புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
60 Posts - 74%
heezulia
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
225 Posts - 76%
heezulia
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
8 Posts - 3%
prajai
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்கி சினிமா விமர்சனம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat 15 Dec 2012 - 13:57

கொம்பன் என்ற காட்டு யானையின் அட்டகாசத்தில் மலைக்கிராமத்து மக்கள், பெண்கள், குழந்தைகளெல்லாம் கொடூரமாய் கொல்லப்படுகிறார்கள்.
அரசாங்க அதிகாரிகளோ இடத்தை காலி பண்ணிவிட்டு வேறு இடத்திற்கு செல்லவேண்டியதுதானே என்கிறார்கள்.
:-
200 வருட பாரம்பரிய மலைநில விவசாய வாழ்க்கையை, கலாச்சாரத்தை தொலைத்துவிட்டு எங்கே போவது.
நாங்களே எங்களை பாதுகாத்துக்கொள்கிறோம் என முடிவு செய்கின்றனர் அந்த கிராமத்து தலைவரும் மக்களும்.
:-
இந்த கதிர் அறுப்புக்கு பாதுகாப்புக்கு இந்த காட்டு யானைகளைகளுடன் மோதி சண்டையிட்டு அழிப்பதற்காக தயார்படுத்தப்பட்ட ஒரு கும்கி யானையைக் கொண்டுவருவதென.
:-
ஆனால் வரவேண்டிய கும்கி யானைப்பாகனுக்கு குடும்ப பிரச்சினை வர, இரண்டு நாள் சமாளிக்க சப்ஸிட்யூட்டாய்வருகிறது வெடி வெடித்தாலே தலைதெறிக்க பயந்து ஓடும் டம்மி பீஸானா திருவிழா யானை மாணிக்கம். அதன் பாகனாய் விக்ரம் பிரபு, அவரது மாமனாய் தம்பி ராமையா, அந்த கிராமத்து தலைவரின் மகள் அல்லியாய் லட்சுமி மேனன்.
:-
இரண்டு நாள் அங்கே வந்த விக்ரம் பிரபுவுக்கு லட்சுமி மேனனை கண்டதும் காதலாக அதன் பின் நடக்கும்சம்பவங்கள் தான் கதை.
மைனா என்ற மிகப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமன் மீண்டும் அதேகாடு சார்ந்த இடங்களிலேயே மொத்தமாய் சூட் பண்ணியிருக்கும் படம் இந்த கும்கி. மைனா அளவுக்கு இந்த படம் தரமாய்இருக்கிறதா?
:-
முதலில் கும்கி யானை என்ற அந்த, காட்டு யானையை அடக்க பயிற்சி பெரும் இன்னொரூ யானை, என்ற புது விசயத்தை பிடித்ததுக்காக பிரபு சாலமனை பாராட்டலாம்.
முற்றிலும் புதிய களம். படத்தின் ஆரம்பக்காட்சிகள் மிரட்டலாய் இருக்கின்றன. கொம்பன் என்ற அந்த கொடூர யானையின் அறிமுகம் நம்மையும் பயமுருத்தி அடுத்த என்னாகப்போகிறதோ என்ற படபடப்பை ஏற்படுத்துகிறது.
சுகுமாரின் ஒளிப்பதிவும், உறுத்தாத கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பாய் அமைந்திருக்கின்றன அந்த 10 நிமிடங்களுக்கு.
:-
இவ்வளவு பிரமாதமான ஆரம்பம், பின் அங்கே டம்மி யானையுடன் வரும் விக்ரம் பிரபு கோஷ்டி. அவர்களை நிஜமான கும்கி ஆட்கள் என நம்பி அவர்களை கடவுளுக்கும் மேலாய் பில்டப் பண்ணி மரியாதை செய்யும் கிராம மக்கள் என அழகான தொடக்கத்தில் காதல் என்ற ஒன்று வருகிறது.
:-
அதன் பின் நடப்பவையெல்லாம் தான் துரதிஷ்டவசமாய் ஒன்றன் பின் ஒன்றாய் ஏமாற்றம் தரும் சறுக்கல்கள்.
படத்தின் இறுதிவரை விக்ரம் பிரபு காதலில் உருகிக்கொண்டேயிருக்கிறார். கொம்பன் வரும் வரும் என காத்துக்கொண்டேயிருக்கிறார்கள். கடைசியில் கொம்பன் வருகிறது. அந்த நேரத்தில் லேசாய் மதம் பிடித்த நிலையிலிருந்த மாணிக்கம் யானை தன் பாகனை கொல்லப்போகும் காட்டு யாணையை முட்டி மோதி கொன்றுபாகனைக் காப்பாற்றுகிறது.
:-
விக்ரம் பிரபு தன் மாமாவையும், உதவியாளனையும் இழந்து அழுகிறார். அடுத்த சில நொடிகள் ப்ளாக் ஸ்கீரீன். திரையரங்கில் அனைவரும் என்னமோ வரப்போகிறது..ஏதோ நடக்கப்போகுது என ஒருவித எதிர்பார்ப்பில் இருக்க, எஃபிலிம் பை பிரபு சாலமன் என டைட்டில் கார்டு போட்டுபடத்தை முடித்துவிட்டார்கள்.
:-
களம் புதிது என நம்பிக்கை கொடுத்த பிரபு சாலமன் "தன்மீது பாசமாய் இருந்த தன் பாகனை கடைசியில் காப்பாற்றி செத்துப்போகும் யானை "என்றஎம்.ஜி.ஆர் காலத்து கதையைக்கொடுத்து பெரிய ஏமாற்றத்தை தருகிறார். அதிலும் திரைக்கதை என்பது சுத்தமாய் இல்லை. காதலிக்கிறார் காதலிக்கிறார் காதலிக்கிறார். கடைசியில் யானை வருது. இவ்வளவுதான் இவர் பண்ணிய திரைக்கதை. ஏன் சார்? மைனாவின் இருந்ததிரைக்கதை ஆளுமையும் சின்ன சின்ன காட்சிகளிலும், ஷாட்களிலும் இருந்த நுணுக்கமும் இதில் மொத்தமாய் மிஸ்ஸிங்.
:-
மேலும் படத்தின் ஒரே ஒரு நம்பிக்கையாய் இருந்த மாணிக்கம் யானைக்கும் கொம்பன் யானைக்கும் இடையிலான இறுதிகட்ட மோதல் என்பது சப்பென முடிந்துவிட்டது. எதிர்பார்த்த பிரம்மாண்டத்தையோ, வியப்பையோ தராமல்.
:-
இமானின் இசை சில பாடல்களில் தாளமிட வைக்கிறது.
விக்ரம் பிரபு நன்றாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். லட்சுமி மேனன் சொன்ன வேலையை செய்திருக்கிறார். தம்பி ராமையா சில இடங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், வளவள ராமையாவாய் இரட்டை அரத்தங்களை வலியத்திணித்துக் கொண்டிருக்கிறார்.
:-
அடுத்து என்ன அடுத்து என்னஎன்ற விருவிருப்பு எதுவும் இல்லாத நிலையில் அழகாய் காண்பிக்கப்பட்ட காடும், கேமரா வேலைகளும் எந்த அளவுக்கு படத்தை ரசிக்க வைத்துவிட முடியும்.
மைனா அட்டகாசமாய் உயரப் பறந்தது என்றால் கும்கி சோம்பேறியாய் அசைந்தபடி நிற்கிறது. ஏமாற்றமே.
:-
நன்றி Take camera action.com

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 15 Dec 2012 - 14:59

இதுவும் ப்ளாப் ஆ ஓவரா பேசும் போதே நினைத்தேன்.! சிரி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat 15 Dec 2012 - 21:04

சிலர் நன்றாக இருப்பதாகக் கூறுகின்றனர், சிலர் பரவாயில்லை என்கின்றனர், சிலரோ குப்பை என்கின்றனர்.

நானோ இன்னும் பார்க்கவில்லை என்றேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat 15 Dec 2012 - 22:37

அடுத்து என்ன அடுத்து என்னஎன்ற விருவிருப்பு எதுவும் இல்லாத நிலையில் அழகாய் காண்பிக்கப்பட்ட காடும், கேமரா வேலைகளும் எந்த அளவுக்கு படத்தை ரசிக்க வைத்துவிட முடியும்.

ஏதோ உள்குத்தோ இது?... ஒன்னும் புரியல



கும்கி சினிமா விமர்சனம்  224747944

கும்கி சினிமா விமர்சனம்  Rகும்கி சினிமா விமர்சனம்  Aகும்கி சினிமா விமர்சனம்  Emptyகும்கி சினிமா விமர்சனம்  Rகும்கி சினிமா விமர்சனம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக