புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
62 Posts - 40%
heezulia
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
53 Posts - 34%
mohamed nizamudeen
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
10 Posts - 6%
prajai
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
189 Posts - 41%
ayyasamy ram
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_lcapஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_voting_barஇட்லி என்றால் என்ன...? - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி என்றால் என்ன...?

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 15, 2012 11:50 pm

First topic message reminder :

இட்லி என்றால் என்ன...? நண்பர்களே இட்லி க்கு தமிழ் பெயர் என்னனு தெரியுமா.? - பெயர்க்காரணம், விளக்கம் தெரிஞ்சுக்கோங்கப்பா...

இட்டவி(இட்டு+அவி).இட்டவியே காலபோக்கில் மருவி இட்லி ஆகிவிட்டதாக கூறுவா்.

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு ...
உணவு.பண்டம்
இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது.
தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு.
இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது
. வெண்மையான நிறத்தில் இருக்கும்.
அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது
இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து
மறுவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இட்லியினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
சட்னி
சாம்பார்
மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி
சர்க்கரை
தயிர்

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு ஆகும்.
எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.

செய்முறை

தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - 400 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.
அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.

இட்டலித் தட்டும் இட்டலிக் கொப்பரையும். இட்டலிக்க் கொப்பரையில் நீரிட்டு அந்த நீராவியில் வேகும் இட்டலி மாவு இட்டலியாகின்றது.
இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும். வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டது இட்லி சட்டி.

முகநூல் நண்பன்

இட்லி என்றால் என்ன...? - Page 2 Mஇட்லி என்றால் என்ன...? - Page 2 Uஇட்லி என்றால் என்ன...? - Page 2 Tஇட்லி என்றால் என்ன...? - Page 2 Hஇட்லி என்றால் என்ன...? - Page 2 Uஇட்லி என்றால் என்ன...? - Page 2 Mஇட்லி என்றால் என்ன...? - Page 2 Oஇட்லி என்றால் என்ன...? - Page 2 Hஇட்லி என்றால் என்ன...? - Page 2 Aஇட்லி என்றால் என்ன...? - Page 2 Mஇட்லி என்றால் என்ன...? - Page 2 Eஇட்லி என்றால் என்ன...? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 12:22 pm

அம்மாடி...எப்படிப்பா இப்படி இட்லிக்கெல்லாம் செய்முறைக் குறிப்பு போட்டு சமையல் புரட்சிக்கு சரவெடிய கொளுத்துறீங்க?... சிரி

இட்லி என்றால் என்ன...? - Page 2 224747944

இட்லி என்றால் என்ன...? - Page 2 Rஇட்லி என்றால் என்ன...? - Page 2 Aஇட்லி என்றால் என்ன...? - Page 2 Emptyஇட்லி என்றால் என்ன...? - Page 2 Rஇட்லி என்றால் என்ன...? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 12:24 pm

யினியவன் wrote:சிம்ப்ளிசிடிக்கு பப்ளிசிட்டி தப்புதானே அகன்யா

அண்ணனுக்கு பப்ளிக்குட்டின்னாலே அது பன்னிக்குட்டிய விட மோசமானதுன்னு நெனப்பு...கொள்கை...

வாழ்க அண்ணனின் கொள்கை... ஜாலி

இட்லி என்றால் என்ன...? - Page 2 224747944

இட்லி என்றால் என்ன...? - Page 2 Rஇட்லி என்றால் என்ன...? - Page 2 Aஇட்லி என்றால் என்ன...? - Page 2 Emptyஇட்லி என்றால் என்ன...? - Page 2 Rஇட்லி என்றால் என்ன...? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 12:26 pm

சமையலில் ஒரு அதிசயம் ..செய்கிறார் முத்துமுகமது..
என்ன இட்லி வைத்து விட்டு ஆவி ஓடி போச்சு.சட்னி கொடுங்க..
எவ்வளவு நேரம் தான் வெயிட்டிங்... உடுட்டுக்கட்டை அடி வ

இட்லி என்றால் என்ன...? - Page 2 Paard105xzஇட்லி என்றால் என்ன...? - Page 2 Paard105xzஇட்லி என்றால் என்ன...? - Page 2 Paard105xzஇட்லி என்றால் என்ன...? - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 16, 2012 5:00 pm

நல்ல விளக்கம்.

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு ...
உணவு.பண்டம்
இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது.
தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு.
இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது
. வெண்மையான நிறத்தில் இருக்கும்.
அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது

நீங்கள் கொடுத்த விளக்கங்களை வைத்துப் பார்த்தால் அது இதுதானே?இட்லி என்றால் என்ன...? - Page 2 Sl1181 சரியா?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 16, 2012 5:45 pm

றினா wrote:நல்ல விளக்கம்.

நீங்கள் கொடுத்த விளக்கங்களை வைத்துப் பார்த்தால் அது இதுதானே?இட்லி என்றால் என்ன...? - Page 2 Sl1181 சரியா?
இதுதான் இட்டிலியா?

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 16, 2012 6:29 pm

யினியவன் wrote:
றினா wrote:நல்ல விளக்கம்.

நீங்கள் கொடுத்த விளக்கங்களை வைத்துப் பார்த்தால் அது இதுதானே?இட்லி என்றால் என்ன...? - Page 2 Sl1181 சரியா?
இதுதான் இட்டிலியா?

ஏன் இனியவன் அண்ணா அண்ணி உங்களுக்கு இட்லி போடறது இல்லையா?

இட்லி என்றால் என்ன...? - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 11:27 pm

அச்சலா wrote:சமையலில் ஒரு அதிசயம் ..செய்கிறார் முத்துமுகமது..
என்ன இட்லி வைத்து விட்டு ஆவி ஓடி போச்சு.சட்னி கொடுங்க..
எவ்வளவு நேரம் தான் வெயிட்டிங்... உடுட்டுக்கட்டை அடி வ

சட்னி தான் வேணுமா அச்சலா ???

இட்லி என்றால் என்ன...? - Page 2 Mஇட்லி என்றால் என்ன...? - Page 2 Uஇட்லி என்றால் என்ன...? - Page 2 Tஇட்லி என்றால் என்ன...? - Page 2 Hஇட்லி என்றால் என்ன...? - Page 2 Uஇட்லி என்றால் என்ன...? - Page 2 Mஇட்லி என்றால் என்ன...? - Page 2 Oஇட்லி என்றால் என்ன...? - Page 2 Hஇட்லி என்றால் என்ன...? - Page 2 Aஇட்லி என்றால் என்ன...? - Page 2 Mஇட்லி என்றால் என்ன...? - Page 2 Eஇட்லி என்றால் என்ன...? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக