புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை
மர்மங்கள் நிறைந்த இந்த உலகத்திலே ஏராளமான மர்மங்கள் நாள் தோறும் நடக்கின்றன அவற்றை நாம் அறிகின்றோம் அப்படியான ஒரு மர்மம் நிரந்த திகிலடையக்கூடிய ஒரு விடையத்தை தான் இப்போது தர போகிறோம் மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை .
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Cormorants-Lake-Turkana](https://2img.net/h/i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/Cormorants-Lake-Turkana.jpg)
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை LAK](https://2img.net/h/i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/LAK.jpg)
இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை 8729b342](https://2img.net/h/i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/8729b342.jpg)
மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.
இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று “என்வைட்டினெட்”. இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் “திரும்ப வராது” என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.
முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Sut](https://2img.net/h/i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/sut.jpg)
கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.
இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.
பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Map](https://2img.net/h/i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/map.jpg)
இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை
நன்றி முத்துமணி.காம்

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
என்ன ஒரு வித்தியாசமான வில்லங்கமான தீவு...
ஆச்சரியமான தகவல் பகிர்வுக்கு நன்றி...
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
ஆச்சரியமான தகவல் பகிர்வுக்கு நன்றி...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தகவல் அருமை.. படிக்க பயமாகவும் உள்ளது.. ஒருமுறை சென்று பார்க்க வேன்டும் போல இருக்கு ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இப்படியும் ஒரு தீவா
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:தகவல் அருமை.. படிக்க பயமாகவும் உள்ளது.. ஒருமுறை சென்று பார்க்க வேன்டும் போல இருக்கு

![நான் ரெடி, நீ ரெடியா](/users/1813/71/41/02/smiles/89452.gif)

தீவை பார்க்க ஒரு கூட்டமே ரெடி போல..
![ஓரக்கண் பார்வை](/users/1813/71/41/02/smiles/961517.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தீவை பார்க்க நீங்க தானே எங்களை அழைத்து செல்வது

என்ன ரெடியா....Muthumohamed wrote:தீவை பார்க்க நீங்க தானே எங்களை அழைத்து செல்வது
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எந்த தீவுக்கும் நான் ரெடி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|