புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
91 Posts - 61%
heezulia
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
6 Posts - 4%
viyasan
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
1 Post - 1%
eraeravi
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
283 Posts - 45%
heezulia
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
19 Posts - 3%
prajai
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_m10எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் ஹாய் மதனுக்காக ஒரு பிரார்த்தனை


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 20, 2012 4:22 pm

பல்லாண்டு காலமாக தமிழர்களின் வாழ்வோடு இணைந்து விட்டவர் எழுத்தாளர் மதன். ஹாய் மதன் என்றால் சட்டென்று புரிந்து கொள்வீர்கள்.

ஆனந்த விகடன் இதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றிய மதன், அந்த இதழை விட்டு வெளியே வந்த பின்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கினார்.

ஒரு நடமாடும் என்சைக்ளோ பீடியா என்றழைக்கப்பட்ட மதன், அற்புதமான சினிமா விமர்சகர் என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நிரூபித்து வந்தார்.

அண்மைக்காலமாக எந்தவொரு ஊடகத்திலும் அவரை காணாமல் திகைத்த அவரது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. மதன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் தன்னம்பிக்கையால் எதையும் வெல்லும் ஆற்றல் கொண்ட அவர் ஒரு மேஜர் ஆபரேஷனுக்கு பிறகு மீண்டு வந்திருக்கிறார்.

வயிற்றின் ஒரு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த இந்த கேன்சர் நோயை வேரோடு அகற்றிவிட்டார்களாம் கைதேர்ந்த மருத்துவர்கள். அவர் பூரண நலம் பெற்றுத் திகழ வேண்டும், மீண்டும் மதன் அதே உற்சாகத்தோடு தொலைக்காட்சியில் தோன்ற வேண்டும் என்பதே உலகெல்லாம் நிரம்பியிருக்கிறஅவரது ரசிகர்களது விருப்பமும் பிரார்த்தனையும் ஆகும்..

தமிழ் மீடியா ..........

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 20, 2012 4:25 pm

சூப்பருங்க கண்டிப்பாக பாபு ... அவர் திரும்ப வருவர் .. கலக்குவார்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 20, 2012 4:41 pm

பூரண நலம் பெற்றுத் திகழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 20, 2012 5:46 pm

பூரண நலம் பெற வேண்டுகிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக