புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_m10இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 21, 2012 12:05 am

First topic message reminder :

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!

பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன என்று ஓட்டெடுப்பு நடத்தினோம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ! ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் ...வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்

அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளைகளாக கூட இருக்கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையாய கடமை இருக்கிறது . வீட்டில் தந்தை அண்ணன் ,தம்பி , மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது . இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்

நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது . இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை .

இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !

இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவதக்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .

இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது .பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது.

நன்றி இன்று ஒரு தகவல்

இதை படித்து விட்டு உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுகள் உங்களுடைய கருத்துகளையும் பதியுங்கள்

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Uஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Tஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Hஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Uஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Oஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Hஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Aஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Mஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 Eஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 24, 2012 1:48 pm

குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்கிறது விஞ்ஞானம், ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் மனிதரில் இருந்து குரங்குகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Dec 24, 2012 3:50 pm

றினா wrote:குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்கிறது விஞ்ஞானம், ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் மனிதரில் இருந்து குரங்குகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

சரியாகச் சொன்னீர்கள்,

பல மதமும் உலகம் உருண்டை என்று ஒப்புக்கொள்கிறது. மறுமை நாளில் மாற்றங்களும் வரும், மாற்றங்கள் மட்டுமே மாறாது வரும் என்றும் கூறுகிறது.

ஆகையால் இவைகள் விவாதிக்கப்பட வேண்டிய விசயங்களே இல்லை.

சதாசிவம்
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!(  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 24, 2012 4:02 pm

அருமையான பின்னுட்டம் சதாசிவம் அய்யா அவர்களே சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக