புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_m10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_m10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10 
62 Posts - 34%
i6appar
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_m10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_m10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_m10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_m10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_m10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_m10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_m10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10 
1 Post - 1%
prajai
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_m10இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 12:58 am

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன்
வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.............

இன்று ஒரு தகவல்

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Mஇண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Uஇண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Tஇண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Hஇண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Uஇண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Mஇண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Oஇண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Hஇண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Aஇண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Mஇண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! Eஇண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Postஆச்சார்யரஜ்னீஷ் Tue Dec 18, 2012 2:28 pm

நீங்கள் கூறியபடி செய்து பார்த்தேன் ... நன்றாக வேலை செய்கிறது . நன்றி

saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Tue May 28, 2013 4:56 pm

என்னுடைய லேப்டாப் விண்டோஸ் 8 இதில் எப்படி செய்வது . கூடாது

('ரிலாக்ஸ்')
('நன்றி')('நன்றி')('நன்றி')('நன்றி')
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 28, 2013 5:31 pm

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும்,

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 28, 2013 5:37 pm

saranya karnan wrote:என்னுடைய லேப்டாப் விண்டோஸ் 8 இதில் எப்படி செய்வது . கூடாது

இதை பாருங்கள் (அணைத்து OS களுக்கும்)

http://www.eegarai.net/t99127-google-dns

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக