புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
87 Posts - 58%
heezulia
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
40 Posts - 26%
E KUMARAN
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
kaysudha
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
423 Posts - 74%
heezulia
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
86 Posts - 15%

19 Posts - 3%
E KUMARAN
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_m10சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 10:20 pm

First topic message reminder :

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்ப
டிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!

சிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் போட சென்று விடுவார்கள். இன்னும் சிலர், தம் அடிக்க ஓதுங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று, அவற்றை சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், சிறிது தூரம் வாக்கிங் செல்பவர்களும் உண்டு. இப்படி, சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் நடந்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வது நல்லதுதானா?

சாப்பிட்டவுடன் பழங்கள் உண்பது பலருடைய வழக்கம். இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, பழங்களானது உணவைவிட எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், சாப்பிட்ட உணவு ஜீரணமாக அதைவிட நேரம் அதிகமாகும். நீங்கள் உட்கொண்டது அசைவமாகவோ அல்லது எண்ணெய், நெய் கொண்டு செய்த உணவாகவோ இருந்தால், அதைவிட கொஞ்சம் நேரம் கூடுதல் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது, அவை உடலுக்குள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடலுக்குள் போன உணவுக் கலவையில் உள்ள பழங்கள் எளிதில் ஜீரணமாகி, முழுவதுமாக செரிமானம் ஆகாத நிலையில் உள்ள உணவுடன் கலந்து பிரச்சினைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலையும் உருவாகி விடுகிறது.
அதனால், உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக்கொள்வதே
நல்லது.

சாப்பிட்டவுடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ, இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் மாற்ற முடியாத செயல். இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வு ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.
உணவு உட்கொண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் சாப்பிட்ட உடன் புகை பிடிப்பதற்கு இன்றே தடா போட்டுவிடுங்கள்.

சாப்பிட்ட சிறிதுநேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். டீயில் அதிக அமிலச்சத்து காணப்படுகிறது. இந்த அமிலம், உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றது. அதனால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே டீ குடிக்கும் வழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.

சாப்பிட்ட உடன் தூங்குவது பலரது பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. இப்படி பழக்கப்படுத்திக் கொள்வதால் வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.

சிலர் உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்திக் கொள்வார்கள். அதாவது, வயிறு முட்ட சாப்பிடப்போய் முச்சுவிடுவதற்கு வசதியாக இப்படிச் செய்வது வழக்கம். இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.

சாப்பிட்ட பின் குளிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்தால், உணவை செரிக்க பயன்படும் ரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்கிறது. அதனால், வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அந்த உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஸோ… எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட உடன் குளிப்பதற்கு டவலை தூக்கிவிடாதீர்கள்.

சாப்பிட்ட உடனே கொஞ்ச தூரம் நடந்தால் உட்கொண்ட உணவு செரிக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சாப்பிட்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மை.

மேலும் சாப்பிட்டவுடன் உடன் வேகமாக நடந்தால் வயிறு இழுத்துபிடித்த து போல் ஒரு நிலை ஏற்படும். வயிற்று சென்ற அதிக அளவு ரத்ததை அப்போதைய தேவையான நடப்பதற்கு உடனடியாக திருப்பி அனுப்பும்போது இந்த நிலை ஏற்படுகிறது!

இன்னொரு முக்கியமான விஷயம்… சாப்பிட்ட உடன் செக்ஸ் வைத்துக்கொள்வதும் தவறு. மீறி வைத்துக்கொண்டால், உணவு செரிமானத்தில் மட்டுமின்றி, செக்ஸ் பற்றிய மனம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். எப்போது என்றாலும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதே நல்லது.

நன்றி :Dr.எஸ். ராஜேந்திரன். DD சப்பித்
இன்று ஒரு தகவல்

சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Mசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Uசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Tசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Hசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Uசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Mசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Oசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Hசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Aசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Mசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Eசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Mon Dec 10, 2012 9:16 am

தூங்ககூடாது.

A.பாலமுருகன் காமக்கூர்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 10, 2012 9:19 am

gokul2500 wrote:தூங்ககூடாது.
முதைல் கையே கழுவனும்..சில பேர் அப்படியே..அதில் ஒரு நாள் நானும் அப்படிதான் தூங்கிவிட்டேன்..
அதான்(உண்மை)

சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Paard105xzசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Paard105xzசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Paard105xzசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 10, 2012 9:19 am

gokul2500 wrote:தூங்ககூடாது.
முதல்ல கையே கழுவனும்..சில பேர் அப்படியே..அதில் ஒரு நாள் நானும் அப்படிதான் தூங்கிவிட்டேன்..
அதான்(உண்மை)

சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Paard105xzசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Paard105xzசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Paard105xzசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 10, 2012 9:21 am

பயனுள்ள தகவல் நன்றி நண்பா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Logo12
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 10, 2012 11:04 am

தற்கால மக்களுக்கு மிகவும் தேவையான தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 20, 2012 9:23 am

புகைப்பிடிப்பது:
பெரும்பாலான ஆண்கள் சாப்பிட்டதும், ரிலாக்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் சிகரெட் பிடிப்பார்கள். அவ்வாறு சாப்பிட்டு முடித்ததும் ஒரு சிகரெட் பிடித்தால், அது 10 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலானது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
:-
பழங்களை சாப்பிடுவது:
உணவை குறைவாக சாப்பிட வேண்டும் என்று சாப்பிடுவதற்கு முன் பழங்களை சாப்பிடுவோம். ஆனால் உணவு உண்ட பின்பு உடனே பழங்களை சாப்பிட்டால்,வயிற்றில் காற்றானது நிறைந்து, மிகுந்த உப்புசத்திற்கு ஆளாக்கிவிடும். எனவே பழங்களை சாப்பிட வேண்டுமெனில், உண்ட பிறகு 1-2 மணிநேரத்திற்கு பின்னர் சாப்பிட வேண்டும். அதுவே உணவுக்கு முன் என்றால், 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
:-
டீ குடிப்பது:
சிலர் உணவுக்குப் பின் டீ குடிப்பார்கள். ஆனால் அவ்வாறு குடிப்பது தவறு. ஏனெனில் டீயில் அமிலங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே அப்போது உணவில் உள்ள புரோட்டீனானது,அளவிக்கு அதிகமாகி, பின் செரிமானமடையாமல் வயிற்றில்சிரமத்தை ஏற்படுத்தும்
:-.
பெல்ட்டை கழற்றி வைப்பது:
உணவு உண்ட பின்பு, வயிறு இறுக்குவது போல் உள்ளது என்று சிலர் பெல்ட்டை கழற்றுதல் அல்லது தளர்த்துதல் என்று செய்வார்கள். இவ்வாறு உடனே கழற்றி வைத்தால், குடலானது சில நேரங்களில் திசை திரும்பி, அடைப்பு கூட ஏற்படும்.
:-
குளிப்பது:
உண்டவுடன் குளிப்பது என்பது ஒரு தவறான பழக்கம். ஏனெனில் இந்த செயலால் இரத்தஓட்டமானது சீராக கைகள், கால்கள் மற்றும் இதர உறுப்புகளுக்குச் செல்லுமேதவிர, வயிற்றில் இரத்தமானதுஇல்லாமல் பலவீனமடைந்து செரிமானத்தின் இயக்கமானது பாதிக்கப்பட்டு, உணவு செரிமானமடையாமல் இருக்கும்.
:-
நடப்பது:
பொதுவாக மக்கள் உணவை உண்டப்பின் சிறிது தூரம் நடந்தால், 99 வயது வரை வாழலாம் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது தவறான கருத்து. அவ்வாறு நடக்கும் போது ஏற்படும் செரிமானமானது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சாமல் முற்றிலும் வெளியேற்றிவிடும்.
;-
தூங்குவது:
சாப்பிட்டதும் தூங்கினால், உணவானது சரியாக செரிமானமடையாமல் இருக்கும்.மேலும் இந்த செயலால், வாயுத் தொல்லை மற்றும் குடலில் ஏதேனும் தொற்றுநோய் வந்து, பின் வயிற்றில் பிரச்சனை ஏற்படும்.
:-
நன்றி மையூரி.காம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Dec 20, 2012 12:06 pm

நான் செய்யிறதை எல்லாம் வெளியிலே சொல்லிடீங்களே...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 20, 2012 3:07 pm

நான் ஏற்கனவே இந்த பதிவை விரிவாக பதிந்துள்ளேன்

http://www.eegarai.net/t92458-topic

இங்கு காணவும்

சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Mசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Uசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Tசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Hசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Uசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Mசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Oசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Hசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Aசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Mசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 Eசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 20, 2012 3:43 pm

Muthumohamed wrote:நான் ஏற்கனவே இந்த பதிவை விரிவாக பதிந்துள்ளேன்

http://www.eegarai.net/t92458-topic

இங்கு காணவும்

இணைத்துவிட்டேன் .. பவுன்ராஜ் பதிவு இடும் முன்பு ஏற்கனவே பதிவில் உள்ளதா என்று உறுதிபடுத்திகொள்ளவும் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 20, 2012 4:20 pm

முன்பு ஏற்கனவே பதிவில் உள்ளதா என்று எப்படி உறுதிபடுத்திகொள்ளவுது?எனக்கு உதவுங்கள்?

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக