புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Poll_c10நீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Poll_m10நீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Poll_c10நீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Poll_m10நீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 12:50 am

நீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!!

தகவலுக்கு நன்றி

ஈரோடு குமரகுரு

"மக்கள் திலகம்" என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நேர்மை, நாணயம், நம்பிக்கை, கட்டுப்பாடு, நற்பண்பு ஆகியவற்றின் மொத்த உருவமாக திகழ்ந்தவர். மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற பெயரின் சுருக்கமே 'எம்.ஜி.ஆர்'. அறிஞர் அண்ணாவின் அன்பு தம்பியான இவரைப் பற்றி பார்ப்போம்.

இளம்பருவம்

எம்.ஜி.ஆர். இலங்கையில் உள்ள கண்டியில் 17.1.1917 -ம் தேதியன்று கோபாலமேனன் - சத்யபாமா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கும்பகோணத்தில் உள்ள ஆணையடிப் பள்ளியில் 3-ம் வகுப்பு வரை படித்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக, எம்.ஜிஆரும் அவரது தமையனாரும் சிறுவயதிலேயே நாடகத்துறையில் ஈடுபட்டு நடிகரானார்கள்.

திரையுலக வாழ்க்கை

7 வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார், எம்.ஜி.ஆர். திரையுலகில் 1934 முதல் 1977 வரை சுமார் 44 ஆண்டுகள் முடிசூடா மன்னராக இருந்தார். மனிதராக பிறந்தவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தனது திரைப்பட பாடல்களின் மூலம் மக்களுக்கு உணர்த்தினார்.

தொண்டுகள்

பள்ளிகளில் பயிலும் ஏழைக்குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, புத்தகம், காலணி போன்றவற்றை இலவசமாக வழங்கினார். தன்னிறைவுத் திட்டம், உழவர்களின் கடன் தள்ளுபடி திட்டம், ஆதரவற்ற மகளிருக்கான நலத்திட்டம் என்று பல நல்ல திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயல்படுத்தினார் அதனால், அவரை மக்கள், 'பொன்மனச் செம்மல்', 'புரட்சித்தலைவர்'என்று அழைத்தனர்.

மக்களின் நல்வாழ்விற்காகப் பாடுபட்ட எம்.ஜி.ஆர், 24.12.1987 -ம் தேதியன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பின், 1988-ல், இந்திய அரசு இவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவித்தது. தமிழக அரசின் சார்பாக, சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆருக்கு என்று தனியாக நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.

சுவையான குறிப்புகள்

* விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார், பிரபாகரன்.

* சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹூக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்.

* முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.

* ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

* நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.

* எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா இது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது. காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.

* நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள். சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்.

* எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா.

* தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான ‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார், எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை.

* அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன், -சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்.ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார், எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்.

* ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே...!’ என்றுதான் அழைப்பார் !

* அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே, அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.

* எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார், எம்.ஜி.ஆர்.

* முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம்.
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோவில் கட்டி வைத்திருந்தார்.

* ‘நான் ஏன் பிறந்தேன்?’ -ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அவர் பெருமைகளும் முற்றுப் பெறவில்லை.சுவையான குறிப்புகள்

விருதுகள்
* பாரத் - இந்திய அரசு , 1971
* பாரத் ரத்னா - இந்திய அரசு , 1988
* டாக்டர் பட்டம் - சென்னை பல்கலைக்கழகம், 1983
* கௌர டாக்டர் பட்டம் - அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா, 1974
* அண்ணா விருது - தமிழக அரசு, 1971
* சிறந்த நடிகர் - இலங்கை அரசு, 1968
* சிறந்த நடிகர் - (ரிக்ஷாக்காரன்) முதல்பரிசு,- சிங்கப்பூர்ரசிகர்கள், 1971
* சிறந்த நடிகர் - (ரிக்ஷாக்காரன்) முதல் பரிசு, -இந்திய அரசு, 1971
* மலைக்கள்ளன் - சிறந்த நடிகர், இரண்டாம் பரிசு, - இந்திய அரசு, 1954
* காவல்காரன் - சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு, 1967
* குடியிருந்த கோயில் - சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு, 1968
* அடிமைப்பெண் - சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு, 1969
* எங்க வீட்டுப் பிள்ளை - சிறந்த நடிகர் பிலிம்பேர் வருது, 1965
* அடிமைப்பெண் - சிறந்த படம், முதல்பரிசு, பிலிம்பேர் விருது, 1969
* உலகம் சுற்றும் வாலிபன் - சிறந்த படம், பிலிம் பேர் விருது, 1973

பதவிகள்
* தமிழ்நாடு சிறு சேமிப்பு திட்டத் துணை தலைவர் - 1967
* தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் & 1962
* தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் - 5 முறை (1967, 1972, 1977, 1980, 1984)
* தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் மற்றும் செயலாளர்
* திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளர் - 6 ஆண்டுகள்
* அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் - 16 ஆண்டுகள்
* தமிழக முதல் அமைச்சர் - 3முறை -(1977, 1980, 1984)
* நடிகர் சங்க பதவிகளில் இருந்த வருடங்கள்
* தலைவர் - 1958, 1961
* துணைத் தலைவர்- 1952, 1953
* செயலாளர்- 1955
* பொதுச் செயலாளர் - 1954, 1957
* தமிழக முதல்வராக பதவி ஏற்ற நாட்கள் - 4.7.1977, 9.6.1980, 10.2.1984

இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த தலைவர்களில் எம் .ஜி .ஆர் அவர்களும் இடம் பெற்றிருக்கிறார்.

இன்று ஒரு தகவல்

நீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Mநீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Uநீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Tநீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Hநீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Uநீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Mநீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Oநீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Hநீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Aநீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Mநீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! Eநீங்காத நினைவலைகள் என்றும் என்றென்றும் "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். !!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 11:57 am

அரிய தகவல்கள் முஹமத்.நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக