புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 / Chapter 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_m10நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ என்ன இத்தனைஅழகா!!!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Thu Dec 20, 2012 4:01 pm

First topic message reminder :

உன் அருகில் வந்தால்
உதட்டால் முத்தம்மிடுகிறாய்
கைகளால் அணைத்தும் கொள்கிறாய்

இயற்கையின் சொத்தான
முத்து -அது
உன் கண்கள் அல்லவா

அட இந்த சூரிய சந்திரன் கூட
உன் மடியில் கிடக்கிறார்கள்
இரவும் பகலும்

கற்றுக்கும் ஆசை உன்மேல்
அடக்கடி உன் ஆடை-
விலக்கி செல்கின்றன

காதலர்களுக்கும் உன் மேல் காதலோ
காவியம் படைகிறர்கள்
உன்னுள் வந்து

இவ்ளவு அழகான நீ
அடக்கடி சுனாமி போல்
கோப முகம் கொள்கிறயே

ஏன்? என் கடல் காதலியே!!!!


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Dec 20, 2012 10:41 pm

பூவன் wrote:கவிதை நன்றாக உள்ளது கொஞ்சம் எழுத்து பிழைகள் உள்ளது கலைந்தால் சரி செய்யுங்கள் ... அருமையிருக்கு
எழுத்துப் பிழைகளை களையச் சொன்ன எழுத்தில் பிழை அது... "கலை" ...... ஹி ஹி :b

.



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 20, 2012 10:44 pm

மன்னிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன் .....

எழுத்து பிழைகள் இல்லாமல் எழுதவும் .....

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Dec 20, 2012 10:48 pm

பூவன் wrote:மன்னிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன் .....

எழுத்து பிழைகள் இல்லாமல் எழுதவும் .....
மன்னிப்பா ..? என்ன வார்த்த பேசுறிங்க பூவன் புன்னகை .. நானும் நெறைய முறை தவிர்க்க நெனச்சும் பிழைகள் வந்துருது பூவன்.. சியர்ஸ்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 20, 2012 10:51 pm

அகல் wrote:
பூவன் wrote:மன்னிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன் .....

எழுத்து பிழைகள் இல்லாமல் எழுதவும் .....
மன்னிப்பா ..? என்ன வார்த்த பேசுறிங்க பூவன் புன்னகை .. நானும் நெறைய முறை தவிர்க்க நெனச்சும் பிழைகள் வந்துருது பூவன்.. சியர்ஸ்

குற்றம் என்றால் மன்னிப்பு கேட்பதில் தவறில்லையே

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Thu Dec 20, 2012 10:51 pm

சரி நண்பரே முயற்சிசெய்கிறேன் தவறுகளை சுட்டி காட்டியமைக்கு நன்றி



நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Dec 20, 2012 11:00 pm

பூவன் wrote:
அகல் wrote:
பூவன் wrote:மன்னிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன் .....

எழுத்து பிழைகள் இல்லாமல் எழுதவும் .....
மன்னிப்பா ..? என்ன வார்த்த பேசுறிங்க பூவன் புன்னகை .. நானும் நெறைய முறை தவிர்க்க நெனச்சும் பிழைகள் வந்துருது பூவன்.. சியர்ஸ்

குற்றம் என்றால் மன்னிப்பு கேட்பதில் தவறில்லையே
ஐயா பூவன்.. என்ன மிலிடரி தேர்வுக்கு படிக்கிறிங்களா..? சும்மா அசையாம நேரா நின்னு ஒரே வார்த்தையில பதில் சொல்லுவிங்க போல புன்னகை..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Thu Dec 20, 2012 11:01 pm

நிஜமாகவே சொல்கிறேன் உங்களின் வரவேற்பே புது உற்சாகம் தருகிறது.
facebook இல் ஒரு கவிதை போஸ்ட் செய்துவிட்டு எவரேனும் ஒரு லைக் செய்யமாட்டர்களா என எத்தனயோ நாள் காத்து இருந்து இருக்கிறேன் ஆனால் ஈகரை இல் இந்த ஒரு நாளின் என் கவிதைகளுக்கு கிடைத்த பின்னுட்டங்களை பார்க்கும் போது நிஜமாகவே சந்தோசமா இருக்கு.
என் மனமார்ந்த நன்றி நண்பர்களே



நீ என்ன இத்தனைஅழகா!!!!!  - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 20, 2012 11:04 pm

ஐயா பூவன்.. என்ன மிலிடரி தேர்வுக்கு படிக்கிறிங்களா..? சும்மா அசையாம நேரா நின்னு ஒரே வார்த்தையில பதில் சொல்லுவிங்க போல ..

ஒரு வார்த்தையில் பதில் சொல்லவில்லை ,நண்பரே ....

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Dec 20, 2012 11:07 pm

divyabi wrote:நிஜமாகவே சொல்கிறேன் உங்களின் வரவேற்பே புது உற்சாகம் தருகிறது.
facebook இல் ஒரு கவிதை போஸ்ட் செய்துவிட்டு எவரேனும் ஒரு லைக் செய்யமாட்டர்களா என எத்தனயோ நாள் காத்து இருந்து இருக்கிறேன் ஆனால் ஈகரை இல் இந்த ஒரு நாளின் என் கவிதைகளுக்கு கிடைத்த பின்னுட்டங்களை பார்க்கும் போது நிஜமாகவே சந்தோசமா இருக்கு.
என் மனமார்ந்த நன்றி நண்பர்களே
ஹி ஹி .. அதான் ஈகரைக்கு உள்ள தனித்தன்மை ..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக