புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
5 Posts - 63%
kavithasankar
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
1 Post - 13%
Barushree
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
2 Posts - 3%
prajai
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_lcapஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_voting_barஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 3:44 pm

சமச்சீர் கல்வி மற்றும் சி.சி.இ அடிப்படையிலான பாடத் திட்டத்தில் 60 மதிப்பெண்கள் பெறுவதற்கு வழிவகுக்கும் தொகுத்தறி மதிப்பீடு எனப்படும் Summative Assessment-க்குத் தயாராகி வருகிறீர்கள்தானே?

தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள நினைவாற்றல் பயிற்சியாளர் ஜான் லூயிஸ் உங்களுக்கு வழங்கும் டிப்ஸ்...

வீட்டில் படிக்க உட்கார்ந்ததும் படிக்கப்போகும் பாடம் பற்றி வகுப்பில் ஆசிரியர் என்ன நடத்தினார் என்பதை நினைத்துப்பாருங்கள்.

படிக்கும் இடம் மனதுக்குப் பிடித்ததாகவும், போதிய வெளிச்சமும் காற்றோட்டமும் உடையதாகவும் இருக்க வேண்டும்.

தேவையானபோது குடிக்க உங்கள் அருகில் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.

படிக்க மனதுக்குப் பிடித்த நேரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

அதிகபட்சம் சேர்ந்தாற்போல 40 நிமிடங்கள் படிப்பது நல்லது. பின்னர், ஒரு நிமிடம் இடைவெளி அவசியம். அப்போது, உங்கள் பார்வையைப் புத்தகத்தில் இருந்து நகர்த்தி தோட்டம், இயற்கைக் காட்சிகளைப் பாருங்கள். பிறகு ஓரிரு நிமிடங்கள் இதுவரை படித்ததை நினைவு கூருங்கள்.

படிப்புக்கு இடையே ஓய்வு எடுங்கள். அம்மாவுக்கு உதவுதல், கடைக்குப்போய் வருவது போன்ற சிறு சிறு வேலைகளுக்குப் பிறகு, மீண்டும் படிக்க அமரலாம்.

இந்த நேரத் திட்டமிடலை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. படிக்கும் வகுப்பு, படிக்க வேண்டிய பாடங்கள், தேர்வு நெருக்கடி இவற்றைப் பொறுத்து, நேர அவகாசத்தில் நீங்களே மாற்றம் செய்துகொள்ளலாம்.

படிப்புக்குப் பின், ரிவிஷன் முக்கியம். எனவே, தினமும் படிப்போடு ரிவிஷனுக்கும் கொஞ்சமாய் நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். ஒரு பாடத்துக்கு ஒரு நாளில் 10 நிமிடம் ஒதுக்கினாலே போதும். வார இறுதியில் ரிவிஷனுக்கு எனக் கூடுதல் நேரம் ஒதுக்கலாம். அதேபோல் கடினமாக நீங்கள் கருதும் பாடத்துக்குக் கூடுதல் நேரம் ஒதுக்குங்கள்.

முதல் முறை ஒரு பாடத்தைப் படிக்கும்போது, பென்சிலால் முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டுச் செல்ல வேண்டும். இரண்டாவது வாசிப்பில், இதுவரை அடிக்கோடிட்ட முக்கிய வார்த்தைகளைத் தொடர்புபடுத்திப் படிக்கலாம். தற்போதைய தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடலில் அறிதல், புரிதல், பொருள் அறிதல், பயன்படுத்துதல், பகுத்தாய்தல், மதிப்பிடுதல், படைப்பாற்றல் போன்ற அடைவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால், பாடத்தில் எங்கே இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். எனவே, அதிக மார்க்குகளை அள்ள இந்த முழுமையான வாசிப்பு கைகொடுக்கும்.

புரியாமல் மனப்பாடம் செய்ய வேண்டாம். தற்போதைய மதிப்பிடலில் சுயமாய் யோசித்து எழுதும் கருத்துகளுக்கு வரவேற்பு உண்டு. பாடத்தைப் புரிந்து படிப்பதே நல்லது. கடினமான பெயர்களை நினைவில்வைக்க, காட்சிப்படுத்துதல் முறை மிகவும் கைகொடுக்கும்.

உதாரணத்துக்கு, எத்தியோப்பியா என்பதை ஞாபகத்தில் வைக்க, எத்தி ஒதப்பியா என்று ஜாலியாகக் கற்பனை செய்துபார்க்கலாம். என்சைக்ளோபீடியா என்பதை நினைவில் கொள்ள, என் சைக்கிளை பிடிய்யா என்ற ஜோக்கைப் பயன்படுத்தலாம். இந்த வகையில் கடினமான தாவரவியல், விலங்கினப் பெயர்களை மனதில் இருத்த முடியும்.

போதுமான தூக்கம், உணவு, லேசான உடற்பயிற்சி இவற்றைத் தவறவிடக் கூடாது. வீட்டில் படிப்பது, ரிவிஷன் செய்வது ஆகியவற்றைச் சீர்தூக்கிப்பார்க்க, வகுப்புத் தேர்வுகளை நல்ல ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாத் தேர்வுகளையும் ஒரு சவாலாக எதிர்கொண்டால், இறுதியில் நீங்கள் இறுதித் தேர்வில் கிரேடுகளை அள்ளப்போவது உறுதி.

- எஸ்.ஜானவிகா
சுட்டி விகடன்




எஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  Mஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  Uஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  Tஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  Hஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  Uஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  Mஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  Oஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  Hஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  Aஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  Mஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  Eஎஸ்.ஏ.விலும் கலக்கலாம் வாங்க!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக