புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Poll_c10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Poll_m10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

prajai

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Poll_c10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Poll_m10	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%

6 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

JGNANASEHAR

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Page 2 of 2 Previous  1, 2

nanban224
nanban224
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Postnanban224 Sun Dec 16, 2012 8:49 pm

First topic message reminder :

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்று அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சேலத்தில் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்தார்.

மாநகர் மாவட்ட அதிமுக செயலர் எம்.கே.செல்வராஜ் எம்எல்ஏ, மேயர் எஸ்.செüண்டப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம்- மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:

காவிரி பிரச்னை உள்ளிட்ட நீண்டகால பிரச்னைகளைத் தீர்க்கவும், நாடு வல்லரசாகவும் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். இதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும் என்றார் அவர்.

அமைச்சர் வைத்திலிங்கம் பேசியது: காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றார் அவர்.

அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியது: தமிழகத்தில் எண்ணற்ற விலையில்லாப் பொருள்களை முதல்வர் வழங்கி வருகிறார்.

ஆனால், 90 சதவீத அரசு ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் அலுவலர்கள் இந்த பொருள்களை முதல்வர் ஜெயலலிதா வழங்குவதாக கூறுவதில்லை.

எனவே, இதுபோன்ற விழாக்களில் அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இது தொடர்பான விவரங்களை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றார் அவர்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 11:22 pm

இப்போ தமிழகமே "வல்லரசாகி" விட்டது பின்னயக்கும் இந்தியா ?????????????????????????????????????????????????????????????????????????????????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 U	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 T	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 H	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 U	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 O	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 H	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 A	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 E	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 17, 2012 12:23 pm

டெல்லி க்கு போகும் போது, தமிழ் நாட்டுக்கு ஒரு நல்லவற cm ஆக்கிட்டு போனிங்கன்ன ரெம்ப நல்லாருக்கும் . (கண்ணுக்கு எட்டுன வரைக்கும் இன்றய அரசியல்ல யோக்கியன் யாரும் கிடையாது .என்னை தவிர.) ஹி ஹி ஹி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:03 pm

சேலத்தில் மட்டுமல்ல கரூரில் நடைப்பெற்ற கூட்டத்திலும் இக்கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வெரு கூட்டத்திலும் இது போன்ற கருத்து வெளியிடப்படுவதைப் பார்த்தால் அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதோ என எண்ணத்தோன்றுகிறது .

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Dec 17, 2012 5:03 pm

நாட்டுக்கு உள்ளே இருக்கிற லட்சக்கணக்கான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாத அரசாங்கம் எப்படி வல்லரசாக முடியும்? மக்களை தொடர்ந்தும் முட்டாள்களாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள் அரசியல்வாதிகள்.

நேர்மையே பலம்
	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 5no
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 5:05 pm

அகிலன் wrote:நாட்டுக்கு உள்ளே இருக்கிற லட்சக்கணக்கான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாத அரசாங்கம் எப்படி வல்லரசாக முடியும்? மக்களை தொடர்ந்தும் முட்டாள்களாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள் அரசியல்வாதிகள்.

மக்கள் விழித்துக்கொண்டால் அவர்களால் அரசியல் பண்ண முடியாது

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 U	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 T	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 H	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 U	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 O	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 H	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 A	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 E	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக