புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_c10யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_m10யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_c10யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_m10யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_c10யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_m10யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_c10யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_m10யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_c10யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_m10யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 21, 2012 11:01 am

புனே: முதலாவது "டுவென்டி-20 போட்டியில் யுவராஜ் சிங் "ஆல்-ரவுண்டராக அசத்த, இந்திய அணி, இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் உள்ள சுப்ரதா ராய் சகாரா மைதானத்தில் நேற்று நடந்தது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங் தேர்வு செய்தார்.
ஹேல்ஸ் அரைசதம்:

இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் லம்ப் (1) ஏமாற்றினார். பின் இணைந்த அலெக்ஸ் ஹேல்ஸ், லூக் ரைட் ஜோடி ரன் வேட்டை நடத்தியது. டிண்டா வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ஹேல்ஸ், பர்விந்தர் அவானா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின் ஆகியோரது பந்தையும் விட்டுவைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஹேல்ஸ், 26 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த போது, யுவராஜ் "சுழலில் ரைட் (34) அவுட்டானார்.

சுழல் ஜாலம்:
தொடர்ந்து மிரட்டிய யுவராஜ் வலையில் ஹேல்ஸ் (56), இயான் மார்கன் (5) சிக்க, ரன் வேகம் குறைந்தது. "மிடில்-ஆர்டரில் சமித் படேல், ஜாஸ் பட்லர் ஜோடி நிதானமாக ஆடியது. படேல் 24 ரன்களுக்கு அவுட்டானார். டிம் பிரஸ்னன் "டக்-அவுட் ஆனார். அவானா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் பட்லர் அடுத்தடுத்து இரண்டு "சிக்சர் அடிக்க, ஸ்கோர் 150 ரன்களை தாண்டியது.
இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. பட்லர் (33), டிரட்வெல் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் யுவராஜ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

சூப்பர் துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர், ரகானே ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள், அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில் காம்பிர் (16) அவுட்டானார். பிரஸ்னன், டெர்ன்பாக் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ரகானே (19) தேவையில்லாத "ஷாட் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

"சிக்சர் யுவராஜ்:
பின் இணைந்த விராத் கோஹ்லி, யுவராஜ் சிங் ஜோடி அபாரமாக ஆடியது. பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய யுவராஜ், டேனி பிரிக்ஸ் வீசிய 8வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது, ரைட் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற யுவராஜ் (38) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கோஹ்லி (21), மீக்கர் பந்தில் போல்டானார்.

தோனி அபாரம்:
"மிடில்-ஆர்டரில் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா அசத்தினர். இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். ரெய்னா (26) "ரன்-அவுட் ஆனார். மீக்கர் பந்தில் தோனி இரண்டு பவுண்டரி அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 17.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (24) அவுட்டாகாமல் இருந்தார்.

ஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங் வென்றார். இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது "டுவென்டி-20 போட்டி மும்பையில் நாளை நடக்கிறது.

முதல் வெற்றி
புனேயில் உள்ள சுப்ரதா ராய் சகாரா மைதானத்தில் நேற்று முதன் முதலாக சர்வதேச "டுவென்டி-20 போட்டி நடந்தது. இங்கு முதல் வெற்றியை பதிவு செய்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

வீணடித்த ரகானே
இங்கிலாந்து வீரர் பிரஸ்னன் வீசிய 5வது ஓவரின் 4வது பந்தை இந்தியாவின் ரகானே தூக்கி அடிக்க, அதனை மீக்கர் கோட்டைவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய ரகானே (19 ரன்), இந்த ஓவரின் கடைசி பந்தை மீண்டும் தூக்கி அடிக்க, அதனை சமித் படேல் அருமையாக பிடித்தார்.

அவானா அறிமுகம்
இளம் இந்திய மிதவேகப்பந்துவீச்சாளர் பர்விந்தர் அவானா, 26, இங்கிலாந்தின் ஜேம்ஸ் டிரட்வெல், ஸ்டூவர்ட் மீக்கர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். 2 ஓவர் வீசிய அவானா, விக்கெட் வீழ்த்த தவறினார்.

யுவராஜ் பெருந்தன்மை
மனிதநேயமிக்க யுவராஜ் கூறுகையில்,""டில்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட செய்தியை படித்த போது மனதிற்கு வேதனையாக இருந்தது. ஆட்ட நாயகன் விருதை அவருக்கும், அவரது பெற்றோர்க்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த அணியும் கவலை அடைந்தது. அந்த பெண்ணின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என தெரியாது. ஒட்டுமொத்த இந்தியாவும் அந்த பெண் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கும் என உறுதியாக நம்புகிறேன்,என்றார்.

தினமலர்

யுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Mயுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Uயுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Tயுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Hயுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Uயுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Mயுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Oயுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Hயுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Aயுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Mயுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி Eயுவராஜ் ராஜ்யம்!* “ஆல்-ரவுண்டராக’ அசத்தல் * இந்தியா அபார வெற்றி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 2:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 21, 2012 2:32 pm

வருங்காலங்களில் இந்திய அணி டுவென்டி-20 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெறும் போல (உபயம்: ஜபில் டுவென்டி-20 )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Dec 21, 2012 2:48 pm

வாழ்த்துக்கள் யுவராஜ்! இழந்த பாம்யை மீட்டுங்கள்.!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 21, 2012 2:53 pm

டீம் விளையாட்டிலும் சோலோ பெர்பார்மன்ஸ்
தரும் ஒரே அணி இந்திய அணிதான் போலிருக்கு

வாழ்த்துகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக