புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
24 Posts - 53%
heezulia
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
14 Posts - 31%
prajai
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 2%
Barushree
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 2%
nahoor
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
78 Posts - 73%
heezulia
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
4 Posts - 4%
prajai
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 1%
nahoor
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 1%
Barushree
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் < ? > பிணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 2:41 pm

என்னடா இது இன்று எல்லோரும் அதிசியமான நாள் என்று கூறுகிறார்கள் நீங்கள் பணமா ? பிணமா? என்று பேசுகிறேர்கள் என்று நினைக்கலாம் இருந்தும் ஏதோ என் சிற்றறிவுக்கு தோன்றியதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .

மனித வாழ்வில் முக்கியப் பங்கு வகிப்பது பணம் .
இந்தப் பணம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று தான் அர்த்தம் .
ஆம் இன்றைய சூழலில் பணத்திற்காக யார் யார் என்ன என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்

பணக்காரன் தன் பணத்தை பெருக்கிக்கொள்ள போராடுகிறான்
ஏழை அதே பணத்திற்காக தன் வயதை பொருக்கிக்கொள்ள போராடுகிறான்.

இரண்டிற்கும் நடுவில் இருப்பது (ப?பி) ஒரே ஒரு கேள்விக்குறி தான் இந்தக் கேள்விகுறி எப்போது எங்கு மாறும் என்று இறைவனுக்கு தான் தெரியும் அதற்கிடையில் எத்தனை போராட்டங்கள்...

அது மட்டுமா! அடிதடி, கொலை,கொள்ளைகள், கற்பழிப்பு, திருட்டு என்று பாவங்கள் பெருகிக்கொண்டே செல்கிறது உலகில். இதற்கு மூல காரணம் பணம் இல்லை என்றால் நீ பிணம் என்று மிரட்டல்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது பேப்பரில், அதையும் படித்துவிட்டு அதே பணத்திற்காக ஓடித் திரிகிறோம் உறங்காமல் என்ன ஒரு கொடுமை சற்று யோசியுங்கள்.

எத்தனையோ உயிர்கள் ரோட்டிலும் காட்டிலும் பசிக்காக தங்கள் ரத்தத்தை உழைப்பாக்கி வியர்வையை முதலாக்கி நோயை வெற்றியாகக் கொண்டு வாழ்கிறார்கள் நம் மண்ணில். இந்த நிலை மாறவேண்டும் என்றால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுவதை விட உவத்திரியம் செய்யாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறன்.

எப்படி என்றால் :-

வரி ,வட்டி, காப்பீடு அனைத்தும் ஓர் ஏழையின் உறிஞ்சலில் கட்டும் சொத்துக்கள் அது மட்டுமா? விளம்பரம், போட்டிப் பரிசித் தொகைகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இதை தவிர்த்து ஞாயமான முறையில் பொருட்களை வாங்கவோ விற்கவோ செய்தால் போதும் ஏழைகளும் எல்லா வசதிகளையும் பெற்று விட ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறன்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் , ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி சொன்னார் . அதை தான் நான் சுருக்கமாக "பணம் < ? > பிணம்" என்ற நோக்கில் பிறந்தோம் வளர்ந்தோம் பசிக்காக பணத்தை நுகர்ந்தோம் அப்பணமே இறுதியில் நெற்றிப் பொட்டாக வெட்டியான் கைக்கு செல்கிறது.மீண்டும் மறு சுழற்சி முறையில் எங்கோ முடிவில்லா தண்டவாளம் போல் போய்க்கொண்டே இருக்கும். இடையில் இருப்பது வெறும் மண் தான் மனிதா மாறு உன் மரணம் முடியும் வரை ! அப்படியாவது நம் பூமியும் பொன்னாகட்டும் .

நன்றிகள் !


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 2:49 pm

இன்றைக்கு பெரும்பாலும் இப்படி தான் இருக்கிறார்கள்.. இருக்கும் பணத்தில் சந்தோசமாக வாழ தெரியாமல் அதற்கும் மேல் சேர்க்க வேண்டும் என்று.. எதோ 300.. 400 வருடம் வாழ போவது போல.. ஒப்பிடும் பொது நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இந்த பிரச்சனையே இல்லை...

நானும் கவிதைன்னு நினைச்சு வந்தேன்.. ம்ம் நல்ல பதிவு ஆக்கா மகிழ்ச்சி
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




பணம் < ? > பிணம்  Power-Star-Srinivasan
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 2:51 pm

பிளேடு பக்கிரி wrote:இன்றைக்கு பெரும்பாலும் இப்படி தான் இருக்கிறார்கள்.. இருக்கும் பணத்தில் சந்தோசமாக வாழ தெரியாமல் அதற்கும் மேல் சேர்க்க வேண்டும் என்று.. எதோ 300.. 400 வருடம் வாழ போவது போல.. ஒப்பிடும் பொது நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இந்த பிரச்சனையே இல்லை...

நானும் கவிதைன்னு நினைச்சு வந்தேன்.. ம்ம் நல்ல பதிவு ஆக்கா மகிழ்ச்சி

நன்றிகள் தம்பி புன்னகை

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 18, 2012 2:57 pm

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 2:58 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

நன்றிகள் ஐயா நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 3:41 pm

நல்ல பதிவு தலைப்பு அருமை அருமையிருக்கு




பணம் < ? > பிணம்  Mபணம் < ? > பிணம்  Uபணம் < ? > பிணம்  Tபணம் < ? > பிணம்  Hபணம் < ? > பிணம்  Uபணம் < ? > பிணம்  Mபணம் < ? > பிணம்  Oபணம் < ? > பிணம்  Hபணம் < ? > பிணம்  Aபணம் < ? > பிணம்  Mபணம் < ? > பிணம்  Eபணம் < ? > பிணம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 18, 2012 4:00 pm

நல்ல பதிவு ..

( நான் கவிதை என்று நினைத்தேன் , உங்களிடமிருந்து வித்தியாசமான பதிவு தொடருங்கள் .)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 4:16 pm

Muthumohamed wrote:நல்ல பதிவு தலைப்பு அருமை அருமையிருக்கு

மிக்க நன்றிகள் Muthumohamed நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 4:18 pm

பாலாஜி wrote:நல்ல பதிவு ..

( நான் கவிதை என்று நினைத்தேன் , உங்களிடமிருந்து வித்தியாசமான பதிவு தொடருங்கள் .)


கவிதை எழுதி எழுதி போரடிக்குது அதான் கொஞ்சம் வித்தியாசமா தொடரலாமே என்று முடிவு செய்திருக்கிறேன் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
நன்றிகள் பல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 18, 2012 4:20 pm

ஹிஷாலீ wrote:
பாலாஜி wrote:நல்ல பதிவு ..

( நான் கவிதை என்று நினைத்தேன் , உங்களிடமிருந்து வித்தியாசமான பதிவு தொடருங்கள் .)


கவிதை எழுதி எழுதி போரடிக்குது அதான் கொஞ்சம் வித்தியாசமா தொடரலாமே என்று முடிவு செய்திருக்கிறேன் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
நன்றிகள் பல

நிச்சயம் உண்டு .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக