை உள்ளீடுசெய்தால் சேவையாளர் கணினியிலுள்ள கடிகாரம் நம்முடைய வாடி்ககையாளர் கணினியில் இயங்குவதை காணலாம் இறுதியாக Ctrl_Dஎன்ற கட்டளைமூலம் SSH கருவியின் செயலை முடிவிற்கு கொண்டவருக

இந்த SSH(secure shell host)என்ற கருவிமூலம் வளாக பிணையமட்டுமல்லாது வெகுதூரத்திலிருக்கும் நாடுகளுக்கிடையே உள்ள கணினிகளைகூட வலைபின்னல்மூலம் இணைத்து தரவுகளை பாதுகாப்பாக பரிமாறிகொள்வதற்காக பயன்படுத்தி கொள்ளலாம்

நன்றி : விக்கி

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தூரத்திலிருக்கும் கணினியை SSH(secure shell host)என்ற கருவிமூலம் எளிதாக இணைக்கலாம் Knight

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக