புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட புல்லட் பாண்டிகளா!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அட புல்லட் பாண்டிகளா!
'புல்லட் கோயில்’னு மோட்டார் விகடன்ல வந்த மேட்டரைப் படித்ததும், 'அடடே’னு ஆச்சர்யப்பட்டுப் போனேன். 'சாமியே நடந்து போகுதாம், பூசாரிக்கு புல்லட் கேட்குதாம்’னு இனிமேல் யாரும் கிண்டல் பண்ண முடியாதே... அட, புல்லட்டே சாமி ஆயிட்டா, இந்தப் பழமொழியே பணால் ஆயிடுமே!
ராஜஸ்தான் மாநிலத்துல ஜோட்டிலானு ஓர் ஊர். அந்த ஊர் ஜமீன்தார் பையன் புல்லட் ஒண்ணு வெச்சிருந்தாரு. ஒரு நாள் வண்டியில போகும்போது ஆக்சிடென்ட் ஆகி இறந்துட்டார். அவரோட வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிருக்காங்க. திடீர்னு யாரும் இல்லாத நேரத்துல புல்லட் ஸ்டார்ட் ஆகிற சத்தம். எட்டிப் பார்த்தா, புல்லட் தானா ஸ்டார்ட் ஆகி இருந்திருக்கு. மறுநாளும் இதேமாதிரி நடக்க, பயந்துபோன போலீஸார், 'ஆஹா, வண்டி மேல செத்தவன் ஆவி வந்துருக்கு’னு சொல்லி வண்டியை அந்தப் பையனோட வீட்டுக்கே கொடுத்து அனுப்பிட்டாங்க. இப்போ என்னடான்னா, வீட்லயும் தானாகவே வண்டி ஸ்டார்ட் ஆகியிருக்கு. இதுக்கு அப்புறம் அந்தப் பையனோட பாட்டியின் கனவுல அந்தப் பையனே வந்து, 'நான் செத்த இடத்துல எனக்கு ஒரு கோயில் கட்டுங்க’னு சொல்லி இருக்கார். உயிரோட இருந்தப்பவே பையனோட எல்லா ஆசையையும் நிறைவேத்துற ஜமீன்தார், செத்து ஆவியா வந்து சொன்னா செய்யாம இருப்பாரா? அப்புறம் என்ன, கோயில் உருவாகிடுச்சு. செத்த ஜமீன்தார் பையன் பேரு ஓம் பனா. கோயிலோட பேரு 'ஓம் பனா மந்திர்’.
இதெல்லாம் நடந்தது 1988-ல. இப்போ அந்தக் கோயில்தான் அந்த ஏரியாவுக்கே அடையாளம். அந்த வழியாகப் போறவங்க பைக்குக்கு மாலை, மரியாதை எல்லாம் செய்றாங்க. பக்தி இன்னும் அதிகமா இருக்குறவங்க, புல்லட் சாமிக்குனு சொல்லி சரக்கையும் எடுத்துக்கிட்டு வர்றாங்க. சாமியோட பங்கை குடுத் துட்டு, தங்களோட பங்கை அங்கேயே சியர்ஸ் சொல்லி அடிச்சுட்டுக் கிளம்பிடுறாங்க. அப்படி அடிச்சுட்டு வண்டியில நிதானம் இல்லாமக் கிளம்பிப் போனவங்க அடுத்ததா வர்ற ஒரு ஆபத்தான வளைவுல சிக்கிச் சின்னாபின்னமாகிறாங்கன்னு உள்ளூர் டீச்சர் ஒருத்தர் வருத்தப்பட்டு சொல்லி இருக்கார்.
ஏம்ப்பா, ஜமீன்தார் பையனே வண்டியை ஒழுங்கா ஓட்ட முடியாம கீழே விழுந்து மேலே போயிட்டார். இந்த லட்சணத்துல எங்க வண்டி யையும் எங்களையும் காப்பாத் துங்கனு வேண்டிக்கிறதைப் பார்த்தா என்ன தோணுது? இதைச் சத்தமா சொன்னா நம்பளைப் பைத்தியம் பாய்ங்க!
- சீலன், படம்: எஸ்.சபா
டைம் பாஸ்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- gnsenthilபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012
ஏங்க இத நம்பலாமா....?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்கள் விருப்பம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
ஏற்கனவே இந்த பதிவை பதிந்திருந்தாலும் பகிர்வுக்கு நன்றி
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- mahadevanபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012
இது பழைய செய்தி .ஆனா உண்மையாகவும் இருக்கலாம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஹையோ ஹையோ
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1