புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:30 pm

» கருத்துப்படம் 23/11/2024
by mohamed nizamudeen Today at 4:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
4 Posts - 80%
mohamed nizamudeen
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
423 Posts - 73%
heezulia
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
90 Posts - 16%
mohamed nizamudeen
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
20 Posts - 3%
E KUMARAN
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
kaysudha
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
sram_1977
பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_m10பணம் < ? > பிணம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் < ? > பிணம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 2:41 pm

First topic message reminder :

என்னடா இது இன்று எல்லோரும் அதிசியமான நாள் என்று கூறுகிறார்கள் நீங்கள் பணமா ? பிணமா? என்று பேசுகிறேர்கள் என்று நினைக்கலாம் இருந்தும் ஏதோ என் சிற்றறிவுக்கு தோன்றியதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .

மனித வாழ்வில் முக்கியப் பங்கு வகிப்பது பணம் .
இந்தப் பணம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று தான் அர்த்தம் .
ஆம் இன்றைய சூழலில் பணத்திற்காக யார் யார் என்ன என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்

பணக்காரன் தன் பணத்தை பெருக்கிக்கொள்ள போராடுகிறான்
ஏழை அதே பணத்திற்காக தன் வயதை பொருக்கிக்கொள்ள போராடுகிறான்.

இரண்டிற்கும் நடுவில் இருப்பது (ப?பி) ஒரே ஒரு கேள்விக்குறி தான் இந்தக் கேள்விகுறி எப்போது எங்கு மாறும் என்று இறைவனுக்கு தான் தெரியும் அதற்கிடையில் எத்தனை போராட்டங்கள்...

அது மட்டுமா! அடிதடி, கொலை,கொள்ளைகள், கற்பழிப்பு, திருட்டு என்று பாவங்கள் பெருகிக்கொண்டே செல்கிறது உலகில். இதற்கு மூல காரணம் பணம் இல்லை என்றால் நீ பிணம் என்று மிரட்டல்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது பேப்பரில், அதையும் படித்துவிட்டு அதே பணத்திற்காக ஓடித் திரிகிறோம் உறங்காமல் என்ன ஒரு கொடுமை சற்று யோசியுங்கள்.

எத்தனையோ உயிர்கள் ரோட்டிலும் காட்டிலும் பசிக்காக தங்கள் ரத்தத்தை உழைப்பாக்கி வியர்வையை முதலாக்கி நோயை வெற்றியாகக் கொண்டு வாழ்கிறார்கள் நம் மண்ணில். இந்த நிலை மாறவேண்டும் என்றால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுவதை விட உவத்திரியம் செய்யாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறன்.

எப்படி என்றால் :-

வரி ,வட்டி, காப்பீடு அனைத்தும் ஓர் ஏழையின் உறிஞ்சலில் கட்டும் சொத்துக்கள் அது மட்டுமா? விளம்பரம், போட்டிப் பரிசித் தொகைகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இதை தவிர்த்து ஞாயமான முறையில் பொருட்களை வாங்கவோ விற்கவோ செய்தால் போதும் ஏழைகளும் எல்லா வசதிகளையும் பெற்று விட ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறன்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் , ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி சொன்னார் . அதை தான் நான் சுருக்கமாக "பணம் < ? > பிணம்" என்ற நோக்கில் பிறந்தோம் வளர்ந்தோம் பசிக்காக பணத்தை நுகர்ந்தோம் அப்பணமே இறுதியில் நெற்றிப் பொட்டாக வெட்டியான் கைக்கு செல்கிறது.மீண்டும் மறு சுழற்சி முறையில் எங்கோ முடிவில்லா தண்டவாளம் போல் போய்க்கொண்டே இருக்கும். இடையில் இருப்பது வெறும் மண் தான் மனிதா மாறு உன் மரணம் முடியும் வரை ! அப்படியாவது நம் பூமியும் பொன்னாகட்டும் .

நன்றிகள் !



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 4:21 pm

பாலாஜி wrote:
ஹிஷாலீ wrote:
பாலாஜி wrote:நல்ல பதிவு ..

( நான் கவிதை என்று நினைத்தேன் , உங்களிடமிருந்து வித்தியாசமான பதிவு தொடருங்கள் .)


கவிதை எழுதி எழுதி போரடிக்குது அதான் கொஞ்சம் வித்தியாசமா தொடரலாமே என்று முடிவு செய்திருக்கிறேன் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
நன்றிகள் பல

நிச்சயம் உண்டு .. சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 7:37 pm

சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 19, 2012 9:36 am

கரூர் கவியன்பன் wrote: சூப்பருங்க

மிக்க நன்றிகள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Dec 19, 2012 2:39 pm

பணம் பிணம் சிறப்பான கட்டுரை ஹிசாலி.!
இன்றைய சூழ்நிலை பணம் இல்லை என்றால் ஒன்றும் இல்லை நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள்.!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 19, 2012 2:45 pm

அருண் wrote:பணம் பிணம் சிறப்பான கட்டுரை ஹிசாலி.!
இன்றைய சூழ்நிலை பணம் இல்லை என்றால் ஒன்றும் இல்லை நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள்.!

ஆம் அருண் அதற்காகத்தான் உலகமே சுற்றுகிறது என்று நினைக்கிறேன்
நன்றிகள் அருண்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 19, 2012 5:04 pm

ஹிஷாலீ wrote:
பாலாஜி wrote:நல்ல பதிவு ..

( நான் கவிதை என்று நினைத்தேன் , உங்களிடமிருந்து வித்தியாசமான பதிவு தொடருங்கள் .)


கவிதை எழுதி எழுதி போரடிக்குது அதான் கொஞ்சம் வித்தியாசமா தொடரலாமே என்று முடிவு செய்திருக்கிறேன் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
நன்றிகள் பல

வித்தியாசமாவும் இருந்தது விஷயமாவும் இருந்தது
நன்று சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 19, 2012 8:02 pm

சூப்பருங்க நற்பதிவு ...நன்றி ஹிசாலி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Dec 20, 2012 9:47 am

புரட்சி wrote: சூப்பருங்க நற்பதிவு ...நன்றி ஹிசாலி

தங்களுக்கும் எனது நன்றிகள் பல

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Dec 20, 2012 12:17 pm

சும்மாவா சொன்னான் பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்று.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Dec 20, 2012 12:18 pm

றினா wrote:சும்மாவா சொன்னான் பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்று.

நன்றிகள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக