புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
44 Posts - 59%
heezulia
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
viyasan
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 3:30 pm

First topic message reminder :

சினிமாவில் மட்டும்தான் பல வினோதமான விஷயங்கள் நடக்கும். மிலிட்டரி ரூல்ஸ், போலீஸ் ரூல்ஸை எல்லாம் அனாயசமாக பிரேக் பண்ணுவார்கள். 'துப்பாக்கி’ படத்தில் சத்யன் மும்பையில்
எஸ்.ஐ-யாம். சரி, நம்ம ஊரு போலீஸ்காரர்களுக்கு மாமூலும் தொப்பையும் இரு கண்கள் என்பதால், அதைக்கூட மன்னித்துவிடலாம். அட, குண்டு ஜெயராம் மிலிட்டரி ஆபீஸர். அந்தக் காலத்தில் கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் போலீஸ் வேடத்தில் நடிப்பார். கண்டிப்பாக அவரது உயரத்துக்கு எல்லாம் போலீஸ் வேலை... சான்ஸே இல்லை. பாண்டியராஜன் போலீஸ் வேடத்தில் நடிப்பதைக்கூட பார்த்து ரசிப்பவர்கள்தான் நம் ரசிகப் பெருமக்கள்!

மதுவிலக்குக்கு எதிராக (வழக்கம் போல) நடைப்பயணம் கிளம்பி இருக்கிறார் வைகோ. இதைப் படித்தபோது 'நீர்ப்பறவை’ சுனைனாதான் ஞாபகத்துக்கு வந்தார். அந்தப் படத்தில் கடன் வாங்கி ஏமாற்றிக் குடிக்கும் மொடாக் குடிகாரனாக நடித்திருப்பார் விஷ்ணு. கிறிஸ்தவப் பழக்கங்களில் ஊறிப்போன சுனைனா குடிகார விஷ்ணுவைப் பார்த்ததும் 'சாத்தானே அப்பாலே போ’ என்பார். அப்படித்தான் ஊர் ஊராக நடைப்பயணம் செய்து பிரசாரம் செய்யப்போகிறார் வைகோ. 'சாத்தானே அப்பாலே போ’ வார்த்தைகளைப் படித்ததும் உங் களுக்கு நாஞ்சில் சம்பத் ஞாபகம் வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jan 01, 2013 12:43 pm

Muthumohamed wrote:கிறிஸ்துமஸ் யேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைத்தால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் எல்லா சேனல்களிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலாவது ரஜினி...ரஜினி...ரஜினி...! ஓ ஜீசஸ்!
இதாவது பரவயில்லை ...ஒரு வானொலி யில்

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்று பட்டு போட்ட கொடுமையை எங்கே சொல்ல !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 01, 2013 12:44 pm

12-12-12 இந்த ஆண்டு ரஜினி பிறந்தநாள். எல்லா டி.வி-யும் ரஜினி டி.வி-க்கள் ஆகி, ரஜினி படங்களை ஒளிபரப்பின. எல்லா எஃப்.எம்-மும் ரஜினி எஃப்.எம் ஆகி ரஜினி பாடல்களை ஒலிபரப்பின. அதற்கு முதல் நாள் 11.12.12, பாவப்பட்ட பாரதியார் பிறந்த நாள். மறந்தும்கூட அதற்கான தடயங்களை எந்த டி.வி-யிலும் எந்த எஃப்.எம்-மிலும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை. சரி போகட்டும், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசைப் பாரதியாருக்குத் தமிழ் மொழி வழங்கவில்லையே, 'படையப்பா’வுக்குத்தானே வழங்கியது என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், கிறிஸ்துமஸ் யேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைத்தால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் எல்லா சேனல்களிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலாவது ரஜினி...ரஜினி...ரஜினி...! ஓ ஜீசஸ்!

பாரதியார் இறந்து 100 ஆண்டுகள் ஆகியும் அவர் பெயர் நிலைத்திருக்கிறது ஆகவே அவர் இன்னும் மரணிக்கவில்லை ஏசுவும் இன்னும் 4000 ஆண்டுகள் ஆனாலும் கடவுளத்தான் ஆனால் ரஜினி இறந்து ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப்பின் அனைவரும் மறந்துவிடுவார்கள் அடுத்த 50 ஆண்டுகளில் ரஜினியை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அப்போ யாரோ விடுங்க பாஸ் வருஷத்துல ஒருநாள்த்தானே கொண்டாடிட்டு போகட்டுமே

ஈகரை தமிழ் களஞ்சியம் அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 01, 2013 12:46 pm

கே. பாலா wrote:
Muthumohamed wrote:கிறிஸ்துமஸ் யேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைத்தால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் எல்லா சேனல்களிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலாவது ரஜினி...ரஜினி...ரஜினி...! ஓ ஜீசஸ்!
இதாவது பரவயில்லை ...ஒரு வானொலி யில்

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்று பட்டு போட்ட கொடுமையை எங்கே சொல்ல !

ஏதாவது ஒரு சர்ச்சுல போய் பாதரியாரிடம் சொல்லவேண்டியதுத்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 01, 2013 12:49 pm

'உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்’ பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? நானும் 'கேட்டிருக்கிறேனே’ தவிர பார்த்தது இல்லை. வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்களில் இடம் பெறும் தத்துவப் பாட்டு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்தப் பாட்டைப் பார்க்கும்போதுதான் ஆச்சர்யமாக இருந்தது. குதிரையில் சவாரி செய்யும் எம்.ஜி.ஆர். தன் முன்னால் நடந்துபோகும் சாவித்ரியை வம்பிழுத்தபடி பாட்டுப் பாடுகிறார். கிட்டத்தட்ட ஈவ் டீஸிங் பாட்டு. ஆனால், அதிலும் தத்துவம் சொன்னார் பாருங்க... அங்கே நிற்கிறார் எம்.ஜி.ஆர்!
அந்த பாட்ட முழுசா பார்த்திங்களா அதுல எம் ஜி ஆர் நிற்கமாட்டார் பாஸ் உட்கார்ந்துத்தான் இருப்பார்

ஈகரை தமிழ் களஞ்சியம் அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 12:15 am

ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது எப்படி..?

சும்மாவே இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அரசியல் கட்சி அரம்பித்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்து, தொண்டர்களே இல்லாமல் சீன் போடுவது இன்னும் கஷ்டம். இதோ அப்படிப்பட்டவர்களின் மைண்ட் வாய்ஸ் வாசகர்களுக்காக...

டி.ஆர். (லட்சிய(?) தி.மு.க) :

'' பெத்த புள்ளைகளே என் கட்சியில மெம்பரா இல்லைனா, என் நிலைமையை என்னானு சொல்றது? இப்பவும் அரட்டை அரங்கத்துக்கு ஏதாவது ஒரு ஊருக்குப் போனா, அங்கே நாலு பேர் வந்து, என் கட்சி நிர்வாகினு சொல்லிட்டு வந்து நிக்குறாங்க. எனக்கே ஆச்சரியமாப் போயிடும், எப்போ இவங்களைப் பொறுப்புல போட்டோம்னு. இருந்தாலும், ஒரு பந்தாவுக்காக வெளியே காட்டிக்கிறதில்லை. அப்புறந்தான் தெரிஞ்சுது, அவனுங்க அரட்டை அரங்கத்தை ஓசியில பார்க்க வந்தவய்ங்கனு!''

டாக்டர் சேதுராமன்

( நிறுவனர்- மூவேந்தர் முன்னேற்ற முன்னணி)

''ஒழுங்கா ஆஸ்பத்திரியைப் பார்த்துக்கிட்டுச் சும்மா கிடந்திருக்கலாம். ஊருல சும்மாக்கெடந்த பயலுக, நம்ம சமூகம் கவலைக்கிடமா இருக்கு, அதுக்கு நீங்கதான் வைத்தியம் பார்க்கணும்னு வசனம் பேசி, உசுப்பேத்திவிட்டானுங்க. அதுக்குப் பின்னால நான் பட்ட பாடு கொஞ்சமா, நஞ்சமா. தி.மு.க., அ.தி.மு.க-னு மாத்தி மாத்திக் கூட்டணிக்காக ஓடியாடி உழைச்சாலும், தேர்தல் வரும்போது 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’னு சொல்லிவெச்ச மாதிரிக் கேட்குறாங்க!''

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 12:16 am

சுப்பிரமணியன்சாமி - (தலைவர், ஜனதா கட்சி)

''என் கட்சியில் கோஷ்டிச் சண்டையே கிடையாது. அதனால், நானும் பொதுச் செயலாளர் சந்திரலேகாவும் நிம்மதியாக இருக்கோம். சொல்ல மறந்துட்டேன்... மதுரையில் 10 பேர் கட்சியில இருக்கா. அவா எப்படி என்கிட்டே சிக்குனான்னா, ஒரு தடவை அ.தி.மு.க. ஆதரவுல மதுரையில எம்.பி எலெக்ஷன்ல நின்னப்போ, மைக் செட் போட வந்தவா. என்னோட மழலைத் தமிழைக் கேட்டு மயங்கிட்டா. ஆனா, ஒரு விஷயம், என்னோட பேஸ்மட்டம் வீக்குங்கிற விஷயம் வட நாட்டுக்காரவாளுக்குத் தெரியாது. பல பேரைப்பத்தி நான் வெச்சிருக்கிற குற்றச்சாட்டு ஆவணங்களையும், என் கட்சித் தொண்டர்களையும் தராசுல வெச்சு எடை போட்டா, பேப்பரோட வெயிட்தான் அதிகமா இருக்கும்!''

சரத்குமார். (தலைவர்- ச.ம.க.)

''நல்லா இருந்தாத்தான் நம்மாளுங்களுக்குப் பிடிக்காதே. தி.மு.க-வுல எம்.பி-யா இருந்தப்போ, ரெட்டை நாடி உள்ளவங்க எம்.ஜி.ஆர் மாதிரி வருவீங்கனு சொல்லி, அ.தி.மு.க-வுல சேர்த்துவிட்டுச்சுங்க சில பக்கிக. எம்.சி.ஆர் காட்டன் வேஷ்டி விளம்பரத்துல நடிச்சதுதான் மிச்சம். இதுக்கிடையிலதான், பாடி பில்டர் சங்கம் ஆரம்பிக்கப்போறோம்னு கூட்டிட்டுப்போய், ச.ம. பார்ட்டியை ஆரம்பிச்சுட்டாங்க. அதை நடத்த நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும். நல்லவேளை, தேர்தல் வந்தது. எப்படியோ அம்மாகிட்டே கெஞ்சி, சீட் வாங்கி ஜெயிச்சாச்சு. இருக்கிற காலத்தை, அம்மா புகழ் பாடிக் கழிக்கிறதுக்குத்தான் கட்சியை இன்னும் வெச்சிருக்கேன்!''

- செ.சல்மான்
டைம் பாஸ்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 22, 2013 9:31 am

சிரி சியர்ஸ் நல்ல ஜோக் முத்து.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 10:00 am

தனுஷ் நடிக்கும் 'மரியான்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மியூஸிக். ''பாட்டெல்லாம் எப்படி இருக்கு?''னு நண்பரிடம் கேட்டேன். ''வழக்கம்போலத்தான்'' என்றார். ''வழக்கம்போலன்னா? நல்லா இருக்கா, இல்லையா?'' என்றேன். ''முதல்ல ரஹ்மான் மியூஸிக்ல பாட்டு கேட்கிறப்போ, 'என்னடா மியூஸிக் போட்டிருக்கார்?’னு தோணும். அப்புறம் கேட்கக் கேட்கப் பிடிச்சுப்போயிடும். 'என்னமா மியூஸிக் போட்டிருக்கார்!’னு பாராட்ட ஆரம்பிச்சிடுவோம். அப்படித்தான் 'மரியான்’ பாடல்களும்''னார். என்னா ஒரு தத்துவம் பாருங்க. ''என்னெல்லாம் பார்த்தாப் பிடிக்காது. பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்'' - இது தனுஷோட பஞ்ச் டயலாக். அதேமாதிரி ரஹ்மானுக்கும் ஒரு பஞ்ச் சொல்லணும்னா, ''என் மியூஸிக் கேட்டாப் பிடிக்காது. கேட்கக் கேட்கத்தான் பிடிக்கும்.'' ஆஹா, ரெண்டும் மிங்கிள் ஆகுதே!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 10:01 am

இந்த ஸ்ரீசாந்த் பத்தித்தான் எத்தனை தகவல்கள் வருது. லட்சக்கணக்கில் காசு கொடுத்து டிரெஸ் வாங்கினார், அதை வாங்கினார், இதை வாங்கினார்னு... அதிலேயும் முக்கியமா வயித்தெரிச்சல் கிளப்புற நியூஸ்னா... தோழிகளுக்கு போன் வாங்கிக் கொடுத்த மேட்டர்தான். முதல்ல ஒரு பொண்ணுகிட்ட இருந்து போனைப் பறிமுதல் செஞ்சாங்க. அப்புறம் இன்னொரு பொண்ணுகிட்ட இருந்து... ஹல்லோ ஆப்பீஸர்ஸ், எப்படியும் ஏதாவது விசாரணைக் குழு போடுவீங்கல்ல, அப்படியே இந்த சாந்துப் பையனுக்கு எத்தனை தோழிகள் இருக்காங்கனு கண்டுபிடிக்கவும் ஒரு விசாரணைக் குழு போடுங்க. பையன் நல்லா விளையாடுவான்னு பார்த்தா, வேற விளையாட்டுல்ல விளையாண்டுருக்கான்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 10:01 am

இந்த நாராயணசாமியும் இல்லாட்டி நாமெல்லாம் கவலையை மறந்துட்டு எப்படித்தான் சிரிக்கிறதுனு தெரியலை. சமீபத்தில் ஒரு கூட்டத்துல பேசின நாராயணசாமி சுண்டைக்காய்னு சொல்லி சீமானைக் கண்டபடித் திட்டியிருக்காரு. 'சீமான் கூட்டத்துக்குத் தடை போட்டது சரிதான்’னு பேசியிருக்காரு. எல்லாம் சரி, ஆனா போற போக்கில ஒரு ஜோக் அடிச்சிருக்காரு பாருங்க, ''தமிழக அரசு வழக்குப் பதிவு செய்த பின்னர், சீமான் தலைமறைவாக உள்ளார்''. சீமான் என்னான்னா, ஒரு டி.வி-யில புரொகிராமே செஞ்சுக்கிட்டு இருக்காரு. தலைமறைவா இருக்காராம் தலைமறைவாம்... நாராயணா, இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலை நாராயணா!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக