புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10 
62 Posts - 34%
i6appar
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"BIOS" பற்றிய சில தகவல்கள் .....

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:35 pm

First topic message reminder :

பயாஸ் (BIOS)என்றால் என்ன?

Basic input output System என்பதையே சுருக்கமாக பயாஸ்(BIOS) என அழைக்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு கணினியும் இயங்கஆரம்பிக்கும்போது முதலில் அதனுடைய அனைத்து உள்உறுப்புகளின் திறன் அதன் தற்போதைய நிலை போன்றவற்றை தனக்குதானே சரிபார்த்துக் கொள்ளும்.இச்செயலை Power on Self & Test என்றும் சுருக்கமாக Post என அழைப்பர். பின்னர் கணினியில் கருமையான திரை ஒன்று தோன்றி கணினியின் பாகங்களான தாய்ப்பலகை (Mother board),நினைவகம்(Memory) ஆகியவற்றை பற்றிய மிகமுக்கிய அத்தியாவசியமான தகவல்களை திரையில் காண்பிக்கும். இந்த சமயத்தில் விசைப்பலகையில் Del அல்லது F2 விசையை தட்டினால் பயாஸ் அமைப்பு நீலவண்ணத்திரையாக மாற்றி காண்பிக்கும், இந்த பயாஸ்(BIOS)தான் கணினி இயக்கத்தின் போது வன்பொருளை (hardware) மென் பொருளுடன் (Software) ஒத்தியங்குகிறதா என ஒப்பிட்டுபார்த்து சரியாக இருந்தால் மட்டும் இயக்கமுறைமையை(Operating System) இயக்க அனுமதிக்கும்.இதனை மேம்படுத்தி நிகழ் நிலைப்படுத்தும் (upgradable) மென் பொருட்களை இதில் முன் கூட்டியே அதன் உற்பத்தியாளர்களால் நிறுவப்பட்டுள்ளன.

ஒரு கணிப் பொறி இயங்குவதற்கு முன்பு இந்த பயாஸ் ஆனதுஅதில் ஒரு இயக்க முறைமையை (Operating System (OS)) இயங்குவதற்கு வேண்டிய ஒரு சில அடிப்படை செயல்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கிறது. இந்த ஆரம்ப பணிகளை இயக்கமுறைமையானது(Operating System (OS)) தானாக செய்து கொள்ளாது Post செயல்,சவுன்கார்டு, USB வழித்தடம், நுழைவாயில் (Ports) ,கட்டுப்பாடுகள் (Control), தரவுகளை தேக்கும்சாதணங்கள் (Storage Device) போன்றவைகள் ஒரு கணினியில் சரியான நிலையில் இருக்கிறதா என பயாஸானது முதலில் பரிசோதிக்கிறது. இந்த அடிப்படை பணிமுடிந்து இவைகளனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கமுறைமையை(Operating System (OS)) இயங்க பயாஸ்அனுமதிக்கிறது

1. காத்திருமுறைமை (Standby mode)

நம்முடைய கணினி இயக்கத்தின் காத்திருமுறைமையை மூன்று நிலைகளில் பராமரிக்கலாம் S0 என்பது செயல்படும் சாளர குழல் ஆகும் S1 மற்றும் S3 ஆகியவை மின்சேமிப்பு நிலையாகும், இயல்பு நிலையில் பயாஸ் ஆனதுS1 நிலையில் இருக்கும்படி அமைத்திருப்பார்கள் இந்த நிலையில் கணினி செயல்படும் வேகம் S3 யை விட அதிகமாகும் ஆனால் S3யை விட 50% மின்சாரம் அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும்.

இந்த S3 நிலையில் செயல்படவேண்டிய முக்கிய பதிவேடுகளின் இயக்கத்தை தற்காலிமாக நிறுத்திவைக்கிறது அதனால் குறைந்த அளவு மின்சாரமே உபயோகபடுதப்படுகிறது.

ஆனால் இந்த S3 நிலைக்கு உங்கள் கணினியை மாற்றுவதற்கு விரும்பினால் அதற்கு முன்பு உங்கள் தாய்ப்பலகை (Mother board) இந்த நிலையை கையாளும் தன்மையுடையதாக இருக்கிறதாவென பரிசோதித்து பார்க்கவும் அவ்வாறு இல்லையெனில் S1 நிலையையே தொடர்ந்து பராமரிக்கவும்.

2. வேகமான தொடக்க இயக்கம் (Faster Booting)

கணினியின் தொடக்கஇயக்கத்தின்போது உள்ளுறுப்புகளை, இயக்ககங்களை((Drives) பரிசோதித்து நினைவகத்தில் ஏற்றும் செயல்களை தாண்டிசெல்லும் ( By Pass) அமைப்பை இயலும் (Enabled) என அமைப்பதன் மூலம் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

3. வளங்களை திறனுடன் பயன்படுத்துதல் (Effective usage of Resources)

தாய்ப்பலகையுடன் (Mother board) கூடுதலான இயக்கக கட்டுப்பாடுகளை (Drive controller) அமைப்பதன் மூலம் S-ATA, P-ATA போன்ற நுழைவு வாய்ப்புகள் அமைக்கப்பட்டு கூடுதலான பயன் கிடைக்கும்படி செய்யப்படுகிறது,

இந்த கூடுதல் வசதி தேவையில்லையெனில் இதனை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு.இவைகளின் இணைப்பை துண்டிக்கச் செய்வது நல்லது அதனால் தொடக்க காத்திருப்பு நேரம் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

4. கணினியை தானாக தொடங்க செய்வது (Starting PC Automatically)

ஒரு கடிகாரத்தில் அலாரம் அடிப்பதற்கான நேரத்தை அமைத்து விடியற்காலையில் நாம் கண்விழித்தெழுவதை போன்று கணினியும் மீண்டும் எப்போது இயங்கத் தொடங்க வேண்டும் என நேரம் அமைத்துவிட்டால் தானாகவே கணினியானது குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கத் தொடங்கும் இது Stand by mode லிருந்து தொடங்குவது அன்று கணினி இயக்கத்தை நிறுத்திய பிறகும் தானாகவே இயங்கத் தொடங்குவதுஆகும் என்பதை மனதில்கொள்ளுங்கள்,

5. வளாக இணைப்பு பரிசோதிப்பை இயங்காதிருக்க செய்தல் (Deactivating LAN Check)

சில கணினிகள் இணைய இணைப்பு மற்றும் வளாக இணைப்புடன் இருக்கும் அந்த நிலையில் கணினி இயங்க தொடங்குபோது இணைய இணைப்பு வளாக இணைப்பு ஆகியவற்றின் சாதனங்கள் அதற்கான வாயில்களுடன் மிகச்சரியாக பொறுத்தப்பட்டுள்ளதா என பரிசோதிக்கும் சரியாக இல்லையெனில் அடுத்த செயலுக்கான கட்டளை வரும்வரை அப்படியே இயங்காமல் காத்திருக்கும் இந்த இணைப்புகள் இல்லாத நிலையில் இதற்கான சாதனங்களை பரிசோதிக்கும் செயலை இயங்காதிருக்க(Deactive) செய்வது நல்லது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 4:25 pm

கரூர் கவியன்பன் wrote:
Muthumohamed wrote:நான் தவறை திருத்தி விட்டேன் அய்யா

அய்யா வா......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அது சரி இப்ப அகன்யாவை விட்டு என்னிடமா? நான் இல்லைப்பா........ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மன்னிச்சிடுங்க கரூர் கவி உங்க பெயரை வைத்து நான் அய்யா என்று சொன்னேன்

"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 M"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 U"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 T"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 H"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 U"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 M"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 O"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 H"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 A"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 M"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 E"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 4:28 pm

யினியவன் wrote:கவிக்கு அந்த கம்ப்யூடர் இஞ்சினியர் ஞாபகம் வந்துடுச்சு
நண்பனின் மகனுக்கு தெர்மகோலில் கம்ப்யூடர்
மாடல் பண்ண அழைப்பு வந்த ஜோக் புன்னகை

நல்ல பகிர்வு கவி

நல்லாத்தான போயிட்டிருக்கு ......... ஏன் இப்படி இனியவரே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 17, 2012 4:32 pm

கரூர் கவியன்பன் wrote:நல்லாத்தான போயிட்டிருக்கு ......... ஏன் இப்படி இனியவரே
ஹைய்யோ ஹைய்யோ - நம்ம கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்களே!!! புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 4:35 pm

யினியவன் wrote:
ஹைய்யோ ஹைய்யோ - நம்ம கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்களே!!! புன்னகை

அமைதிப்படையில வாங்கின அல்வாவ இன்னுமா வச்சிருக்கீங்க ?

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 17, 2012 4:38 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:
ஹைய்யோ ஹைய்யோ - நம்ம கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்களே!!! புன்னகை

அமைதிப்படையில வாங்கின அல்வாவ இன்னுமா வச்சிருக்கீங்க ?

எனக்கு ஒரு சந்தேகம் அது அல்வாவா பஜ்ஜியா இனியவன் அண்ணா?

"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 17, 2012 4:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Paard105xz"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Paard105xz"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Paard105xz"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 4:42 pm

Ahanya wrote:
எனக்கு ஒரு சந்தேகம் அது அல்வாவா பஜ்ஜியா இனியவன் அண்ணா?

சாப்பிடுற நேரத்துல இது முக்கியமா? அல்வாவோ இல்லை பஜ்ஜியோ முதலில் சாப்பிட்டு அப்புறம் பேசுவோமா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 17, 2012 4:44 pm

கரூர் கவியன்பன் wrote:அமைதிப்படையில வாங்கின அல்வாவ இன்னுமா வச்சிருக்கீங்க ?
ஆதாம் ஏவாள், லைலா மஜ்னு காலத்து காதலை பூவன் இன்னும் வச்சிட்டு இருக்கறப்ப அல்வாவ ஏன் விடனும்?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 4:46 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அமைதிப்படையில வாங்கின அல்வாவ இன்னுமா வச்சிருக்கீங்க ?
ஆதாம் ஏவாள், லைலா மஜ்னு காலத்து காதலை பூவன் இன்னும் வச்சிட்டு இருக்கறப்ப அல்வாவ ஏன் விடனும்?
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 17, 2012 4:48 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote:
எனக்கு ஒரு சந்தேகம் அது அல்வாவா பஜ்ஜியா இனியவன் அண்ணா?

சாப்பிடுற நேரத்துல இது முக்கியமா? அல்வாவோ இல்லை பஜ்ஜியோ முதலில் சாப்பிட்டு அப்புறம் பேசுவோமா ?

அது சரி.... அதிலேயே குறியா? எப்படி?

"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக