புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 I_vote_lcapதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 I_voting_barதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 I_vote_lcapதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 I_voting_barதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 I_vote_lcapதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 I_voting_barதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 16, 2012 2:22 pm

First topic message reminder :

இங்கே சில தமிழ்ச் சொற்களைப் பதிவேற்றுகிறேன்.

நண்பர்களே அதற்குத் தமிழிலேயே பொருள் கூறவேண்டும்.

எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

  • கணலி-

  • பாநேமி-

  • அநலி-

  • திகிரி-

  • அருணன்-

  • பாரு-

  • கடவுள் மண்டிலம்-

  • அபமம்-

  • நபமணி-

  • அழற்கதிர்-

  • தாமன்-

  • பசதன்-

  • பீயு-

  • அகிரன்-

  • கொடி நிலை-

  • பல்லிவான்-

  • கிரணன்-

  • அம்சுமாலி-

  • இனன்-

  • பீதன்-

  • பசேலிபன்-

  • திரிலிக்கிரமன்-

  • தபனன்-

  • அமிசு-

  • உச்சிக்கிழான்-

  • பிரகாச்த்மா-

  • நர்மடன்-

  • பதங்கன்-

  • வான்கண்-

  • அருணாசாரதி-

  • தேரோன்-

  • பாதன்-

  • நிசாந்தகன்-

  • பனிப்பகை-

  • பாகோடன்-




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 22, 2012 5:56 pm

மற்றுமொரு தமிழுக்கு தமிழிலே பொருள் கூறுதல் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சில காரணங்களால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போனதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன்... இன்றைய நிகழ்ச்சியில் சில மிருகங்கள் மற்றும் பறவைகளின் பெயர்களை இங்கு உங்கள் விடைகளுக்ககத் தரலாம் என நினைக்கிறேன்.

முதலில் அவை என்னென்ன மிருகங்கள் / பறவைகள் என்று கூறிவிடுகின்றேன். இது உங்களுக்கு இலகுவாக இருக்கும்.

* ஆமை
* கருடன்
*யானை
* மயில்
* சிங்கம்
* பாம்பு
* காகம்
* ஆந்தை
* கரடி
* புலி
* குதிரை


இனி நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய சொற்களுக்கு வருவோம். இவைதான் அவை...

கச்சயம்,
அசிபுக்கு,
உரலடி,
ஒரகம்,
அகடூரி,
கடுமான்,
உலூகாரி,
ஊமன்,
உளியம்,
ஏனம்,
ஒவியாகாயம்,
கோடகம்,
உழுவை,
கேழல்,
உரண்டம்,
ஔ,
கந்தூகம்,
கோசிகம்,
கல்லி,
கலபி,
உவணம்,
எறும்பி,




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 2:34 pm

மன்னிக்கவும் ஒன்னு கூட தெரியலீங்க




தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 Uதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 Tதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 Hதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 Uதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 Oதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 Hதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 Aதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 Eதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 23, 2012 9:22 pm

Muthumohamed wrote:மன்னிக்கவும் ஒன்னு கூட தெரியலீங்க

இப்படியாவது தமிழைக் கொஞ்சம் ஞாபகப்படுத்துவோமா என்று பார்த்தால் நடக்காது போல் இருக்கிறதே?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Dec 23, 2012 10:56 pm

என்னால் முடிந்த முயற்சி

உரலடி - யானை
அகடூரி - பாம்பு
கடுமான் - சிங்கம்
ஊமன் - ஆந்தை
உளியம் - கரடி
ஏனம் - பன்றி
கோடகம் - குதிரை
உழுவை - புலி
கேழல் - பன்றி (அ) செந்நாய்
உரண்டம் - காக்கை
கல்லி - ஆமை
கலபி - மயில்
உவணம் - வல்லுரு (அ) கழுகு
எறும்பி - எறும்பு

நண்பரே பண்டைய காலத்தில் இவ்வளவு அழகான சொற்களை உருவாக்கிய நாம் தற்காலத்தில் புதிய சொற்களை ஏன் உருவாக்க முடியவில்லை

சொற்கள் என்றல் இப்படி தான் உருவாக்க வேண்டும்( உளியம், கலபி , கோடகம் .........)
இப்படி உருவாக்க கூடாது (மிதி வண்டி , தொடர் வண்டி , தட்டச்சு பலகை .......)



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 23, 2012 11:21 pm

கச்சயம் - ஆமை
உரலடி - யானை
அகடூரி - பாம்பு
கடுமான் - சிங்கம்
உலூகாரி - காக்கை
ஊமன் - பெருங்கோட்டான்
உளியம் - கரடி
ஏனம் - பன்றி
கோடகம் - குதிரை
உழுவை - புலி
கேழல் - பன்றி
உரண்டம் - காக்கை
ஔ - பாம்பு
கந்தூகம் - குதிரை
கோசிகம் - பருந்து
கல்லி - ஆமை
கலபி - மயில்
உவணம் – கருடன், கழுகு
எறும்பி - யானை

ஒவியாகாயம், அசிபுக்கு, ஒரகம் - இதற்கு தெரியவில்லை . சொல்லுங்கள்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 24, 2012 12:08 pm

rashlak wrote:என்னால் முடிந்த முயற்சி

உரலடி - யானை
அகடூரி - பாம்பு
கடுமான் - சிங்கம்
ஊமன் - ஆந்தை
உளியம் - கரடி
ஏனம் - பன்றி
கோடகம் - குதிரை
உழுவை - புலி
கேழல் - பன்றி (அ) செந்நாய்
உரண்டம் - காக்கை
கல்லி - ஆமை
கலபி - மயில்
உவணம் - வல்லுரு (அ) கழுகு
எறும்பி - எறும்பு

நண்பரே பண்டைய காலத்தில் இவ்வளவு அழகான சொற்களை உருவாக்கிய நாம் தற்காலத்தில் புதிய சொற்களை ஏன் உருவாக்க முடியவில்லை

சொற்கள் என்றல் இப்படி தான் உருவாக்க வேண்டும்( உளியம், கலபி , கோடகம் .........)
இப்படி உருவாக்க கூடாது (மிதி வண்டி , தொடர் வண்டி , தட்டச்சு பலகை .......)


பொறுத்திருங்கள் பார்ப்போம் ஒன்றில் மாற்றம் இருக்கிறது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 24, 2012 12:09 pm

சாமி wrote:கச்சயம் - ஆமை
உரலடி - யானை
அகடூரி - பாம்பு
கடுமான் - சிங்கம்
உலூகாரி - காக்கை
ஊமன் - பெருங்கோட்டான்
உளியம் - கரடி
ஏனம் - பன்றி
கோடகம் - குதிரை
உழுவை - புலி
கேழல் - பன்றி
உரண்டம் - காக்கை
ஔ - பாம்பு
கந்தூகம் - குதிரை
கோசிகம் - பருந்து
கல்லி - ஆமை
கலபி - மயில்
உவணம் – கருடன், கழுகு
எறும்பி - யானை

ஒவியாகாயம், அசிபுக்கு, ஒரகம் - இதற்கு தெரியவில்லை . சொல்லுங்கள்

பொறுத்திருங்கள் சாமி. அவைகளுக்கு விடை சொல்லுகிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 24, 2012 1:51 pm

எங்க ஸ்கூல் அவ்வையார் ஆரம்ப பாட சாலைல இதெல்லாம் சொல்லிகுடுக்கல றினா



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 24, 2012 2:05 pm

balakarthik wrote:எங்க ஸ்கூல் அவ்வையார் ஆரம்ப பாட சாலைல இதெல்லாம் சொல்லிகுடுக்கல றினா
அவ்வை யார் எனும் கேட்கும் நிலை தான் இன்று!!!

பரவாயில்லை அவ்வையார் பள்ளியில் படித்ததே பெருமை தான் பாலா.




jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 3:32 pm

றீனா அண்ணா கொஞ்சம் நாளைக்கு போடுங்க பதிலை . நானும் முயற்சி பண்றேன் . இப்பவே போட்டுடீங்க என்றால் இருக்காது . சஸ்பென்ஸ்(suspense தமிழில் சொல்லுங்களேன் )

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக