புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_c10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_m10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
T.N.Balasubramanian

1 Post - 9%
heezulia

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_c10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_m10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_c10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_m10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23
	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_c10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_m10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Page 1 of 2 1, 2  Next

nanban224
nanban224
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Postnanban224 Sun Dec 16, 2012 8:49 pm

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்று அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சேலத்தில் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்தார்.

மாநகர் மாவட்ட அதிமுக செயலர் எம்.கே.செல்வராஜ் எம்எல்ஏ, மேயர் எஸ்.செüண்டப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம்- மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:

காவிரி பிரச்னை உள்ளிட்ட நீண்டகால பிரச்னைகளைத் தீர்க்கவும், நாடு வல்லரசாகவும் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். இதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும் என்றார் அவர்.

அமைச்சர் வைத்திலிங்கம் பேசியது: காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றார் அவர்.

அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியது: தமிழகத்தில் எண்ணற்ற விலையில்லாப் பொருள்களை முதல்வர் வழங்கி வருகிறார்.

ஆனால், 90 சதவீத அரசு ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் அலுவலர்கள் இந்த பொருள்களை முதல்வர் ஜெயலலிதா வழங்குவதாக கூறுவதில்லை.

எனவே, இதுபோன்ற விழாக்களில் அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இது தொடர்பான விவரங்களை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றார் அவர்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 16, 2012 9:48 pm

இவர் இனிஷியல் ஓ என்பதால் அம்மாவுக்கு ஓ போட்டுட்டாரு
ஆனா ஓட்டு போடுறவங்க எதுவும் சொல்லலியே!!!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 16, 2012 9:51 pm

ஜெ. பிரதமரானால்..??? நாடு ஜெ.வை பிரதமராக்கினால் ஜெ. வல்லரசாகிவிடுவார்.. மாற்றி யோசிப்போர் சங்கம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 10:33 pm

அவங்க பிரதமரானாதானே மீண்டும் இவருக்கு 'அந்தப் பதவி' கிடைக்கும்...
கூட்டிக் கழிச்சிப் பாருங்க...கணக்கு சரியா வரும்...ஓ.பி.எஸ்.சா...கொக்கா?... சிரி

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு 224747944

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு R	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு A	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Empty	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு R	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 16, 2012 10:53 pm

ரா.ரா3275 wrote:அவங்க பிரதமரானாதானே மீண்டும் இவருக்கு 'அந்தப் பதவி' கிடைக்கும்...
கூட்டிக் கழிச்சிப் பாருங்க...கணக்கு சரியா வரும்...ஓ.பி.எஸ்.சா...கொக்கா?... சிரி
அடடா இது திண்ணை காலியாகுற பழமொழி கதையா? ஓகே ஓ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 16, 2012 10:57 pm

இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இருக்கற பதவியையும் பறிச்சிடாதீங்க நீங்க ரெண்டு பேரும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 16, 2012 11:00 pm

யினியவன் wrote:இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இருக்கற பதவியையும் பறிச்சிடாதீங்க நீங்க ரெண்டு பேரும்.
யாரு பெத்த புள்ளையோ என்னமா ப்ளான் பண்ணுது நாங்க ஏன் கெடுக்கனும்.. அதுவா கெட்டு குட்டிசெவுரு ஆனா சரி ஹி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 11:02 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:அவங்க பிரதமரானாதானே மீண்டும் இவருக்கு 'அந்தப் பதவி' கிடைக்கும்...
கூட்டிக் கழிச்சிப் பாருங்க...கணக்கு சரியா வரும்...ஓ.பி.எஸ்.சா...கொக்கா?... சிரி
அடடா இது திண்ணை காலியாகுற பழமொழி கதையா? ஓகே ஓ

அதே...அதே... ஆமோதித்தல்

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு 224747944

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு R	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு A	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Empty	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு R	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 16, 2012 11:06 pm

இருண்ட கண்டத்த எந்த தண்டம் ஆண்டா என்னன்னு அம்மா கரண்ட்டு இருக்கற டெல்லிக்கு போக முடிவு பண்ணிட்டாங்களா? 21 அன்று மோடி ஜெயிச்சு வரப்ப என்ன சொல்லுவாங்கன்னு பார்ப்போம்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 11:20 pm

ரா.ரா3275 wrote:அவங்க பிரதமரானாதானே மீண்டும் இவருக்கு 'அந்தப் பதவி' கிடைக்கும்...
கூட்டிக் கழிச்சிப் பாருங்க...கணக்கு சரியா வரும்...ஓ.பி.எஸ்.சா...கொக்கா?... சிரி

ஒ நீங்க அப்படி சிந்திக்கறீங்க ரா ரா

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு U	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு T	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு H	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு U	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு O	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு H	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு A	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு E	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக