புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
92 Posts - 61%
heezulia
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
19 Posts - 3%
prajai
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_m10பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 17, 2012 3:51 am

மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான்பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு,ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன்
கிடைப்பதும் தடையாகிறது.
:-
இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும்உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும்பக்க வாதத்திற்கு “ஐசெமிக் ஸ்ட்ரோக்” (Ischemic stroke) என்று பெயர்.
:-
மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்” என்று பெயர்.
எனவே, பக்கவாதம் என்னும் இந்நோய் முழுக்க முழுக்க மூளையின் பாதிப்பால் ஏற்படும் நோய்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய கால கட்டத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவீதத்தினர் “ஐசெமிக் ஸ்டோரோக்”-னால்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வகை ஸ்ட்ரோக்கிலும் “திரம்போடிக்”(Thrombolytic) மற்றும் “எம்போலிக்”(Embolytic) என இரு வகைகள் உள்ளது. இந்த இருவகை பக்கவாதமும் ரத்த ஓட்டத் தடை, ரத்தம் உறைதல் போன்ற காரணங்களினால் ஏற்படுவதாகும்.
:-
மினி ஸ்ட்ரோக் தற்காலிகமாககக உண்டாகும் பக்கவாத நோயாகும். இந்தப் பிரச்சனைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டால் பக்கவாதத்திலிருந்து உடனடியாக விடுபடலாம். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் “ஐசெமிக் ஸ்டோரோக்” நிலை உண்டாகிவிடும்.
மீதமுள்ள 20 சதவீதத்தினர்,“ஹெமராஜிக் ஸ்ட்ரோக்”கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
:-
மூளை பாதிப்பு :
மூளையின் வலது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் இடது பக்க உறுப்புகளும், மூளையின் இடது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் வலதுபக்க உறுப்புகளும் செயலிழந்து விடுகின்றன.
:-
பக்கவாதத்தின் அறிகுறிகள் :
உடலின் ஒரு பகுதியில் எடை குறைவு ஏற்படுதல், சரியாகப் பேச முடியாமல் போகுதல், ஒரு பக்க கண்ணில் பார்வைக் கோளாறு, திடீரென உண்டாகும் தலைவலி, தலைசுற்றல் போன்றவை பக்கவாத நோயின் அறிகுறிகளாகும்.
இந்நோயால் வருடத்திற்கு சுமாராக 50,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் எல்லா வயதினரையும் தாக்கும் நிலை இருந்தாலும், வயதான முதியவர்களையே மிக அதிகமாக தாக்கும்.
:-
ரத்த அழுத்தம் அதிகமாகும் போதும், அதிக அளவு கொழுப்பு சேர்ந்துவிடும் நிலையும், இதயத்துடிப்பு சீராக இல்லாத போதும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பக்கவாதநோய் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.
:-
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே காலம் தாழ்த்தாமல் டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோயினைமாத்திரைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றின்மூலம் குணப்படுத்தலாம். ரத்த அழுத்த பரிசோதனை போன்றவற்றின் அடிப்படையில் நோயின் தீவிரம் கண்டறியப்பட்டு, அதைப் பொறுத்தே சிகிச்சைகள் அமையும்.
தற்காலிக பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் அது நிரந்தர பக்கவாத நோயாகமாறிவிடும்.
:-
முன்னேறி வரும் மருத்துவத்துறையில் எல்லாநோய்களுக்கும் புதிய சிகிச்சை முறைகள் இருப்பது போல் பக்கவாத நோயைக் குணப்படுத்தவும் அநேக புதிய முறைகள் உள்ளன. எனவே, இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நோயும் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் தீர்வு நிச்சயம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இது பக்கவாத நோய்க்கும் பொருந்தும்.
:-
நன்றி Siruppiddy தளம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக