புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று 21 ..நான் உயிரோட இருக்கேன், நீங்களும் உயிருடன் இருக்கீங்களா...?!


   
   

Page 2 of 2 Previous  1, 2

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 21, 2012 10:54 am

First topic message reminder :


சென்னை: இன்று டிசம்பர் 21ம் தேதி.அதாவது இன்று உலகம் அழியப் போவதாக சொல்லப்பட்ட நாள். இதை வைத்து ஏகப்பட்ட புரளிகள், புரட்டுக்கள், பிரசாரங்களைக் கிளப்பி விட்டது ஒரு கோஷ்டி உலகம் முழுவதும். ஆனால் இதுவரை உலகின் எந்த ஒரு மூலையிலும் உலகம் அழிந்ததாக தகவல் இல்லை... எனவே உலகம் மிக மிக பத்திரமாக இருப்பதாக நம்பலாம்.

மாயன் காலண்டர், 2012 டிசம்பர் 21ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை வைத்து அன்று உலகம் அழிந்து விடும் என பிரசாரங்கள் கிளம்பின. இதை வைத்து ஒவ்வொரு நாட்டிலும் விதம் விதமாக, கலர் கலராக வதந்திகளைக் கிளப்பி விட்டனர்.

ஹாலிவுட்டில் ஒரு படி மேலே போய் 2012 என்ற பெயரில் படமே எடுத்து வத்திக்குச்சியைக் கிழித்துப் போட்டனர். ஆனால் இன்று, அதாவது டிசம்பர் 21ம் தேதி, உலகம் எந்தவித பாதிப்பையும் சந்திக்காமல் படு பத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.


சென்னையில் வழக்கம்போல வண்டி ஓடுகிறது ..

சென்னையில் மக்கள் காலையில் வழக்கம் போல எழுந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் காலையில் கடைகளுக்குச் சென்ற மக்கள் தங்களுக்குள், என்னப்பா உலகம் இன்னிக்கு அழியப் போகுதுன்னாங்க, ஒன்னையும் காணோமே என்று கிண்டலடித்துக் கொண்டதைக் கேட்க முடிந்தது.


மதுரையும் பத்திரமாத்தான் இருக்கிறது .....

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கூட இப்படித்தான் இன்றுகாலை எழுந்தவர்கள் பேசிக் கொண்டனர். மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என்று எல்லா ஊர்களிலும் காலையில் எழுந்ததும், நல்லவேளை நாம 'சாகலை' என்ற நல்ல 'வார்த்தை'யுடன்தான் மக்கள் பொழப்பைப் பார்க்கத் தொடங்கினராம்.........


மெக்சிகோவில் களை கட்டிய பிரார்த்தனைகள...

மாயன் காலண்டர் பிறந்த மெக்சிகோவிலும் மக்கள் இன்று பெரும் ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புடன் டிசம்பர் 21ம் தேதியை வரவேற்றனர். மாயல் காலண்டர் முடிந்த இன்றைய தினத்தை அவர்கள் புதிய சகாப்த்தத்தின் தொடக்க நாளாக கருதுகின்றனர். மேலும் இனி வரும் நாட்கள் நல்லபடியாக அமைய பிரார்த்தனைகளிலும் மக்கள் பெரும் திரளாக ஈடுபட்டுள்ளனர்.


நாசாவுக்கு வந்த ஆயிரக்கணக்கான அழைப்புகள்

உலகம் அழியப் போகிறது என்ற பீதி நெருங்க நெருங்க நாசாதான் பெரும் பாடுபட்டு விட்டதாம்.உலகம் நிஜமாகவே அழிந்து விடுமா என்று கேட்டு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் நாசா தலைமையகத்திற்கு வந்து குவிந்து விட்டதாம். அதற்குப் பதில் சொல்லி மாள முடியாமல் போய் விட்டதாம் நாசா..


லண்டனில் பேய் மழை

உலகம் அழியப் போகிறது என்ற பீதியை மேலும் கூட்டும் வகையில் லண்டனில் நல்ல மழை பெய்து மக்களை பீதிக்குள்ளாக்கியது. கடும் மழையும், இருண்டு போய்க் கிடந்த வானமும் மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியதாம். இருப்பினும் எந்தவிதமான அழிவு நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை என்பதை அறிந்து அப்பாடா தப்பி விட்டோம் என்ற நிம்மதியில் லண்டன்வாசிகள் உள்ளனர்..


பிரான்ஸில் வேடிக்கை பார்க்கக் குவிந்த மக்கள்.

பிரான்ஸின் புகாரச் என்ற இடத்தில் மக்கள் பெருமளவில் நள்ளிரவில் குவிந்தனர். டிசம்பர் 21ம் தேதி பிறந்தவுடன் அவர்கள், நல்லவேளை உலகம் அழியவில்லை என்ற நிம்மதியுடன் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


மாஸ்கோவில் நிம்மதி..

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலும் மக்கள் பெரும் நிம்மதியுடன் உள்ளனர். உலகம் அழியப் போகிறது என்ற பரவிய தகவலால் அங்கும் கூட பீதி காணப்பட்டது. இருப்பினும் இதுவரை எதுவும் நடக்காததால் ரஷ்ய மக்களும் நிம்மதியுடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்கோவில் இந்த நாளையொட்டி சிறப்பு கடைசி நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனராம்.


உலகம் முழுவதும் சந்தோஷ நிம்மதி..

உலகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளி்ல மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் இருப்பதாகவே தகவல்கள் வந்து கொண்டுள்ளன. பலபகுதிகளில் பீதியைக் கிளப்பியபடி உலகத்திற்கு எந்த ஆபத்தும் வரவில்லை, கடவுள்தான் காப்பாற்றியுள்ளார் என்று பலரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி உள்ளனராம்.

ஒன்இந்தியா தமிழ்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 21, 2012 1:31 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:அறிவியல் பூர்வமாக சொல்லப்படவில்லை என்றாலும் நடந்தாலும் நடக்கும் என்று மனிதமனம் எதிர்நோக்குவது ஒரு உளவியல் பார்வைதான்.

நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை , உகலம் அழிய போகுது என்று பயந்தவர்கள் , உலகம் அழியவில்லையே என்று அலுத்துகொள்வார்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Dec 21, 2012 2:31 pm

இந்த நிகழ்வு மக்களுக்கு ஆணி அடித்தார் போல் மனதில் பதிந்து இருக்கும் இனி என்ன சொன்னலும் நம்ப மாட்டார்கள்..! சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக