புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_m10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10 
6 Posts - 86%
cordiac
டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_m10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_m10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10 
251 Posts - 52%
heezulia
டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_m10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_m10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_m10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_m10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_m10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_m10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_m10டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசம்பர் இருபத்து ஒன்று 2012.......

Page 2 of 2 Previous  1, 2

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 18, 2012 4:17 pm

First topic message reminder :

டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Mayancalendar1

டிசம்பர் இருபத்து ஒன்று 2012
உலகம் அழியும் நாள்....
இது மாயன் நாட்காட்டியின் எல்லை!
கடல் கொந்தளித்து சுனாமி வரலாம்...
எரிமலைகள் வெடித்து சிதறலாம்...
வேற்று கிரகங்களில் இருந்து
புதிய விண்வெளிக்கலன்களின் தாக்குதல்
இருக்கலாம்....
சூறாவளிப் புயல்களால் நாடு உருக்குலையலாம்....
சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைந்துபோகலாம்....
கடல்மட்டம் உயர்ந்து நிலங்களை
கபளீகரம் செய்யலாம்....
விண்மீன்களின் பாதைகள் மாறி
கிரகங்களின் மீது மோதி பூமியை தாக்கலாம்....
மொத்தத்தில் கலியுகம் முடியும் நாள்
டிசம்பர் 21 , 2012 ............................................
இப்படியெல்லாம் தகவல்கள்
தொலைக்காட்சிகளிலும்,
மேலைநாட்டு பத்திரிகைகளிலும்
இணையதளத்திலும் செய்திகள்..........
அறிவியல் வல்லுனர்கள்,
வானியல் ஆராய்ச்சியாளர்கள்
ஜோதிடர்கள், பாதிரியார்கள், சாதுக்கள்
இப்படியாக பலர்
பட்டும் படாமலும்
ஆமோதித்து பின்பு சாத்தியமில்லை என்றும்
சொல்கின்றனர்..........
இப்படியாக நான் இந்த செய்திகளை உள்வாங்கி,
சிந்தித்து நாற்காலியில் அமர்ந்திருந்தேன் !
என் கவனத்தை திசை திருப்பி
எங்களின் பெயர்த்தி சொன்னாள்.....
' தாத்தா நான் ஒரு காலண்டர்
தயார் பண்ணப்போறேன் .........
அதுல வருடத்துக்கு ஆறு மாதம்தான்........'
என்று சிரித்துக்கொண்டே சொன்ன சிறுமியின்
அமானுஷ்ய வார்த்தைகளில் சிக்குண்டு
அந்த மாயன் நாட்காட்டியை
என் நினைவில் இருந்து
கழற்றி எறிந்தேன்!
மானுடம் வெல்லும் என்று எண்ணியவாறே!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

........கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 19, 2012 9:45 am

T.N.Balasubramanian wrote:பெயர்த்திக்கு இதை கொடுக்கவும்.

http://friends18.com/img/flowers2/0327.gif

ரமணியன்

மிக்க நன்றி ராமனியன் ஐயா.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 9:47 am

பதிவு அருமை ஐயா. எங்கள் ஊருக்கு அருகில் 19ம் திகதி அதாவது இன்று நடைபெற இருந்த திருமணம் ஒன்று உலக அழிவுக்கு பயந்து வரும் ஜனவரிக்கு
பிற்போடப்பட்டுள்ளது . என்ன புத்திசாலித்தனம் பார்த்தீர்களா?

டிசம்பர் இருபத்து ஒன்று 2012....... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 19, 2012 9:52 am

Ahanya wrote:பதிவு அருமை ஐயா. எங்கள் ஊருக்கு அருகில் 19ம் திகதி அதாவது இன்று நடைபெற இருந்த திருமணம் ஒன்று உலக அழிவுக்கு பயந்து வரும் ஜனவரிக்கு
பிற்போடப்பட்டுள்ளது . என்ன புத்திசாலித்தனம் பார்த்தீர்களா?

ஒரு வேளை உலகம் அழிவை சந்திக்குமோ என்ற பயம் மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது. திருமணநாளை தள்ளிப்போட்டு மணமக்களை தவிக்கவிட்டுள்ளார்களே! ஆச்சர்யம் தான்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 19, 2012 12:03 pm

Ahanya wrote:பதிவு அருமை ஐயா. எங்கள் ஊருக்கு அருகில் 19ம் திகதி அதாவது இன்று நடைபெற இருந்த திருமணம் ஒன்று உலக அழிவுக்கு பயந்து வரும் ஜனவரிக்கு
பிற்போடப்பட்டுள்ளது . என்ன புத்திசாலித்தனம் பார்த்தீர்களா?

என்ன கொடுமை இது ..? உலகம் அழியபோவது இல்லை .

அப்படி அழிந்தாலும் இரண்டு நாள் கணவன் , மனைவியாக வாழ்ந்த அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும் அல்லவா .. ( நிச்சயம் உலகம் அழிய போவது இல்லை )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Dec 19, 2012 1:14 pm

அருமையான விழிப்புணர்வு கவிதை அய்யா! மகிழ்ச்சி

எத சொன்னாலும் மக்கள் நம்பதான் செய்கிறார்கள் 21 /12/2012 பிறகு சூரியன் உதிக்க போவதில்லை என்றும் கட்டு கட்டாக மெழுகு வர்த்தி வாங்கி வைத்துள்ளார்கள் என்ன கொடுமை சார் இது

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 19, 2012 4:24 pm

உங்கள் பெயர்த்தியின் காலண்டரில் ஆறு மாதங்கள் சரி , அதில் எத்தனை நாட்கள் பள்ளி விடுமுறை என்பதை கேட்டு சொல்லுங்கள் ஐயா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 19, 2012 5:41 pm

jenisiva wrote:உங்கள் பெயர்த்தியின் காலண்டரில் ஆறு மாதங்கள் சரி , அதில் எத்தனை நாட்கள் பள்ளி விடுமுறை என்பதை கேட்டு சொல்லுங்கள் ஐயா

பள்ளிக்கு செல்லாமலே
பாடங்களை ஆன்- லைனில் படிப்பார்களாம்..
🐰

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2012 8:06 pm

கவிதை ரொம்ப சூப்பர் புன்னகை உங்க பேத்திக்கு இதை " முத்தம் ஐ லவ் யூ அன்பு மலர் " கொடுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 20, 2012 7:36 am

அருண் wrote:அருமையான விழிப்புணர்வு கவிதை அய்யா! மகிழ்ச்சி

எத சொன்னாலும் மக்கள் நம்பதான் செய்கிறார்கள் 21 /12/2012 பிறகு சூரியன் உதிக்க போவதில்லை என்றும் கட்டு கட்டாக மெழுகு வர்த்தி வாங்கி வைத்துள்ளார்கள் என்ன கொடுமை சார் இது

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Dec 20, 2012 11:57 am

அருண் wrote:அருமையான விழிப்புணர்வு கவிதை அய்யா! மகிழ்ச்சி

எத சொன்னாலும் மக்கள் நம்பதான் செய்கிறார்கள் 21 /12/2012 பிறகு சூரியன் உதிக்க போவதில்லை என்றும் கட்டு கட்டாக மெழுகு வர்த்தி வாங்கி வைத்துள்ளார்கள் என்ன கொடுமை சார் இது

ஒருவேளை இது மெழுகு வர்த்தி உட்பத்திக் கம்பனிகளோட புரூடாவாக (விளம்பர உக்தி) இருக்குமோ?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக