புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
2 Posts - 1%
prajai
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
432 Posts - 48%
heezulia
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
29 Posts - 3%
prajai
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அன்றும்! இன்றும்!!! Poll_c10அன்றும்! இன்றும்!!! Poll_m10அன்றும்! இன்றும்!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றும்! இன்றும்!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 15, 2012 7:43 pm

இருபதாம் நூற்றாண்டின் இறுதியும் இருபத்தொன்றாம் நூற்றாண்டும் உலகில் குறிப்பாக இந்தியாவில் கொண்டு வந்திருக்கிறக்கின்ற மாற்றங்களைச் சற்றே எண்ணிப் பார்த்தால் புருவம் உயரத் தான் செய்கிறது.
:-
உலகம் நமது கரங்களில் என கூட கூறலாம்.
"உலகில் மாற்றம் மட்டுமே மாறிக்கொண்டேயிருக்கும்" என எங்கேயோ படித்த ஞாபகம். அந்த வாக்கில் தான் எத்தனை உண்மை!
:-
வீட்டின் ஜன்னல் வழி எப்பொழுது விடியும் என தெருவீதியை நோக்கி விழித்துக் கொண்டிருந்தவனைஇன்று கணினியின் ஜன்னல் வழிஉலக வீதியை விடிய விடிய பார்க்கவும் செய்திருக்கிறது மாற்றம்
25 ஆண்டுகளுக்கு முன்னர் நாம்(ன்) இருந்த நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டால் எத்தனை வகையான மாற்றங்கள் தான் நம் வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றன.
:-
அன்று மாட்டு வண்டியிலும், கால்நடையுமான பயணங்களில் விமானத்தை நோக்கி ஆகாயம் பார்த்த என்னைப்போன்ற சாமானியனை இன்று பூகோளம் நோக்கி கீழே பார்க்கச் செய்திருக்கிறது காலத்தின்மாறுபாடு.
:-
அன்று எண்ணிப்பார்க்க முடியாத அதிசயங்களெல்லாம் இன்று நடந்தேறி வருகின்றன. உலக மயமாக்கலால் இன்று விரல் சொடுக்கும் நேரத்தில் கடல் கடந்து தகவல் பரிமாற்றம் செய்யவும், பணப் பரிமாற்றம்செய்யவும் இயல்கிறது.
:-
18 வயது இருக்கும் போது தான் தொலைபேசியையே பார்த்திருக்கிறேன்;ஆனால் இன்றைய சந்ததி பிறக்கையிலேயே அவர்கள் செவிகளில் செல்ஃபோன்கள் ரீங்காரமிடுகின்றன.எனது கையிலும் ஃபோன் தவழும் என கனவும் கண்டதில்லை.இப்படி மாறியிருக்கிறது;
பலரை மாற்றியுமிருக்கிறது இன்றைய உலகம்.
:-
கணினியும் இணையமும் உலகை இணைக்கும் மாபெரும் சக்திகளாக உருவெடுத்துள்ளன, web camera உதவியுடன் நேரலையில்பார்த்து பேசுவது 25 ஆண்டுகள் முன்பு நினைத்தே பார்க்கவியலாதது.
அன்று தட்டச்சு செய்வதே மிகப்பெரும் சாதனை, இன்றோ தட்டச்சு என்றால் என்ன என்கிறார்கள் சிறுவர்கள்.தட்டச்சுகளை தொடாத கரங்கள் இன்று கணினிகளை தீண்டுகின்றன.
:-
இருக்கின்ற இடங்களிலேயே நம் உள்ளங்கைகளில் உலக நிகழ்வுகளை செயற்கைக் கோள் உதவியுடன் GPRS, 3G,GPS தொழில்நுட்பங்களால் அறிய முடிகிறது.
தொலைக்காட்சிகளையும் அவற்றின் நேரடி ஒளிபரப்புகளைக் குறித்து சொல்லவே தேவையில்லை. எனது சிறுவயதில் கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிகளைக் காண்பதேஅரிது.கல்லூரியில் நான் நுழையும் போது தான் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியே நுழைந்தது .
இன்றோ எத்தனை வகை வண்ண தொலைக்காட்சிகள்!! flat,lcd என அவற்றில் தான் எத்தனை ரகங்கள்!
எத்தனை மாற்றங்கள்! எத்தனை ஆச்சரியங்கள்!
:-
பல மணி நேரம் வங்கிகளில் காத்திருந்த காலம் மாறி சிலநிமிடங்களில் பணமெடுக்க உதவும் ATM இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நம் பட்டணங்களில் யோசித்து கூட பார்க்கவியலாத விஷயம்.
:-
உலகை வலம் வர இருக்கவே இருக்கிறது Google Earth தொழில்நுட்பம், இப்போது சமுத்திரங்களையும் உலவ வழி செய்திருக்கிறார்கள்.
:-
வர்த்தகங்களுக்காகவும், மருத்துவத்திற்காகவும் இருக்கின்ற இடங்களிலேயே Tele Conference, Video Conference, Medical Transcription மூலம் தகவல்களை நாடு கடந்து பகிர்ந்து கொள்ளவும் இயல்கிறது.
:-
ஆயிரம் பக்கங்களுடைய 1000 புத்தங்கள் அன்றைய 5 காசு அளவிற்கும் குறைவான chip களிலும் கையடக்க pda க்களிலும் அடங்கியது மகத்தான காரியம்.
:-
அன்றைய 100 cassete களின் பலஆயிரம் பாடல்கள் இன்றைய ஒருipod உள்ளில்/cd யினுள் வைக்கவியலும் என யாரால் தான் நினைத்து பார்த்திருக்க முடியும்?
அன்று வானொலிப் பெட்டி வீடுகளில் இருந்தாலே அது வீட்டிற்கு கவுரவம்,பெரிய விஷயம், இன்றோ கரங்களில் FMரேடியோக்கள் பா(ட்)டாய் படுத்துகின்றன.
:-
ரெக்கார்டரிலும், டேப் ரெக்கார்டரிலும் பாடல்கள் கேட்பதும் வீடியோ காசெட் பிளேயரில் சினிமாக்களும் பார்ப்பதும் ஆடிக்கொன்றும்அமாவாசைக்கொன்றுமான அன்றையகாலம் போய்
இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிடி பிளேயர்களும், ஹோம் தியேட்டர்களும் வீடுகளை ஆக்கிரமித்துள்ளன.
:-
மாற்றங்கள் பல வந்தாலும் அவற்றில் நன்மையும் தீமையும் ஒரு சேர அடங்கியிருக்கின்றன. நாம் அவற்றை என்ன வழியில் உபயோகப்படுத்துகிறோமென்பதுதான் முக்கியம்.
:-
அனைத்து கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்திருக்கின்றனஎன சொல்லவும் முடிவதில்லை.
:-
தீவிரவாதிகள் இன்று GPS வரைபடங்கள் கொண்டும்,கூகுள் எர்த் கொண்டும் தங்கள் தாக்குதலை நவீனப்படுத்துகிறார்கள்!! மறுபுறம் ATM திருடர்களும்பெருகி வருகிறார்கள்;
வர்த்தக மற்றும் தனிமனித உரையாடல்கள் அநியாயமாக ஒட்டு கேட்கப்படுகின்றன.
தொலைக்காட்சிகளினால் குடும்பங்களில் உரையாடல்கள் குறைந்து வருகின்றன.
:-
அம்மிக்கல் மிக்சியாகவும்,
உரல்கல் கிரைண்டராகவும்,
துடைப்பம் வேக்கும் கிளினீராகவும்,மாறி உடலின் அசைவைக் குறைத்து வாயில் நுழையாத பெயர்களையுடைய நோய்களினால் வாழ்க்கையை அசைத்திருக்கிறது
இந்த மாற்றங்களால் உலகம் நம் கரங்களுள் வந்துவிட்டாலும்;வாழ்க்கையின் வேகம் அதிகரித்திருந்தாலும்; உலகம் ஒரே கிராமமாக பலருக்கு மாறி விட்டாலும்; வாழ்வின் தரம் உயர்ந்திருந்தாலும் இன்றும் கூட உலகில் பலர் ஒரு வேளை உணவிற்கு கூட வழியின்றி தவிக்கிறார்கள்;
தங்குமிடமும்,உடுக்க ஆடையுமின்றி இருக்கிறார்கள்.
:-
நம்மால் இயன்றவரை இல்லாதிருப்போருக்கு இரங்கி, ஈகையால் அவர்கள் வாழ்வை ஒளியேற்றுவொமென்றால், அதுவே மானிட பிறப்பின் மகத்தான சாதனையாகும்.
:-
நன்றி தமிழன் எட்வின் தளம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 16, 2012 7:31 am

இதையும் படிங்க பிலிஸ்...



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 12:16 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

அறிவியல் என்பது கண்டுபிடிப்பையும் தாண்டி அதனைப் பயன்படுத்தும் வழிமுறைகளில் தான் உள்ளது.அதனை இந்த மனித சமூகம் தான் சரியான வழியில் பின்பற்ற வேண்டும்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 16, 2012 12:50 pm

நன்றாக படித்துவிட்டேன் பவுன்ராஜ். இது போன்ற பதிவுகளை மேலும் எதிர்பார்கிறேன்.



அன்றும்! இன்றும்!!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக