புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந்திகளை நம்பாதீர்! Poll_c10வதந்திகளை நம்பாதீர்! Poll_m10வதந்திகளை நம்பாதீர்! Poll_c10 
83 Posts - 55%
heezulia
வதந்திகளை நம்பாதீர்! Poll_c10வதந்திகளை நம்பாதீர்! Poll_m10வதந்திகளை நம்பாதீர்! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
வதந்திகளை நம்பாதீர்! Poll_c10வதந்திகளை நம்பாதீர்! Poll_m10வதந்திகளை நம்பாதீர்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வதந்திகளை நம்பாதீர்! Poll_c10வதந்திகளை நம்பாதீர்! Poll_m10வதந்திகளை நம்பாதீர்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வதந்திகளை நம்பாதீர்! Poll_c10வதந்திகளை நம்பாதீர்! Poll_m10வதந்திகளை நம்பாதீர்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வதந்திகளை நம்பாதீர்! Poll_c10வதந்திகளை நம்பாதீர்! Poll_m10வதந்திகளை நம்பாதீர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வதந்திகளை நம்பாதீர்! Poll_c10வதந்திகளை நம்பாதீர்! Poll_m10வதந்திகளை நம்பாதீர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந்திகளை நம்பாதீர்! Poll_c10வதந்திகளை நம்பாதீர்! Poll_m10வதந்திகளை நம்பாதீர்! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
வதந்திகளை நம்பாதீர்! Poll_c10வதந்திகளை நம்பாதீர்! Poll_m10வதந்திகளை நம்பாதீர்! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
வதந்திகளை நம்பாதீர்! Poll_c10வதந்திகளை நம்பாதீர்! Poll_m10வதந்திகளை நம்பாதீர்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந்திகளை நம்பாதீர்!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 11:49 pm

எனக்கும் இதுபோல் ஒரு குறுஞ்செய்தி வந்தது அதன் காரணமாகவே இந்த பதிவு

வதந்திகளை நம்பாதீர்! உலகம் அழியும் பூமிதிசைமாறுவதால் வருகிற டிசம்பர் 17 ந் தேதி சூரியன் தொடர்ந்து 36 மணி நேரம் (ஒன்றரை நாள்)வெளிச்சமாக இருக்கும்.ஒரு சில நாடுகளி
ல் 36 மணி நேரம் (ஒன்றரை நாள்) இருட்டாக இருக்கும்.இது நடந்தால் 21/12/2012 அன்று உலகம் அழிய தொடங்கும் என நாசாவின் விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளதாக தகவல்.
இந்த விஷயத்தை பலர் குறுஞ்செய்தி (sms ) மூலம் பரப்பி பரப்பரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது உண்மையா?
இதற்கு முன் இப்படிதான் பலர் பல முறை வதந்தி பரப்பினர்.
பரப்பியவர்கள் அழிந்து போனார்களே தவிர உலகம் அழியவில்லை.
ஆனால் நிச்சயம் ஒருநாள் உலகம் மொத்தமுமாக அழியத்தான் போகிறது.அது வருகிற 21/12/2012 அழியும? என்றால் அது தான் இல்லை.காரணம் அனைத்துக்கும் வழிகாட்டும் இஸ்லாம் உலக அழிவு நாளுக்கும் சில முன்னறிவிப்புகளை கூறி வழிகாட்டுகிறது.
உலக அழிவு நாளின் அடையாளங்களில் சில இன்னும் நிகழவில்லை.அவைகள் நிகழ்ந்த பின்னரே உலகம் அழியும்.

அவைகளில் சில:

1,கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கும்

2,தஜ்ஜால் (எனும் கொடியவனின்)வருகை

3,ஈசா (இயேசு)வின் வருகை

4,எஜூஜ் மஜூஜ் (குள்ள மனிதர்கள்)கூட்டத்தினர் வருகை

5,மனிதர்களை மூடிக்கொள்ளும் புகை மண்டலம் உருவாகுதல்

6,இறை வசனங்களை நம்பாதிருப்போரை இனங்காட்டி பேசும் பிராணியின் வருகை

7,மொத்த அருபுலகமும் ஒன்று சேர்ந்து நடத்தும் உலகப்போர்

மேற்கண்டவைகள் நிகழாமல் உலகம் அழியாது

அது மட்டுமின்றி உலக அழிவுநாள் என்பது கண் மூடி திறப்பதற்குள் திடீரென வருமே தவிர சொல்லிக்கொண்டு வராது.

அந்த நாளை இறைவனை தவிர யாரும் அறிய மாட்டார்

"அந்த நேரம் எப்போது வரும்?என்று (முஹம்மதே!)உம்மிடம் கேட்கின்றனர்."இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது.அதற்குரிய நேரத்தில் அவனைத்தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது வானங்களிலும் பூமியிலும் அது மகத்தானதாக அமையும்.அது உங்களிடம் திடீரென்று தான் வரும் "என்று கூறுவீராக!இது பற்றி நீர் நன்கு அறிந்தவர்போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் ."இதுபற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது" என்று கூறுவீராக!எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை (அல்குர்ஆன்)

முஹைதீன் ராஜா, முகநூல்

வதந்திகளை நம்பாதீர்! Mவதந்திகளை நம்பாதீர்! Uவதந்திகளை நம்பாதீர்! Tவதந்திகளை நம்பாதீர்! Hவதந்திகளை நம்பாதீர்! Uவதந்திகளை நம்பாதீர்! Mவதந்திகளை நம்பாதீர்! Oவதந்திகளை நம்பாதீர்! Hவதந்திகளை நம்பாதீர்! Aவதந்திகளை நம்பாதீர்! Mவதந்திகளை நம்பாதீர்! Eவதந்திகளை நம்பாதீர்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:53 pm

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"

வதந்திகளை நம்பாதீர்! Paard105xzவதந்திகளை நம்பாதீர்! Paard105xzவதந்திகளை நம்பாதீர்! Paard105xzவதந்திகளை நம்பாதீர்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 15, 2012 12:23 pm

நிச்சயம் ஒருநாள் உலகம் மொத்தமுமாக அழியத்தான் போகிறது.அது வருகிற 21/12/2012 அழியும? என்றால் அது தான் இல்லை.காரணம் அனைத்துக்கும் வழிகாட்டும் இஸ்லாம் உலக அழிவு நாளுக்கும் சில முன்னறிவிப்புகளை கூறி வழிகாட்டுகிறது.

நிச்சயமாக.. அல்லாஹ் போதுமானவன்.

இதிலே இன்னுமொரு விடயத்தை (simple logic) தெளிவு படுத்த விரும்புகிறேன்.

ஈஸா (அலை), மஹ்தி (ரழி) மற்றும் தஜ்ஜால் ஆகியோருக்கிடையில் கிட்டத்தட்ட 47 வருடங்கள் கால ஓட்டம் இருக்கின்றதாக இஸ்லாம் கூறுகிறது.

அப்படிப் பார்த்தாலும் 21/12/2012 உலகம் அழியும் என்பது மிக மூடத்தனமான நம்பிக்கையாகும்.

நாசாவின் அறிவிப்பு மற்றும் விஞ்ஞானிகளின் கருத்துப்படி பாரிய அழிவுகள் வரக்கூடிய சாத்தியமான நிலை ஒன்று காணப்படுகின்றது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 15, 2012 12:40 pm

றினா wrote:
நிச்சயம் ஒருநாள் உலகம் மொத்தமுமாக அழியத்தான் போகிறது.அது வருகிற 21/12/2012 அழியும? என்றால் அது தான் இல்லை.காரணம் அனைத்துக்கும் வழிகாட்டும் இஸ்லாம் உலக அழிவு நாளுக்கும் சில முன்னறிவிப்புகளை கூறி வழிகாட்டுகிறது.

நிச்சயமாக.. அல்லாஹ் போதுமானவன்.

இதிலே இன்னுமொரு விடயத்தை (simple logic) தெளிவு படுத்த விரும்புகிறேன்.

ஈஸா (அலை), மஹ்தி (ரழி) மற்றும் தஜ்ஜால் ஆகியோருக்கிடையில் கிட்டத்தட்ட 47 வருடங்கள் கால ஓட்டம் இருக்கின்றதாக இஸ்லாம் கூறுகிறது.

அப்படிப் பார்த்தாலும் 21/12/2012 உலகம் அழியும் என்பது மிக மூடத்தனமான நம்பிக்கையாகும்.

நாசாவின் அறிவிப்பு மற்றும் விஞ்ஞானிகளின் கருத்துப்படி பாரிய அழிவுகள் வரக்கூடிய சாத்தியமான நிலை ஒன்று காணப்படுகின்றது.

ஆமோதித்தல்

வதந்திகளை நம்பாதீர்! Mவதந்திகளை நம்பாதீர்! Uவதந்திகளை நம்பாதீர்! Tவதந்திகளை நம்பாதீர்! Hவதந்திகளை நம்பாதீர்! Uவதந்திகளை நம்பாதீர்! Mவதந்திகளை நம்பாதீர்! Oவதந்திகளை நம்பாதீர்! Hவதந்திகளை நம்பாதீர்! Aவதந்திகளை நம்பாதீர்! Mவதந்திகளை நம்பாதீர்! Eவதந்திகளை நம்பாதீர்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக