புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_c10புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_m10புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_c10 
30 Posts - 83%
heezulia
புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_c10புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_m10புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_c10புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_m10புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_c10புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_m10புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_c10புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_m10புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி


   
   

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 22, 2012 1:16 am

First topic message reminder :

டிசம்பர் 21ம் தேதி உலகமே விடியாது... காரிருள் சூழ்ந்து, பூமி இரண்டாக பிளந்து, விண்கற்கள் விழுந்து, பூமி வெடித்து... இப்படி இஷ்டத்துக்கு மக்களிடம் பீதியை கிளப்பிய மாயன் காலண்டர் விவகாரம் புஸ்வாணமானது. உலகத்தில் நேற்று குறிப்பிடும்படியாக பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் வாழ்ந்த மாயன் இனத்தினர், கி.மு. 3114ம் ஆண்டிலேயே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். அந்த காலத்தில் இவர்கள் தயாரித்த காலண்டர், கி.பி. 2012 டிசம்பர் 21 வரைதான் இருந்தது. அதன் பிறகு காலண்டரில் நாட்கள் இல்லை.இதனால் 2012 டிசம்பர் 21ல் உலகம் அழிந்துவிடும் என்று, உலகம் முழுவதும் காட்டுத்தீ போல கடந்த சில நாட்களுக்கு பெரும் வதந்தி பரவியது. தமிழகத்தில் விவசாயி ஒருவர் இந்த அச்சத்தின் காரணமாக வங்கியில் இருந்த ஸி1 லட்சத்தை எடுத்து வந்து, தன் கிராமத்தில் இருந்தவர்களுக்கு ஸி500, ஸி1,000 என்று கொடுத்து குடும்பத்துடன் விருந்து சாப்பிடும்படி தாராளமாக கொடுத்தார்.

வெளிநாடுகளில் உலகம் அழிவதற்கு முன்பாக கூட்டாக தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றும் சிலர் இணையதளங்களில் அழைப்பு விடுத்தனர். ஆஸ்திரேலியாவில் உலகம் அழியும்நிலை வந்தால், பாதுகாப்பாக இருக்க பாதாள வீடுகளையும் சிலர் கட்டிக் கொண்டனர். சீனாவில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள், உலகம் அழிந்துவிடும் என்பதால், உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறி மக்களிடம் பீதியை கிளப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இப்படி, எல்லா நாடுகளிலும், ஜாதி, மத வேறுபாடின்றி மாயன் காலண்டர் பெரும் பீதியை கிளப்பிவிட்டது. ஆனால், நேற்று உலகம் தன் வழக்கமான பாணியில் இயங்கியது. விண்கற்கள் மோதவில்லை. பூமி பிளக்கவில்லை. எரிமலை வெடிக்கவில்லை. எல்லாம் வழக்கமாகத்தான் நடந்தது. பீதியை கிளப்புபவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, காலையில் உலகம் அழியும் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் இரவு 11.11 மணிக்கு உலகம் அழியும் என்று கடைசி வரை பீதியை கிளப்பிக் கொண்டுதான் இருந்தனர். எல்லாவற்றையும் கடந்து அமைதியாக தன் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது பூமி.

தினகரன்




புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Mபுஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Uபுஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Tபுஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Hபுஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Uபுஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Mபுஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Oபுஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Hபுஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Aபுஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Mபுஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Eபுஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 22, 2012 1:42 pm

Ahanya wrote:உங்களுக்காவது புரிஞ்சுதே. இனியவன் அண்ணா சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கார்.
அதான் ஆப்பு புது ரூபத்தில வந்திருக்குன்னு அப்பவே சொல்லிட்டனே - உங்களுக்குத்தான் புரியல.




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Dec 22, 2012 1:45 pm

ஓகே!!!!
யினியவன் wrote:
Ahanya wrote:உங்களுக்காவது புரிஞ்சுதே. இனியவன் அண்ணா சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கார்.
அதான் ஆப்பு புது ரூபத்தில வந்திருக்குன்னு அப்பவே சொல்லிட்டனே - உங்களுக்குத்தான் புரியல.

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!



புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக