புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போலி... அடிச்சா காலி! Poll_c10போலி... அடிச்சா காலி! Poll_m10போலி... அடிச்சா காலி! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
போலி... அடிச்சா காலி! Poll_c10போலி... அடிச்சா காலி! Poll_m10போலி... அடிச்சா காலி! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
போலி... அடிச்சா காலி! Poll_c10போலி... அடிச்சா காலி! Poll_m10போலி... அடிச்சா காலி! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
போலி... அடிச்சா காலி! Poll_c10போலி... அடிச்சா காலி! Poll_m10போலி... அடிச்சா காலி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலி... அடிச்சா காலி! Poll_c10போலி... அடிச்சா காலி! Poll_m10போலி... அடிச்சா காலி! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
போலி... அடிச்சா காலி! Poll_c10போலி... அடிச்சா காலி! Poll_m10போலி... அடிச்சா காலி! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
போலி... அடிச்சா காலி! Poll_c10போலி... அடிச்சா காலி! Poll_m10போலி... அடிச்சா காலி! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
போலி... அடிச்சா காலி! Poll_c10போலி... அடிச்சா காலி! Poll_m10போலி... அடிச்சா காலி! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி... அடிச்சா காலி!


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 3:11 pm

போலீஸாரும் போலி மதுபானங்களைப் பிடித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனாலும், மீண்டும் மீண்டும் சளைக்காமல் தயாரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் போலி வியாபாரிகள். சரி, இந்தப் போலி மதுபானங்களை எப்படித் தயாரிக்கிறார்கள்? அந்தத் தொழிலில் இருக்கும் கில்லாடிகளிடம் பேசினேன்.

ஃபார்முலா 1:

இது சாதாரண முறை. டாஸ்மாக் சரக்கு இரண்டு பங்கு. கேசரிப் பவுடர், ஆப்பிள், ஆரஞ்சு, லெமன் எசென்ஸ் கலந்த தண்ணீர் ஒரு பங்கு. அவ்வளவுதான். போலிச் சரக்கு ரெடி. இது, பெரும்பாலும் டாஸ்மாக் பணியாளர்கள் அல்லது பார்களில் வேலை செய்பவர்கள் குவார்ட்டர் மூடியை அலேக்காகப் பெயர்த்து எடுத்துச் செய்வது!

ஃபார்முலா 2:

கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரியில் குறிப்பிட்ட சில சரக்குகள் மட்டும் விலை குறைவு. ஃபுல் பாட்டில் ரூ. 180-க்கும் கிடைக்கிறது. கிக் கொஞ்சம் குறைவு. அவற்றை மொத்தமாக வாங்கிவந்து, கெமிக்கல் கடையில் கிடைக்கும் ஸ்பிரிட் (எரிசாராயம்) கலந்து தயாரிப்பார்கள். உதாரணத்துக்கு குவார்ட்டர் தயாரிக்க எரிசாராயம் 5 மில்லி, வெளி மாநிலச் சரக்கு 100 மில்லி, கலர் பவுடர், எசென்ஸ் கலந்த தண்ணீர் 75 மில்லி போதும். 180 மில்லி குவார்ட்டர் தயார்!

ஃபார்முலா 3:

இது கொஞ்சம் அசந்தாலும் டேஞ்சர். கிட்டத்தட்ட கள்ளச் சாராயம். தண்ணீரில் எக்ஸ்பைரி ஆன பேட்டரிகளை உடைத்துப்போட்டுக் கொதிக்கவைக்கிறார்கள். தண்ணீர் ஆறியவுடன் வடிகட்டி ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கட்டி ஆக்குகிறார்கள். ஐஸ்கட்டியை அண்டாவில் போட்டு மீண்டும் காய்ச்சுதல். இப்படி மீண்டும், மீண்டும் காய்ச்சும்போதுதான் தண்ணீரில் இருக்கும் மினரல் எல்லாம் காலியாகி கனிமங்கள் இல்லாத தண்ணீர் கிடைக்கும். அப்போதுதான் ஸ்பிரிட்டைத் தண்ணீரில் கலக்கும்போது ஸ்பிரிட்டின் முழு வீரியத்தையும் தண்ணீர் உள்வாங்கிக் கொள்ளுமாம். கனிமங்கள் இருந்தால் தண்ணீரில் கலக்கப்படும் ஸ்பிரிட்டின் வீரியம் குறைந்துவிடும் என்கிறார்கள்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 200 மில்லி ஸ்பிரிட், தேவையான எசென்ஸ் மற்றும் கலர் பவுடர் கலந்தால் சரக்குத் தயார். சரக்குத் தயாரிப்பவர், டேஸ்ட் பார்த்துப் பார்த்துப் போதை தலைக்கு ஏறி, ஸ்பிரிட்டைக் கொஞ்சமே கொஞ்சம் சேர்த்துக் கலந்தால், ஈத்தைல் ஆல்கஹாலாக இருக்கும் சரக்கின் தன்மை திரிந்து, மீத்தைல் ஆல்கஹால் ஆகிவிடும். குடித்த 30 நிமிடங்களுக்குள் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வை பணால். உடனடி சிகிச்சை இல்லை என்றால், ஒரு மணி நேரத்தில் ஆளும் அவுட்!

தேவைதானா இந்தப் போலிச் சரக்கு?

- டி.எல்.சஞ்சீவிகுமார்
டைம் பாஸ்




போலி... அடிச்சா காலி! Mபோலி... அடிச்சா காலி! Uபோலி... அடிச்சா காலி! Tபோலி... அடிச்சா காலி! Hபோலி... அடிச்சா காலி! Uபோலி... அடிச்சா காலி! Mபோலி... அடிச்சா காலி! Oபோலி... அடிச்சா காலி! Hபோலி... அடிச்சா காலி! Aபோலி... அடிச்சா காலி! Mபோலி... அடிச்சா காலி! Eபோலி... அடிச்சா காலி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 7:18 pm

குறிப்புகளைப் பார்த்தல் நீங்க பெரிய ஆளா இருப்பீங்கப் போல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 7:37 pm

அரசு காச்சினா ஜாலி
அதையே நீ காச்சினா காலி

நல்லா காச்சுறாங்கப்பா போலி




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 18, 2012 7:40 pm

கரூர் கவியன்பன் wrote:குறிப்புகளைப் பார்த்தல் நீங்க பெரிய ஆளா இருப்பீங்கப் போல

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் கவியன்பன்.



போலி... அடிச்சா காலி! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 18, 2012 7:44 pm

யினியவன் wrote:அரசு காச்சினா ஜாலி
அதையே நீ காச்சினா காலி

நல்லா காச்சுறாங்கப்பா போலி

இது நல்லாயிருக்கே. முத்து அண்ணாவுக்கு தகவல் வழங்கியதே நீங்கள் தானாமே.
இங்க வந்து இப்படி பில்டப் போட்டா நம்பிடுவோமா?



போலி... அடிச்சா காலி! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 7:45 pm

Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote:குறிப்புகளைப் பார்த்தல் நீங்க பெரிய ஆளா இருப்பீங்கப் போல

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் கவியன்பன்.

நீங்கதான் வொர்க்கிங் பாட்னராமே .........தகவல் வந்தது அகன்யா

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 18, 2012 8:07 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote:குறிப்புகளைப் பார்த்தல் நீங்க பெரிய ஆளா இருப்பீங்கப் போல

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் கவியன்பன்.

நீங்கதான் வொர்க்கிங் பாட்னராமே .........தகவல் வந்தது அகன்யா

இருந்தும் என்ன பயன்? உங்களளவுக்கு அனுபவம் இல்லையே?



போலி... அடிச்சா காலி! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 8:10 pm

இருந்தும் என்ன பயன்? உங்களளவுக்கு அனுபவம் இல்லையே?

போலிஷ் ரைடேல்லாம் இல்ல அகன்யா. பயப்படாதீங்க

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 18, 2012 8:18 pm

கரூர் கவியன்பன் wrote:
இருந்தும் என்ன பயன்? உங்களளவுக்கு அனுபவம் இல்லையே?

போலிஷ் ரைடேல்லாம் இல்ல அகன்யா. பயப்படாதீங்க

அப்பா தைரியமா தொழில நடத்தலாம்னு சொல்லுறீங்களா? எதுக்கும் தலைவர் இனியவனிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.



போலி... அடிச்சா காலி! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 8:22 pm

கூட்டு களவானிங்களா நீங்க ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக