புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
80 Posts - 78%
heezulia
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
245 Posts - 77%
heezulia
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Dec 16, 2012 9:23 pm

First topic message reminder :

இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 15cbmpconductor_924956f

இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’!

ஒரு பேருந்தின் நடத்துநர் எப்படி இருப்பார்? அவருக்கு தெரிந்த வார்த்தைகள் என்னவாக இருக்கும்?

கொஞ்சம் சிடு சிடு முகத்துடன், ‘சார்.. டிக்கெட்… டிக்கெட்… சில்லறையா கொடுங்க.. படிக்கட்டுல நிக்காதீங்க… உள்ள வாங்க… காலங்காத்தால 100 ரூபா நோட்டக் கொடுத்து இம்சை பண்ணா எப்படிங்க?’

ஆனால் கனகு சுப்பிரமணியைப் பார்த்தால், உங்கள் நினைப்பு அடியோடு மாறிப் போகும். பாட்ஷா பார்த்த பிறகு ஆட்டோக்காரர்களை பரிவுடன் பார்க்கத் தொடங்கியது போல, கனகுவைப் பார்த்த பிறகு கண்டக்டர்கள் என்றதும் ஒரு மரியாதை வந்துவிடும்.

அப்படி என்னதான் பெரிதாக செய்துவிட்டார் கனகு?

பெரிதாக அல்ல… தன்னால் முடிந்த ஒரு நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.

எல் கனகு சுப்பிரமணியம் ஒரு அரசுப் பணியாளர். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநர் பணி.

கனகுவின் காலை திருக்குறளுடன் விடிகிறது. ஒரு குறளையும், அதற்கான விளக்கத்தையும் நன்கு படித்து வைத்துக் கொள்கிறார். ஓரிரு திருக்குறள் புத்தகங்களையும் உடன் எடுத்துக் கொண்டு மேட்டுப்பாளையும் பேருந்து நிலையத்துக்கு வருகிறார். காலையில் கிளம்பும் முதல் பேருந்தில் தன் பணியை ஆரம்பிக்கிறார். பயணிகளுக்கு சீட்டு கொடுத்துவிட்டு, அமர்கிறார்.

காலை 7.15 மணிக்கு பேருந்து கல்லார் என்ற இடத்தில் சில நிமிடம் நிற்கிறது. உடனே செயலில் இறங்குகிறார் கனகு. டிக்கெட் பையை வைத்துவிட்டு, பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணிகளை நோக்கி, “அன்பு பயணிகளுக்கு… காலை வணக்கம். உங்களுடைய இரண்டு நிமிடத்தை எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டுவிட்டு, ஒரு திருக்குறளையும் அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார் கனகு.

காலை நேர இதமான குளிரில், கனகுவின் திருக்குறள் விளக்கம் பயணிகளை சிலிர்க்க வைக்கிறது. அத்தோடு நில்லாத கனகு, அடுத்து பேருந்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், சாலையில் பாதுகாப்புடன் செல்லுங்கள் என பொதுவான விழிப்புணர்வு செய்திகளை சொல்கிறார்.

“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், முடிந்த வரை மரங்கள் வளர்ப்போம், அட நட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இருக்கும் மரங்களை அழிக்காமல் இருப்போம். ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்வோம், பல உயிர்களைக் காக்க அது உதவும்,” என்பதுடன் அவரது அன்றாட விழிப்புணர்வு பரப்புரை நிறைவடைகிறது.

அத்தோடு நில்லாமல், அடுத்து அவர் செய்வது பயணிகளை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அந்தப் பேருந்தில் பயணிப்பவர்களில் யாராவது பிறந்த நாள் அல்லது திருமண நாள் கொண்டாடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைப் பரிசளிக்கிறார்.

அப்படி யாருமே கொண்டாடவில்லை என்றால், அந்தப் பேருந்தில் பயணிக்கும் ஒரு ஆசிரியர் அல்லது போலீஸ்காரருக்கு அந்தப் புத்தகத்தைக் கொடுத்து கவுரவிக்கிறார். அட, அலுவலகத்தில் ஓய்வு பெற்ற யாராவது வந்தாலும் இந்தப் பேருந்திலேயே பிரிவுபசார விழாவும் உண்டு!

இவ்வளவையும் மிகச் சில நிமிடங்களில் முடித்துவிட்டு, மீண்டும் பயணிகளுக்கு வாழ்த்துக் கூறுகிறார் கனகு. பேருந்து ஊட்டியௌ நோக்கிச் செல்ல, புது உற்சாகம், நிறைவான மன நிலையுடன் தொடர்கின்றனர் பயணிகள்.

கனகு சுப்பிரமணியத்துக்கு வேண்டியதெல்லாம் இந்த சந்தோஷமும் நிறைவும்தான். தன்னைப் பொறுத்தவரை, பயணிகளும் அவரது குடும்பத்தினரைப் போன்றவர்களே என்கிறார் கனகு. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரையிலான அந்த சிலமணி நேரப் பயணம் பயணிகளுக்கு பயனுள்ளதாக, விழிப்புணர்வு தருவதாக, மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்பதுதான் அவரது இந்த பணியின் நோக்கம்.

எப்போதிலிருந்து இந்த சேவையை அவர் செய்கிறார்?

“ஒரு முறை இரு பயணிகள், பேருந்துக்குள் எழுதப்பட்டிருந்த குறள்களைக் காட்டி, இதுக்கெல்லாம் கண்டக்டருக்கும் டிரைவருக்கும் அர்த்தம் தெரியுமா?” என்று கிண்டலாகக் கேட்டனர். அன்று ஆரம்பித்ததுதான் இந்த திருக்குறள் பணி,” எனும் கனகு கடந்த 10 ஆண்டுகளாக திருக்குறள் புத்தகங்களைப் பரிசளித்து வருகிறார். பல நூறு பேர் இவரிடம் திருக்குறள் பரிசு பெற்றுள்ளனர்!

கனகுவின் இன்னொரு முக்கியப் பணி, தனது ஓய்வு நேரத்தில் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு இலக்கிய வகுப்பு எடுப்பது. “சிறையில் உள்ள கைதிகள் விடுதலையாகி திரும்பும்போது மீண்டும் குற்றச் செயல்களுக்கு அவர்கள் மனம் செல்லக் கூடாது. அதற்கு இந்த வகுப்புகள் உதவக்கூடும். யார் கண்டார்கள், நாளை அவர்களில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் கூட உருவாகக் கூடும்,” என்கிறார்.

இதுதவிர, இந்தக் கைதிகளுக்காகவே ஒரு இசை ஆசிரியரை தனது செந்தமிழ் அறக்கட்டளை மூலம் நியமித்துள்ளார். வாராவாரம் இவர் கைதிகளுக்கு இசை சொல்லித் தருகிறார். கைதிகளிள் திறமையுள்ளவரைப் பாட வைக்கவும் செய்கிறார்கள்.

வருகிற மகளிர் தினத்தன்று, சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே ஒரு கருத்தரங்கமும் நடத்த திட்டமிட்டுள்ளார் கனகு.

பெண் கைதிகள் உள்ள பிரிவில் கனகுவை அடிக்கடி பேசச் சொல்லி கேட்பார்களாம். பழைய பாடல்கள், குறிப்பாக எம்ஜிஆர் பாடல்களை அருமையாகப் பாடுகிறார் கனகு. பெண் கைதிகள் மத்தியில் இவர் பாட்டுக்கு ஏக வரவேற்பு. குறிப்பாக ‘தாயில்லாமல் நானில்லை…’ என்ற பாடலைப் பாடும்போதெல்லாம், பாடும் இவரும், கேட்கும் பெண்களும் கண்ணீர் வடிப்பது வழக்கம் என்கிறார்.

தன்னுடைய இந்தப் பணிக்கு, சிறு வயதில் தான் கஷ்டப்பட்ட போது உதவிய ஆசிரியர் அற்புதராஜ்தான் காரணம் என்று நினைவு கூறும் கனகு, வாழ்க்கையில் தனக்கு வழிகாட்டியாகக் கூறுவது புரட்சித் தலைவர் எம்ஜிஆரைத்தான்.

“சின்ன வயதிலிருந்தே அவர் படத்தைத்தான் பார்த்து வளர்ந்தேன். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஒழுக்கம் தவறாமை, நல்ல பழக்கங்கள், பெரியவர்களை மதித்தல், முடிந்த உதவியைச் செய்தல் என எல்லாவற்றுக்கும் அவர்தான் எனக்கு வழிகாட்டி. எம்ஜிஆர் பாடல்களைப் பாடாமல் நான் என் பேச்சை ஒருபோதும் முடித்ததில்லை,” என்கிறார் உணர்ச்சிப் பொங்க!

கனகு சுப்பிரமணியத்தை பாராட்ட வேண்டும், பேச வேண்டும் என்று உங்கள் மனசு துடிப்பது தெரிகிறது… இதோ அவரது அலைபேசி எண்: 96009-87811

Courtesy: The ஹிந்து
http://www.thehindu.com/life-and-style/metroplus/article2896247.ece


காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Tue Dec 18, 2012 10:04 am

இந்தப்பதிவைக்கண்டவுடன் அவரைப்பாராட்டாமல் இருக்க இயலவில்லை..நேற்று மாலை அலைபேசியில் அழைத்து பாராட்டி சிறிதுநேரம் அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். நல்ல மனிதர். இவரைப்பார்த்து இவரைப்போன்று இன்றைய இளைய தலைமுறையினர் வரவேண்டும் என்பதே விருப்பம். இறைவன் அவருக்கு உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை வழங்கட்டும்..வாழ்க வளமுடன்.



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:07 am

காயத்ரி வைத்தியநாதன் wrote:இந்தப்பதிவைக்கண்டவுடன் அவரைப்பாராட்டாமல் இருக்க இயலவில்லை..நேற்று மாலை அலைபேசியில் அழைத்து பாராட்டி சிறிதுநேரம் அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். நல்ல மனிதர். இவரைப்பார்த்து இவரைப்போன்று இன்றைய இளைய தலைமுறையினர் வரவேண்டும் என்பதே விருப்பம். இறைவன் அவருக்கு உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை வழங்கட்டும்..வாழ்க வளமுடன்.
அருமை காயத்ரி




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:08 am

பார்த்திபன் wrote:நடத்துனர் என்கிற சொல்லுக்கு இவர் மட்டுமே பொருத்தமானவர். பிறரை நல்வழியில் நடத்த முயலும் இவர் தான் உண்மையான நடத்துனர். நல்ல பகிர்வு. பாராட்டுகள்! மகிழ்ச்சி
சூப்பருங்க




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:09 am

ரஷ்லக் பகிர்வு நன்று




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:10 am

ச. சந்திரசேகரன் wrote:[b]திரு. கனகு அவர்களுக்கு என் புகழாரம்.
சந்திரா புகழாரம் சூப்பர்




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 18, 2012 1:17 pm

யினியவன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:[b]திரு. கனகு அவர்களுக்கு என் புகழாரம்.
சந்திரா புகழாரம் சூப்பர்
இனியவருக்கு நன்றிகள்.



இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 425716_444270338969161_1637635055_n
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Dec 18, 2012 2:36 pm

திருவாளர் கனகு அவர்களுக்கு அவர் சேவையை பாராட்டி ஒர் சிலேடைப் பாடல்

தினமும் திருக்குறளாய் தாவியே கத்தும்
கனைத்தே கருவை வளர்க்கும் - வினையாலே
தன்னை உணர்த்தி தவம் செய்யும்
கனகும் கழுகுமிங் கொன்று


விளக்கம்

கனகார்

1. தினமும் திருக்குறள் பயணிக்கையிலே கூறுவார்
2. அவர் கனைத்து பொருள்கூறுகையில் கருப்பொருள் விளங்கும்
3. தனது பணியின் இடையே தவமாக இதை செய்கிறார்

கழுகு

1. தினமும் திருக்குறள் போல இரண்டடி வைத்து மரத்தில் நின்று கத்தும்
2. கனப்புபோல் அணைத்து கருவை வளர்க்கும்
3. உணவு கிடைக்கும் வரையில் தன்னையறிந்து பொறுமையுடன் சுற்றும்





Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக