புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_c10மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_m10மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_c10மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_m10மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_c10 
2 Posts - 6%
heezulia
மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_c10மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_m10மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_c10மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_m10மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_c10மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_m10மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 21, 2012 7:14 pm


இந்திய நாட்டில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் வேலையில், பெண்கள் தங்களை பாதுகாக்க கொள்ள ஒரு சூப்பரான ஐடியாவை மகாராஷ்டா காவல்துறை ஆணைய‌ர் கொடு‌த்து‌ள்ளா‌ர்.

டெல்லியில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை இனி வேறு எந்த பெண்ணிற்கும் நடைபெறக்கூடாது என்பதற்காக, பெண்கள் வெளியே செல்லும் போது ஒரு பாக்கெட் மிளகாய் பொடியை உடன் எடுத்துசெல்ல மகாராஷ்டா மாநிலத்திலுள்ள தானே நகரில் காவல்துறை ஆணையர் ரகுவன்ஷி அறிவுறுத்தியுள்ளார்.

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராடவேண்டும் என வலியுறுத்திய அவர்,பெண்களின் பாதுகா‌ப்‌‌பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சுதந்திரம் பெற்று 64 ஆ‌‌ண்டுக‌ள் முடிந்த பிறகும், நமது தாய் திருநாட்டில் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள மிளகாய் பொடியை எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்லவேண்டும் என்னும் நிலைமை துரதிஷ்டவசமானது.................

வெப்துனியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 21, 2012 7:35 pm

வரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் மகளிர் ஓட்டை வாங்க கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ மிளைகாய்ப் பொடி இலவசமா ரேஷனில் தரப்படும்ன்னு ஏமாத்த கிளம்பிடுவாங்களே!!!

வேதனை, வெட்கக்கேடு - திருந்துவோமா?




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 10:43 pm

யினியவன் wrote:வரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் மகளிர் ஓட்டை வாங்க கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ மிளைகாய்ப் பொடி இலவசமா ரேஷனில் தரப்படும்ன்னு ஏமாத்த கிளம்பிடுவாங்களே!!!

வேதனை, வெட்கக்கேடு - திருந்துவோமா?

செய்தாலும் செய்வார்கள் அண்ணா .இதற்கும் இந்நேரம் குழு அமைத்திருப்பார்கள்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Dec 22, 2012 1:06 am

அகங்காரம் குறைத்து
அகம் காரம் நிறைத்து
அகம் காணாது மறைத்து
அகம் காட்டாது மறைத்து
முகம் கண்டாலே முறைத்து
முன்னேறு பெண்ணே விரைந்து




மிளகா‌ய் பொடியுட‌ன் செ‌ல்லு‌ங்க‌ள்- பெ‌‌ண்களு‌க்கு போ‌லீ‌ஸ் அ‌றிவுரை 425716_444270338969161_1637635055_n
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 22, 2012 12:55 pm

ச. சந்திரசேகரன் wrote:அகங்காரம் குறைத்து
அகம் காரம் நிறைத்து
அகம் காணாது மறைத்து
அகம் காட்டாது மறைத்து
முகம் கண்டாலே முறைத்து
முன்னேறு பெண்ணே விரைந்து

சூப்பர்.. அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 22, 2012 4:55 pm

எனக்கு ஒரு சந்தேகம் இந்த விஷயம் அவர்களுக்கு தெரிந்த முதலில் கைப் பையை பிடித்து எறிந்துவிட்டால் என்ன செய்வது இப்படிப்பட்ட ஆண்களுக்கு நடு ரோட்டில் துக்குத் தண்டனை கொடுத்தால் தான் இந்தமாதிரியான தப்பு நடக்க வாய்ப்பு இருக்காது என்று நினைக்கிறேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 22, 2012 6:07 pm

பெண்கள் மிளகாய் பொடியுடன் செல்லட்டும். போலீசு கல்லா பையுடன் செல்லட்டும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 22, 2012 6:11 pm

அசுரன் wrote:பெண்கள் மிளகாய் பொடியுடன் செல்லட்டும். போலீசு கல்லா பையுடன் செல்லட்டும்

சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Dec 22, 2012 6:14 pm

மிளகாய் பொடியுடன் இல்லாமல் கராத்தே கும்புவும் தெரிந்து வைத்திருந்தால் எல்லாவற்றிகும் நல்ல வசதியாக இருக்கும்.! சூப்பருங்க

acumenjury
acumenjury
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 22/12/2012

Postacumenjury Sat Dec 22, 2012 7:17 pm

போலிசுக்கு நன்றி. எங்களைப் போன்ற பெண்களுக்கு நல்லது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக