புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_m10ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமா சிறந்த மனிதரா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 21, 2012 7:09 pm

First topic message reminder :

உலகின் சிறந்த மனிதர் என ஒபாமாவை டைம்ஸ் இதழ் தேர்வு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியாகியிருக்கிறது.

2012ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் சிறந்த மனிதர் என அமெரிக்க அதிபர் ஒபாமாவை தேர்வு செய்திருப்பதை அலாஸ்காவின் முன்னாள் கவர்னரான சாரா பலின் வன்மையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பலின், உலகின் சிறந்த மனிதர் என கூறும் அளவிற்கு ஒபாமா எந்த‌‌ப் பெரிய சாதனையையும் செய்யவில்லை. உலகின் மிக செல்வாக்கு பெற்றவர்களின் ஒருவராக ஒபாமாவை குறிப்பிடலாம். ஆனால் "சிறந்த மனிதர்" என்ற கௌரவத்தை அளித்திருக்ககூடாது என தெரிவித்துள்ளார்................

வெப்துனியா


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 21, 2012 11:33 pm

யினியவன் wrote:நம்ம தெருவில, பக்கத்து ஊர்ல நிறைய சிறந்த மனிதர்கள் இருக்காங்க முகம்மத்.

அவங்களும் உலகம் புகழ சாதனைகள் அன்றாடம் செய்கிறார்கள் - தங்கள் கடமையை கண்ணியத்துடன் செய்துகொண்டே - அதுவே சாதனை தான். ஆனால் அது உலகத்துக்கு தெரிவதில்லை - டைம்ஸ் அவார்ட் கிடைப்பதில்லை.

இங்கு ஒருவர் உச்ச பதவியில் இருப்பதாலும் அவரும் சிறந்த மனிதராக இருப்பதாலும் இந்த அவார்ட் கிடைத்திருக்கிறது.

எனவே சிறந்த மனிதருக்கும் சாதனை மனிதருக்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைக்கிறேன் - கவி சொல்வதுபோல்.
சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 21, 2012 11:35 pm

சாதனை செய்தால் தான் ஒருவன் சிறந்த மனிதன் என்பது எப்படி பொருந்தும் என எனக்கு தெரியவில்லை முஹமத்.

தினம் தினம் எத்தனையோ வாழ்கை சோதனைகளை சந்தித்து சாதிப்பவர்கள் தான் சாதனை யாளர்கள் ....

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Dec 21, 2012 11:36 pm

சிறந்த அதிபர் ....
சிறந்த மனிதரா என்று ....காலம் சொல்லும் .....
இறப்புக்கு பின்பும் எவரை இந்த உலகம் நன்றியோடு நினைவு கொள்ளுமோ ....அவரே சிறந்த மனிதாராக வாழும் காலத்திலும் இருக்கமுடியும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 21, 2012 11:37 pm

யினியவன் wrote:நம்ம தெருவில, பக்கத்து ஊர்ல நிறைய சிறந்த மனிதர்கள் இருக்காங்க முகம்மத்.

அவங்களும் உலகம் புகழ சாதனைகள் அன்றாடம் செய்கிறார்கள் - தங்கள் கடமையை கண்ணியத்துடன் செய்துகொண்டே - அதுவே சாதனை தான். ஆனால் அது உலகத்துக்கு தெரிவதில்லை - டைம்ஸ் அவார்ட் கிடைப்பதில்லை.

இங்கு ஒருவர் உச்ச பதவியில் இருப்பதாலும் அவரும் சிறந்த மனிதராக இருப்பதாலும் இந்த அவார்ட் கிடைத்திருக்கிறது.

எனவே சிறந்த மனிதருக்கும் சாதனை மனிதருக்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைக்கிறேன் - கவி சொல்வதுபோல்.

எந்த காரணத்திற்க்காக ஒபாமா சிறந்த மனிதர் ஆனார் ?




ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Mஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Uஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Tஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Hஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Uஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Mஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Oஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Hஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Aஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Mஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Eஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 21, 2012 11:38 pm

கரூர் கவியன்பன் wrote:
Muthumohamed wrote:ஆமாங்க நம்ம காந்திய சாதனை பண்ணினதுனாலதானே நாம நமது ருபாய் நோட்டில் படம் போட்டு அவரை நாம் மதிக்கின்றோம்

ஒபாமா என்ன சாதனை செய்தாருங்க ?

சாதனை செய்தால் தான் ஒருவன் சிறந்த மனிதன் என்பது எப்படி பொருந்தும் என எனக்கு தெரியவில்லை முஹமத்.

உலகிலுள்ள அனைவருமே (நீங்க - நான்)சிறந்த மனிதர்கள் கிடையாது காரணம் அனைவருக்கும் பிடித்த மாதிரி இருப்பது மிக கடினம்




ஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Mஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Uஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Tஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Hஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Uஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Mஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Oஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Hஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Aஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Mஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 Eஒபாமா சிறந்த மனிதரா? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக