புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை


   
   

Page 2 of 2 Previous  1, 2

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 7:15 pm

First topic message reminder :

பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு காட்டு வழியே நடந்து செல்லும் போது நிகழ்ந்த கொடூரம். டெல்லி சம்பவத்திற்கு இந்திய பாரளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசியல் கட்சிகள் இந்த அப்பாவி பெண்ணிற்கு நீதி கிடைக்க என்ன செய்யப் போகின்றனர்?

http://www.tutyonline.net/view/31_42160/20121221115331.html



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 22, 2012 12:23 am

அசுரன் wrote:நிச்சயம் ஒரு அந்நியன் வருவான் பாருங்க..இவங்கள தண்டிக்க

அந்நியன் மிக விரைவில் வர நாம் அனைவரும் பிரார்த்திப்போம்




பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Mபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Uபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Tபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Hபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Uபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Mபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Oபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Hபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Aபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Mபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Eபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Dec 22, 2012 11:35 am

மிகவும் கஷ்டமாக உள்ளது, என் மக்களும் இப்படி மிக கேவலம்




அன்புடன்
சின்னவன்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Dec 22, 2012 11:44 am

இதுபோன்ற பதிவுகளுக்குக் கருத்துப்பரிமாற்றம் செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது துரதிருஷ்டம்...சோகம் //பெண்களின் ஆடை உடுத்தும் முறையே இதுபோன்ற செயல்களுக்குக் காரணம் எனவும், இரவு நேரத்தில் ஒரு ஆணுடன் ஏன் செல்லவேண்டும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது..டெல்லி சம்பவத்தில்..இதற்கு என்ன செய்வது..இதில் அந்தக்குழந்தையின் தவறென்ன...?? என் மகளே அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டது போன்று உடம்பு நடுங்குகிறது..

நம்மிடம் உள்ள குறைகள் கலையப்படவேண்டும்..நமக்காக ஒருவர் குரல் கொடுக்க வேண்டும் என ஏன் நினைக்கவேண்டும்..??

வடநாட்டில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண்ணுக்காக சாதாரண வகுப்பை சார்ந்தவர்களும் ஆங்காங்கே தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்..

தமிழகத்தில் ஒற்றுமையில்லாமல் அவன் வீட்டில்தானே நடக்கிறது..நம்மை பாதிக்காதவரை நமக்கு என்ன என இருக்கும் நம் சகோதர சகோதரிகள், தோழமைகள்.. அண்டைவீட்டாரின் அலட்சியப்போக்கே காரணம்..

நமக்கான நியாயத்தை எடுத்துக்கூற யார் தடுத்தது..? தமிழகத்தில் உள்ள அனைவரும், குறைந்தபட்சம் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நியாயம் கிடைக்கும்வரை தொடர்ந்து போராடத் துணிந்தால்தான் உண்டு..நமக்கு நாமே புலம்புவதால் ஒன்றும் ஆகிவிடாது.

பெண்களுக்கு அநீதி எனில் பெண்ணுரிமை அமைப்புகள்தான் வரவேண்டும் என எதிர்பார்க்காமல் அவள் நம் பெண், சகோதரி என்ற உணர்வில் யாரும் யாருக்காகவும் குரல் எழுப்ப முன்வரவேண்டும்..

இன்னும் ஒரு வருத்தமான கொடுமை என்னவெனில்..நாமெல்லாம்(என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்) இதுபோன்ற கொடுமைகளை விவாதமாகக் கருத்துப்பரிமாற்றமாக செய்து அடுத்த பிரச்சினை வந்தவுடன் இதை மறந்துவிடுவோம்.(ஊடகங்கள்போல்.)

காவிரி, முல்லைப்பெரியார், கூடங்குளம், சிலிண்டர் விலையேற்றம் சிலிண்டர் எண்ணிக்கைக்குறைப்பு, பெண் பாலியல் பலாத்காரம் இதெல்லாம் செய்தியாகப் பார்க்கும்வரை இது தொடரத்தான் செய்யும்.. மன்னிக்கவும். _/\_

நாம் இதுபோன்ற விசயங்களைப்பேசுவதோடு நின்றுவிடுகிறோம்..அந்நியனாய், ரமணாவாய் யாரோ ஒருவன் இறங்கிவருவான் என ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பதோடு நிறுத்திவிடுகிறோம்...சோகம்



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 3:56 pm

மனிதர்களின் மனப்போக்கு தற்கால சூழலில் பெரிதும் மாற்றங்களுக்கு உண்டாகி உள்ளன.இருந்தபோதிலும் இது போன்ற நிகழ்வுகளை ஜீரணிக்க முடியவில்லை.நேற்று முழுவதும் இச்செய்தியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்றில் மலர்ந்த மலர்களை கொஞ்சம் கூட சிந்திக்காமல் எப்படித் தான் இவர்களால் கசக்கி எஎறிய முடிகிறதோ?

"ரௌத்திரம் பழகு " மானுடமே

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக